Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேர்க்கடலை குழம்பு
5 posters
Page 1 of 1
வேர்க்கடலை குழம்பு
வேர்க்கடலையை வேக வைத்து சுண்டல் செய்து சாப்பிட்டிருபோம் அல்லது அதனை வறுத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அதனை குழம்பு செய்து சாப்பிட்டதுண்டா? இங்கு அந்த வேர்க்கடலையைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறும் இருக்கும். சரி, இப்போது அந்த வேர்க்கடலை குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 3 டீஸ்பூன்
தக்காளி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
முதலில் வேர்க்கடலையை இரவில் படுக்கும் போதோ அல்லது குறைந்தது 4 மணிநேரமோ நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு நீரில் கழுவி, பின் குக்கரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காய பேஸ்ட் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், வேர்க்கடலை குழம்பு ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/peanut-curry-recipe-006002.html
ADVERTISEMENT

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வேர்க்கடலை குழம்பு
கடுமையானதும் , திறமையானதுமான நல்ல .....
சமையல் விற்பன்னர் போல் திகழ்வதில் பாராட்டுக்கள்.
சமையல் விற்பன்னர் போல் திகழ்வதில் பாராட்டுக்கள்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வேர்க்கடலை குழம்பு
சமைக்க தெரியுமா முஹைதீன்!
எங்க வீட்டுக்கு நான்கு பார்சல் அனுப்புங்க!
எங்க வீட்டுக்கு நான்கு பார்சல் அனுப்புங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வேர்க்கடலை குழம்பு
எனக்கும் சேர்த்துதானே !.. (:)Nisha wrote:சமைக்க தெரியுமா முஹைதீன்!
எங்க வீட்டுக்கு நான்கு பார்சல் அனுப்புங்க!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வேர்க்கடலை குழம்பு
அனுராகவன் wrote:எனக்கும் சேர்த்துதானே !.. (:)Nisha wrote:சமைக்க தெரியுமா முஹைதீன்!
எங்க வீட்டுக்கு நான்கு பார்சல் அனுப்புங்க!
நான் என்ன கொட்டாவியா விடுவது,,,,
எனக்கும் சேர்த்து பார்சல் பன்னுங்கள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வேர்க்கடலை குழம்பு
அண்ணனுக்கு வேகும் போது ஆவி பிடித்து அனுப்புங்க..jaleelge wrote:அனுராகவன் wrote:எனக்கும் சேர்த்துதானே !.. (:)Nisha wrote:சமைக்க தெரியுமா முஹைதீன்!
எங்க வீட்டுக்கு நான்கு பார்சல் அனுப்புங்க!
நான் என்ன கொட்டாவியா விடுவது,,,,
எனக்கும் சேர்த்து பார்சல் பன்னுங்கள்...
நல்ல அடக்கமான ஆவியே பார்சல் பன்னுங்க...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வேர்க்கடலை குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» வேர்க்கடலை
» வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» வேர்க்கடலை
» வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum