சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Khan11

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

5 posters

Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by ahmad78 Sun 15 Jun 2014 - 16:34

இந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது. அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பை வீட்டிலேயே ஈஸியான முறையில் சமைக்கலாம்.
ADVERTISEMENT
 

இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி 18-konkanprawnrecipe

தேவையான பொருட்கள்:

இறால் - 1 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)
வெங்காயம் - 3 (பெரியது, நறுக்கியது)
தக்காளி - 3 (பெரியது, நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
பூண்டு - 3 டீஸ்பூன் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய இறால், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 15-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடமோ அல்லது இறால் சுருங்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/konkan-style-prawns-recipe-003049.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by jaleelge Sun 15 Jun 2014 - 22:47

சார் நீங்கள்......

கடுமையானதும் , திறமையானதுமான நல்ல .....

சமையல் விற்பன்னர் போல் திகழ்கிறீர்கள்..


உங்களுக்கு உமது  பாராட்டுக்கள்.!!!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by பானுஷபானா Mon 16 Jun 2014 - 9:20

வித்தியாசமா இருக்கு

இறால் வாலில் உள்ள தோலை நீக்காமல் இருக்காங்களே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by jaleelge Mon 16 Jun 2014 - 16:27

பானுஷபானா wrote:வித்தியாசமா இருக்கு

இறால் வாலில் உள்ள தோலை நீக்காமல் இருக்காங்களே?

தங்கச்சி உங்களுக்கு சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக.....

இறாலின் வால் ...அதுவும் ஓர் சுவையாக இருக்குமோ தெரியாது
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by ராகவா Mon 16 Jun 2014 - 20:05

jaleelge wrote:
பானுஷபானா wrote:வித்தியாசமா இருக்கு

இறால் வாலில் உள்ள தோலை நீக்காமல் இருக்காங்களே?

தங்கச்சி உங்களுக்கு சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக.....

இறாலின் வால் ...அதுவும் ஓர் சுவையாக இருக்குமோ தெரியாது
எனக்கு அசைவம் பிடிக்காது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by jaleelge Mon 16 Jun 2014 - 23:34

அனுராகவன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:வித்தியாசமா இருக்கு

இறால் வாலில் உள்ள தோலை நீக்காமல் இருக்காங்களே?

தங்கச்சி உங்களுக்கு சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக.....

இறாலின் வால் ...அதுவும் ஓர் சுவையாக இருக்குமோ தெரியாது
எனக்கு அசைவம் பிடிக்காது..

உங்களை யாரப்பா சாப்பிடக் (கூப்பிட்டது) அழைத்தது ??????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by Nisha Mon 16 Jun 2014 - 23:45

அது தானே?

அழையாத விருந்தாளிக்கு தெனாலிராமன் ஸடைல் கவனிப்பு தான் கிடைக்குமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by jaleelge Mon 16 Jun 2014 - 23:59

Nisha wrote:அது தானே?

அழையாத விருந்தாளிக்கு தெனாலிராமன் ஸடைல் கவனிப்பு தான் கிடைக்குமாம்!

ஆ..ஹா... இது என்னடா....

புது விருந்தோம்பலாக இருக்குதே !!!!!!

அனுரா  வுக்கு.....

தெனாலிராமனாக்கிட்டாங்கப்பா !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி Empty Re: கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum