Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கர்ப்பிணி பெண் பெற்றெடுத்தது பல்லியா? இந்தோனேஷியாவில் பரபரப்பு
2 posters
Page 1 of 1
கர்ப்பிணி பெண் பெற்றெடுத்தது பல்லியா? இந்தோனேஷியாவில் பரபரப்பு
ஜகார்த்தா : கர்ப்பமான பெண், குழந்தைக்கு பதிலாக பல்லியை பிரசவித்த விசித்திர சம்பவம், இணையதளத்தில் வெளியானதையடுத்து, பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இது பொய்ச் செய்தி எனக் கூறும் அறிவியல் வல்லுனர்கள், இதன் உண்மைத் தன்மை குறித்து, ஆராயத் துவங்கி உள்ளனர்.
பிரசவ வலி
இந்தோனேஷியாவின், ஒயினூண்டோ கிராமத்தை சேர்ந்தவர், டெபி நியூபாடோனிஸ், 31; எட்டு மாத கர்ப்பிணியான இந்தப் பெண்ணுக்கு, கடந்த மே மாதம், பிரசவ வலி ஏற்பட்டது. இவருக்கு பிரசவம் பார்த்த உள்ளூர் மருத்துவச்சி, பல்லி ஒன்றை, டெபி பெற்றெடுத்ததாக, அவருடைய உறவினர்களிடம் காட்டினார். இது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஊர்மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணுக்கு யாரோ, செய்வினை செய்து விட்டதாகக் கூறினர்.இந்தத் தகவல், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, மருத்துவ உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணுக்கு பல்லி பிறந்தது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கவில்லை.
உள்ளூர் தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர் மெசே அடாப்பா கூறியதாவது: பெண்ணுக்கு, பல்லி பிறந்தது என்பதை ஏற்க முடியாது. எந்தஉயிரினமும், மற்றொரு உயிரினத்தை பெற்றெடுக்க சாத்தியமில்லை.ஆனால், கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும், அந்தப் பெண்ணுக்கு இருந்ததாக, உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
போலி கர்ப்பம்
உண்மையான கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும், போலி கர்ப்பிணிகளுக்கும் காணப்படும்; பிரசவ வலியும், ரத்தப் போக்கும் ஏற்படும். இந்தப் பெண்ணின் கர்ப்பம் போலியானதாக இருந்திருக்கக் கூடும்.இந்த நிலையில், பிரசவ வலி வந்தபோது, மேலிருந்து பல்லி விழுந்திருக்கலாம். அதன் மீது பெண்ணின் ரத்தக் கறை சிந்தியிருக்கலாம். பொய்யான பிரசவம் என்பதை அறியாத மருத்துவச்சி, பல்லி பிறந்ததாக கூறியிருக்கலாம்.இவ்வாறு டாக்டர் மெசேகூறியுள்ளார்.
நன்றி:தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கர்ப்பிணி பெண் பெற்றெடுத்தது பல்லியா? இந்தோனேஷியாவில் பரபரப்பு
இதெல்லாம் பொய்யான செய்தி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கற்பழித்து கொல்லப்பட்ட பெண் விபசார அழகியா? பரபரப்பு
» பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!
» இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum