சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாச கவிதைகள்  Khan11

பாச கவிதைகள்

4 posters

Go down

பாச கவிதைகள்  Empty பாச கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Jun 2014 - 15:59

உலகில் 

அறுக்க முடியாத 

கயிறு பாசக்கயிறு ....!!!



மனித வாழ்க்கை 

இயமனின் பாசகயிரால்...

பறிக்கப்படுகிறது ...

மரணத்தில் கூட பாசம் 

பாடாய் படுத்து ....!!!



மரணம் என்னை 

அழைக்க தேவையில்லை 

உன் பாசமே போதும் 

நான் மரணவாழ்க்கை 

வாழ்வதற்கு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Jun 2014 - 16:10

காதல் ஆனந்தம் தரும் 
கண்ணீரும் தரும் ...

நட்பு ஆனந்தம் தரும் 
ஆறுதலும் தரும் ...

பாசம் ஆனந்தம் தரும் 
அதுவும் அளவில்லாமல் 
தரும் ....
மனிதன் முதல் 
மிருகம் வரை 
மாறாமல் இருப்பது 
பாசம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by jaleelge Tue 17 Jun 2014 - 16:23

கே.இனியவன் wrote:காதல் ஆனந்தம் தரும் 
கண்ணீரும் தரும் ...

நட்பு ஆனந்தம் தரும் 
ஆறுதலும் தரும் ...

பாசம் ஆனந்தம் தரும் 
அதுவும் அளவில்லாமல் 
தரும் ....
மனிதன் முதல் 
மிருகம் வரை 
மாறாமல் இருப்பது 
பாசம் ....!!!

மிக அர்ப்புதமாயும்...

எங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் விதமாய்...

படைக்கிறாய்....

வாழ்த்திடுவதில் மகிழ்ச்சி....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 16:37

அருமையான வரிகள் பாராட்டுக்கள்  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by jaleelge Tue 17 Jun 2014 - 17:44

நண்பன் wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள்  *_ *_ 

உங்கள் பாராட்டு எனக்குச் சொன்னதாய் ....

அருகதையின்றி தன்னுரிமை ஆக்கிக் கொண்டேன்.

உங்கள் பாராட்டு எமக்கு கிடைப்பது அரிதே !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 17:47

*_ *_ *_
பாச கவிதைகள்  10308357_318693364953122_2015742383228591962_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 9:58

உண்மை உண்மை 
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by நண்பன் Thu 17 Jul 2014 - 11:59

jaleelge wrote:
நண்பன் wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள்  *_ *_ 

உங்கள் பாராட்டு எனக்குச் சொன்னதாய் ....

அருகதையின்றி தன்னுரிமை ஆக்கிக் கொண்டேன்.

உங்கள் பாராட்டு எமக்கு கிடைப்பது அரிதே !!!!!
என்றும் உண்டு உங்கள் பார்வையில் கோளாறு #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 16:55

பாச கவிதைகள்  Images-29

_________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாச கவிதைகள்  Empty Re: பாச கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum