Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
5 posters
Page 1 of 1
ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
வணக்கம் நண்பர்களே...!
அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம்.
என்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.
ஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.
Whois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.
Whois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
நானும் ஒரு தளத்தைத் தேடிப்பார்த்தேன் யார் என்று கண்டு பிடிக்க முடிய வில்லையே அது ஏன் ஏன் ஏன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
நான் தேடியது கிடைத்தாலும் அது குழப்பத்தையே தருகின்றதே!
நம் சேனை தமிழ் உலா தமிழ் பார்க் ஜிமெயில் போட்டு தமிழ் நாட்டு முகவரியில் இருக்கின்றது! அப்படியா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
ரிப்பீட்டு அதே குழப்பம்Nisha wrote: நான் தேடியது கிடைத்தாலும் அது குழப்பத்தையே தருகின்றதே!
நம் சேனை தமிழ் உலா தமிழ் பார்க் ஜிமெயில் போட்டு தமிழ் நாட்டு முகவரியில் இருக்கின்றது! அப்படியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
உங்களுக்கும் புரியலலையா?
நான் நினைக்கின்றேன்! ஆரம்பிக்கும் போது நண்பர் யாரையோ கொண்டு.. .. இருந்த முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க்கின்றார் நம்ம அட்மின்!
17-Aug-2011 ல் ரெஜிஸ்டர் ஆகி இருகின்றது.
ஆனால் சேனையில் பதிவுகள் ஒக்ரோபர் 2010 ல் பதிவாகி இருக்கின்றது.
சேனைத்தமிழ் உலா
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டதா?
17-Aug-2011 ல் ஆரம்பிக்கப்பட்டதா? எனும் கேள்வி வருகின்றது?
நான் நினைக்கின்றேன்! ஆரம்பிக்கும் போது நண்பர் யாரையோ கொண்டு.. .. இருந்த முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க்கின்றார் நம்ம அட்மின்!
17-Aug-2011 ல் ரெஜிஸ்டர் ஆகி இருகின்றது.
ஆனால் சேனையில் பதிவுகள் ஒக்ரோபர் 2010 ல் பதிவாகி இருக்கின்றது.
சேனைத்தமிழ் உலா
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டதா?
17-Aug-2011 ல் ஆரம்பிக்கப்பட்டதா? எனும் கேள்வி வருகின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
Nisha wrote:உங்களுக்கும் புரியலலையா?
நான் நினைக்கின்றேன்! ஆரம்பிக்கும் போது நண்பர் யாரையோ கொண்டு.. .. இருந்த முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க்கின்றார் நம்ம அட்மின்!
17-Aug-2011 ல் ரெஜிஸ்டர் ஆகி இருகின்றது.
ஆனால் சேனையில் பதிவுகள் ஒக்ரோபர் 2010 ல் பதிவாகி இருக்கின்றது.
சேனைத்தமிழ் உலா
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டதா?
17-Aug-2011 ல் ஆரம்பிக்கப்பட்டதா? எனும் கேள்வி வருகின்றது?
நமது சேனை தமிழ் உலா முதலில் வேறு ஒரு பெயரில் செயல்பட்டு வந்தது என்று நினைக்கின்றேன். அதன் பிறகுகுதான் chenaitamilulaa.net என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டது அடுத்த ஆண்டுதான் .நெட் என மாற்றப்பட்டது அதன் முன்பு .காம் என்று இருந்ததுNisha wrote:உங்களுக்கும் புரியலலையா?
நான் நினைக்கின்றேன்! ஆரம்பிக்கும் போது நண்பர் யாரையோ கொண்டு.. .. இருந்த முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க்கின்றார் நம்ம அட்மின்!
17-Aug-2011 ல் ரெஜிஸ்டர் ஆகி இருகின்றது.
ஆனால் சேனையில் பதிவுகள் ஒக்ரோபர் 2010 ல் பதிவாகி இருக்கின்றது.
சேனைத்தமிழ் உலா
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டதா?
17-Aug-2011 ல் ஆரம்பிக்கப்பட்டதா? எனும் கேள்வி வருகின்றது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
sathikdm wrote:Nisha wrote:உங்களுக்கும் புரியலலையா?
நான் நினைக்கின்றேன்! ஆரம்பிக்கும் போது நண்பர் யாரையோ கொண்டு.. .. இருந்த முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க்கின்றார் நம்ம அட்மின்!
17-Aug-2011 ல் ரெஜிஸ்டர் ஆகி இருகின்றது.
ஆனால் சேனையில் பதிவுகள் ஒக்ரோபர் 2010 ல் பதிவாகி இருக்கின்றது.
சேனைத்தமிழ் உலா
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டதா?
17-Aug-2011 ல் ஆரம்பிக்கப்பட்டதா? எனும் கேள்வி வருகின்றது?
நமது சேனை தமிழ் உலா முதலில் வேறு ஒரு பெயரில் செயல்பட்டு வந்தது என்று நினைக்கின்றேன். அதன் பிறகுகுதான் chenaitamilulaa.net என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விளக்கத்திற்கு நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
Nisha wrote:sathikdm wrote:Nisha wrote:உங்களுக்கும் புரியலலையா?
நான் நினைக்கின்றேன்! ஆரம்பிக்கும் போது நண்பர் யாரையோ கொண்டு.. .. இருந்த முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க்கின்றார் நம்ம அட்மின்!
17-Aug-2011 ல் ரெஜிஸ்டர் ஆகி இருகின்றது.
ஆனால் சேனையில் பதிவுகள் ஒக்ரோபர் 2010 ல் பதிவாகி இருக்கின்றது.
சேனைத்தமிழ் உலா
ஒக்ரோபர் 2010 ல் ஆரம்பிக்கபட்டதா?
17-Aug-2011 ல் ஆரம்பிக்கப்பட்டதா? எனும் கேள்வி வருகின்றது?
நமது சேனை தமிழ் உலா முதலில் வேறு ஒரு பெயரில் செயல்பட்டு வந்தது என்று நினைக்கின்றேன். அதன் பிறகுகுதான் chenaitamilulaa.net என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விளக்கத்திற்கு நன்றிப்பா!
நிஷா என்ன ...
இலங்கையில் இருக்கும் போது...
பிலனாய்வுத் துறையில் பணியாற்றியதோ ???? *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
ஏன் சார் அப்படி கேட்கின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
அப்படி ஒன்றும் உபயோகமானதாக தெரியவில்லை..!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
rammalar wrote:அப்படி ஒன்றும் உபயோகமானதாக தெரியவில்லை..!!
-
எது உபயோகமானதாக தெரியவில்லை!
இந்த திரியின் பதிவா? பின்னூட்டங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
Nisha wrote:rammalar wrote:அப்படி ஒன்றும் உபயோகமானதாக தெரியவில்லை..!!
-
எது உபயோகமானதாக தெரியவில்லை!
இந்த திரியின் பதிவா? பின்னூட்டங்களா?
இப்படித் துறுவித் துறுவிக் கேட்பதனால்தான்....
இப்படியான கேள்வியை நான் கேட்டன்...
என்னை முடியுமானால் துறுவுங்கள் பாக்கலாம் என்று...
சவால் விட மாட்டேனே ...மாட்டேனே !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
உங்களிடம் என்ன து்ருவி கேட்கணும் ஜலீல் சார்?
எனக்கு தேங்காயே துருவதெரியாது!
உங்களிடம் துருவினால் என்ன செய்வீர்களாம்?
எனக்கு தேங்காயே துருவதெரியாது!
உங்களிடம் துருவினால் என்ன செய்வீர்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
Nisha wrote:உங்களிடம் என்ன து்ருவி கேட்கணும் ஜலீல் சார்?
எனக்கு தேங்காயே துருவதெரியாது!
உங்களிடம் துருவினால் என்ன செய்வீர்களாம்?
நான் சொல்லவே இல்லையே...
சொன்னால் செருகிடுவீங்களோ ???? #* #* #*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» குழந்தைகளின் திறமையை எப்படி கண்டுபிடிப்பது?
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?
» கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?
» உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum