Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உருளைக்கிழங்கு வடை
5 posters
Page 1 of 1
உருளைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2014/crispy-potato-vada-recipe-005475.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருளைக்கிழங்கு வடை
இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உருளைக்கிழங்கு வடை
வடை போச்சு... _* _*jaleelge wrote:இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உருளைக்கிழங்கு வடை
அனுராகவன் wrote:வடை போச்சு... _* _*jaleelge wrote:இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
அவரு டீக் கடையில்...
வடையையும் கொண்டு வந்து ....
யாருமே டீக் கடைக்கு வரலையே .....
நான் மட்டும்தான் இங்கு டீ ஆத்திக்கிட்டு இருக்கன்ப்பா !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உருளைக்கிழங்கு வடை
jaleelge wrote:இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
முஹைதீன் தன் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் நன்றி சொல்வதில்லை. மேலிருக்கும் ஜலீல் ஜீயின் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் முஹைதீன்.
சிரிக்க வைக்கும் பின்னூட்டம் ^_ !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருளைக்கிழங்கு வடை
jaleelge wrote:அனுராகவன் wrote:வடை போச்சு... _* _*jaleelge wrote:இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
அவரு டீக் கடையில்...
வடையையும் கொண்டு வந்து ....
யாருமே டீக் கடைக்கு வரலையே .....
நான் மட்டும்தான் இங்கு டீ ஆத்திக்கிட்டு இருக்கன்ப்பா !!!!!
- Spoiler:
பாவம்! இங்கணம் உண்ணுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உருளைக்கிழங்கு வடை
Nisha wrote:jaleelge wrote:இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
முஹைதீன் தன் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் நன்றி சொல்வதில்லை. மேலிருக்கும் ஜலீல் ஜீயின் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் முஹைதீன்.
சிரிக்க வைக்கும் பின்னூட்டம் ^_ !
அவர் பதிவு போடுவதோடு கடமை முடிந்தது என இருப்பார்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருளைக்கிழங்கு வடை
சமைப்பதோடு சரி ..சாப்பிட ஆல் வேண்டும் இல்லையா..தேடுகிறார்..பானுஷபானா wrote:Nisha wrote:jaleelge wrote:இன்று காலையிலிருந்து வடையாத்தான் விற்கிறார் ...
யாரும் வாங்கவே வாரதில்லையா ???
முஹைதீன் தன் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் நன்றி சொல்வதில்லை. மேலிருக்கும் ஜலீல் ஜீயின் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் முஹைதீன்.
சிரிக்க வைக்கும் பின்னூட்டம் ^_ !
அவர் பதிவு போடுவதோடு கடமை முடிந்தது என இருப்பார்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» உருளைக்கிழங்கு சொதி
» உருளைக்கிழங்கு பக்கோடா
» உருளைக்கிழங்கு அவல்
» உருளைக்கிழங்கு அவல்
» உருளைக்கிழங்கு பூரி
» உருளைக்கிழங்கு பக்கோடா
» உருளைக்கிழங்கு அவல்
» உருளைக்கிழங்கு அவல்
» உருளைக்கிழங்கு பூரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum