Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாயே ..!!! தாயானவளே ...!!!
5 posters
Page 1 of 1
தாயே ..!!! தாயானவளே ...!!!
தாயே....!!!
-----------
கருவறையில்
சுமந்து கல்லறைவரை
சுமப்பவளே என் தாயே ....!!!
கருவறையில் நான் சுகமாக ..
உன்னை கவசமாக பாவித்தேன் ...
நீ பட்ட துன்பத்தை யான் அறியேன் ...!!!
ஈன்ற பொழுதில் நீ பட்ட
துயரத்துக்காக நான் பிறந்த
நேரத்தில் உனக்காக அழுதேனோ
தெரியவில்லை .....
அதைகூட அழுகையாக எடுக்காமல்
என் கீதமாக கேட்டு ஓரக்கண்ணால்
கண்ணீர் சிந்தியவளே -என் தாயே ...!!!
என்னால் தாயானவளே
------------------------
என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!
தினமும் வாந்தி ...
தினமும் தலை சுற்று ...
அத்தனை துன்பத்தையும்
என் தாய்க்கு நீயும் கொடுத்தவன்
என்று உணர்த்தி என் தாயின்
தியாகத்தை எனக்கு உயிராக்கிய
என் உயிரே தாயானவளே ....!!!
ஒவ்வோரு
ஆண்ணின் வாழ்க்கையிலும்
தாயும் தாயானவளும் கண்கள்
ஒரு கண் இழந்தால் எப்படி
முகம் அழகில்லையோ
அதேபோல் இதில் ஒன்றை
இழந்தவன் வாழ்க்கையும்
அழகில்லை ...!!!
-----------
கருவறையில்
சுமந்து கல்லறைவரை
சுமப்பவளே என் தாயே ....!!!
கருவறையில் நான் சுகமாக ..
உன்னை கவசமாக பாவித்தேன் ...
நீ பட்ட துன்பத்தை யான் அறியேன் ...!!!
ஈன்ற பொழுதில் நீ பட்ட
துயரத்துக்காக நான் பிறந்த
நேரத்தில் உனக்காக அழுதேனோ
தெரியவில்லை .....
அதைகூட அழுகையாக எடுக்காமல்
என் கீதமாக கேட்டு ஓரக்கண்ணால்
கண்ணீர் சிந்தியவளே -என் தாயே ...!!!
என்னால் தாயானவளே
------------------------
என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!
தினமும் வாந்தி ...
தினமும் தலை சுற்று ...
அத்தனை துன்பத்தையும்
என் தாய்க்கு நீயும் கொடுத்தவன்
என்று உணர்த்தி என் தாயின்
தியாகத்தை எனக்கு உயிராக்கிய
என் உயிரே தாயானவளே ....!!!
ஒவ்வோரு
ஆண்ணின் வாழ்க்கையிலும்
தாயும் தாயானவளும் கண்கள்
ஒரு கண் இழந்தால் எப்படி
முகம் அழகில்லையோ
அதேபோல் இதில் ஒன்றை
இழந்தவன் வாழ்க்கையும்
அழகில்லை ...!!!
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!
அருமை...வாழ்த்துக்கள்...
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!
அருமை...வாழ்த்துக்கள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
{_ {_ (((jaleelge wrote:என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!
அருமை...வாழ்த்துக்கள்...
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
கே.இனியவன் wrote:{_ {_ (((jaleelge wrote:என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!
அருமை...வாழ்த்துக்கள்...
என்னை விரும்பி...
என்கருத்துக்கு மதிப்பீடு போட்டமைக்கும்...
)( )( )( )(
நன்றிகள்... வாழ்த்துக்கள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
ஒவ்வோரு
ஆண்ணின் வாழ்க்கையிலும்
தாயும் தாயானவளும் கண்கள்
ஒரு கண் இழந்தால் எப்படி
முகம் அழகில்லையோ
அதேபோல் இதில் ஒன்றை
இழந்தவன் வாழ்க்கையும்
அழகில்லை ...!!!
அருமை அருமை
ஆண்ணின் வாழ்க்கையிலும்
தாயும் தாயானவளும் கண்கள்
ஒரு கண் இழந்தால் எப்படி
முகம் அழகில்லையோ
அதேபோல் இதில் ஒன்றை
இழந்தவன் வாழ்க்கையும்
அழகில்லை ...!!!
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
அழகான கவி...தொடருங்கள் ரசிகர்கள் நிறைய உள்ளோம்..
மன்றம் ஆரமிப்போம்..
மன்றம் ஆரமிப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
அனுராகவன் wrote:அழகான கவி...தொடருங்கள் ரசிகர்கள் நிறைய உள்ளோம்..
மன்றம் ஆரமிப்போம்..
ஆமாம் நானும்..
ஓர் ரசிகந்தான்...
எப்போ ஆரம்பிப்போம் ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
!* ((( :^ )(( :kick: :-//-:jaleelge wrote:அனுராகவன் wrote:அழகான கவி...தொடருங்கள் ரசிகர்கள் நிறைய உள்ளோம்..
மன்றம் ஆரமிப்போம்..
ஆமாம் நானும்..
ஓர் ரசிகந்தான்...
எப்போ ஆரம்பிப்போம் ????
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
ஏன் கவிஞ்ஞரே....
பல நடிப்பினை படம் போட்டுக் காட்டுறீங்க .....
பல நடிப்பினை படம் போட்டுக் காட்டுறீங்க .....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
ரசிகர் மன்றம் ஆரம்பிப்போம் என்றீகள் அதனால் வரக்கூடிய விளைவுகளைjaleelge wrote:ஏன் கவிஞ்ஞரே....
பல நடிப்பினை படம் போட்டுக் காட்டுறீங்க .....
படம் போட்டு காட்டினேன் ..சும்மா ஜோக்குக்கு
நன்றி நண்பா நன்றி
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
கே.இனியவன் wrote:ரசிகர் மன்றம் ஆரம்பிப்போம் என்றீகள் அதனால் வரக்கூடிய விளைவுகளைjaleelge wrote:ஏன் கவிஞ்ஞரே....
பல நடிப்பினை படம் போட்டுக் காட்டுறீங்க .....
படம் போட்டு காட்டினேன் ..சும்மா ஜோக்குக்கு
நன்றி நண்பா நன்றி
ஹா..ஹா..
கற்பனை வள்ளலே...
எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க போல...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
கவிஞருக்கு இடையில் ஞ் வராதாம் ஜலீல் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
Nisha wrote: கவிஞருக்கு இடையில் ஞ் வராதாம் ஜலீல் சார்!
கவிதையில் ஓர் சிறிய குற்றமோ ? கருத்துப் பகிர்வோ சொல்லும் அளவுக்கு....
நான் அருகதை அற்றவன் மேடம்...
வீனாக என்னை சந்தில் இழுத்து .......
சகத்திக்குள் வீழ்த்திட ஆசையா மேடம் ??????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
என் இதயத்தில் ....
ஒய்யாரமாய் வீற்றிருக்கும்....
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
உன் படைப்பில் மகிழ்வுறும் ரசிகன் மட்டுமே !!!!!!!
என்றும் உன் கவிதைக்கு ....
நிதர்சனமான விமர்சனம் செய்யும்......
நபராக...இரசிகனாக மாறட்டுமா ??????
ஒய்யாரமாய் வீற்றிருக்கும்....
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
உன் படைப்பில் மகிழ்வுறும் ரசிகன் மட்டுமே !!!!!!!
என்றும் உன் கவிதைக்கு ....
நிதர்சனமான விமர்சனம் செய்யும்......
நபராக...இரசிகனாக மாறட்டுமா ??????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாயே ..!!! தாயானவளே ...!!!
ஆம்jaleelge wrote:என் இதயத்தில் ....
ஒய்யாரமாய் வீற்றிருக்கும்....
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
உன் படைப்பில் மகிழ்வுறும் ரசிகன் மட்டுமே !!!!!!!
என்றும் உன் கவிதைக்கு ....
நிதர்சனமான விமர்சனம் செய்யும்......
நபராக...இரசிகனாக மாறட்டுமா ??????
நண்பரசிகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum