Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீளும் விளையாட்டு..! -
5 posters
Page 1 of 1
நீளும் விளையாட்டு..! -
–
–
வினாக்களால் உலகைத் திறக்கும்
ஆலாபனா விளையாட இணையின்றி
எங்களில் ஒருவரை அழைக்கிறாள்
அவளோடு விளையாட
-
ஒப்பனையற்ற மழலை மொழியில்
அவளே தொடங்குகிறாள் விளையாட்டை
-
ஓர் ஆசிரியராக
ஓர் நோயாளியாக
ஓர் நுகர்வோராக
ஒரு பயணியாகச்
சடுதியில் மாறத்தான் வேண்டியிருக்கிறது
நாங்களும்
-
திரும்பத் திரும்ப விளையாடிய
சலிப்பின் நீட்சியில்
வேலை இருக்கிறதென மெல்ல
நழுவும் எம்மைத்
துண்டிப்பவள்
இருவர் உரையாடலைத்
தாமே மொழிந்தவாறு தொடர்கிறாள்
முடிவுறாத் திருவிளையாடலை..!
-
—————————
>செழியரசு
நன்றி: ஆனந்த விகடன்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நீளும் விளையாட்டு..! -
சூப்பர் பிள்ளைகளின் விளையாட்டை ஒளிஞ்சிருந்து ரசிக்கனும் அவர்களுக்கு தெரிந்தால் வெட்கப்பட்டு விளையாட்டை நிறுத்தி விடுவார்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீளும் விளையாட்டு..! -
பானுஷபானா wrote:சூப்பர் பிள்ளைகளின் விளையாட்டை ஒளிஞ்சிருந்து ரசிக்கனும் அவர்களுக்கு தெரிந்தால் வெட்கப்பட்டு விளையாட்டை நிறுத்தி விடுவார்கள்
நான் இலங்கைக்குப் போனதும் ....
கட்டாயம் பார்க்கணும்...
எத்த்னை அழகுகள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நீளும் விளையாட்டு..! -
என் போன்றவர்களுக்கு இதனை பார்த்து ரசிப்பதற்கு பாக்கியமில்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீளும் விளையாட்டு..! -
ahmad78 wrote:என் போன்றவர்களுக்கு இதனை பார்த்து ரசிப்பதற்கு பாக்கியமில்லை
உங்கள் நிலமைதான் ....
எனக்கும் உள்ளது நண்பா !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நீளும் விளையாட்டு..! -
தூக்கம் தொலைத்த காசுகள் நாங்கள் மெழுகுதிரிahmad78 wrote:என் போன்றவர்களுக்கு இதனை பார்த்து ரசிப்பதற்கு பாக்கியமில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீளும் விளையாட்டு..! -
நண்பன் wrote:தூக்கம் தொலைத்த காசுகள் நாங்கள் மெழுகுதிரிahmad78 wrote:என் போன்றவர்களுக்கு இதனை பார்த்து ரசிப்பதற்கு பாக்கியமில்லை
மிக அருமையாக...
நேர்த்தியாக...
எம் வாழ்க்கையைச் சொன்னதக்கு....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நீளும் விளையாட்டு..! -
உண்மையை உரக்க சொல்லி விட்டேன் சார் ^)jaleelge wrote:நண்பன் wrote:தூக்கம் தொலைத்த காசுகள் நாங்கள் மெழுகுதிரிahmad78 wrote:என் போன்றவர்களுக்கு இதனை பார்த்து ரசிப்பதற்கு பாக்கியமில்லை
மிக அருமையாக...
நேர்த்தியாக...
எம் வாழ்க்கையைச் சொன்னதக்கு....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீளும் விளையாட்டு..! -
நண்பன் wrote:உண்மையை உரக்க சொல்லி விட்டேன் சார் ^)jaleelge wrote:நண்பன் wrote:தூக்கம் தொலைத்த காசுகள் நாங்கள் மெழுகுதிரிahmad78 wrote:என் போன்றவர்களுக்கு இதனை பார்த்து ரசிப்பதற்கு பாக்கியமில்லை
மிக அருமையாக...
நேர்த்தியாக...
எம் வாழ்க்கையைச் சொன்னதக்கு....
உண்மையை உரக்க சொல்லியிருந்தால் பரவாயில்லை.....
உரைக்கவா சொல்லிட்டீங்க ஆப்பஉ......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» பாட்டில் வாங்க நடுங்கியபடி நீளும் கைகள்…
» விபரீத விளையாட்டு…!
» பனி விளையாட்டு.
» விளையாட்டு!
» வினோத விளையாட்டு
» விபரீத விளையாட்டு…!
» பனி விளையாட்டு.
» விளையாட்டு!
» வினோத விளையாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum