Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழ்த்தலாம் வாருங்கள்!
+6
jaleelge
Nisha
ராகவா
kalainilaa
நண்பன்
பானுஷபானா
10 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வாழ்த்தலாம் வாருங்கள்!
இந்த திரியில் உங்கள் பிறந்த தினம் உங்கள் குழந்தைகள் பிறந்த தினம், உங்கள் திருமண நாள் என வாழ்த்துக்குரிய நாட்களை பதியுங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
நிஷா
பிறந்த நாள் 4.10
என் கணவர் பிரபாகரன் 17.05
என் மகன் 5.10.1997
என் மகள் 29.05.2001
எங்கள் திருமண நாள் 24.08.1996
எங்களுக்கான பரிசுகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என சேனையின் அன்பு உறவுகளுக்கு அன்போடு கட்டளை இடுகின்றேன்!
முக்கியமாக நண்பனும், முஹைதீனும், பானுவும், ஜலீல் ஜீயும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பார்சல் கிப்டாக அனுப்ப வேண்டும். சேனைக்கு வந்தாலும் வராவிட்டாலும் கிப்ட் மட்டும் இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக வந்து சேரணும். :dance: :dance: :dance: :dance: :dance: :dance: பிறந்த நாள் 4.10
என் கணவர் பிரபாகரன் 17.05
என் மகன் 5.10.1997
என் மகள் 29.05.2001
எங்கள் திருமண நாள் 24.08.1996
எங்களுக்கான பரிசுகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என சேனையின் அன்பு உறவுகளுக்கு அன்போடு கட்டளை இடுகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
Nisha wrote:நிஷாமுக்கியமாக நண்பனும், முஹைதீனும், பானுவும், ஜலீல் ஜீயும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பார்சல் கிப்டாக அனுப்ப வேண்டும். சேனைக்கு வந்தாலும் வராவிட்டாலும் கிப்ட் மட்டும் இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக வந்து சேரணும். :dance: :dance: :dance: :dance: :dance: :dance:
பிறந்த நாள் 4.10
என் கணவர் பிரபாகரன் 17.05
என் மகன் 5.10.1997
என் மகள் 29.05.2001
எங்கள் திருமண நாள் 24.08.1996
எங்களுக்கான பரிசுகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என சேனையின் அன்பு உறவுகளுக்கு அன்போடு கட்டளை இடுகின்றேன்!
இதோ 4 பேருக்கும் இப்பவே அனுப்பிட்டேன் நிஷா பெற்றுக் கொள்ளுங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
இப்படி ஏமாற்றக்கூடாது பானு அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
நண்பன் wrote:இப்படி ஏமாற்றக்கூடாது பானு அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல
விரும்பிய பொருளை அனுப்புவேன்
விரும்பிய பொருளை அனுப்புவேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
முன் எச்சரிக்கையா இருக்கிங்க போல ம்ம் நடக்கட்டும்kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல
விரும்பிய பொருளை அனுப்புவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல
விரும்பிய பொருளை அனுப்புவேன்
ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
பானுஷபானா wrote:Nisha wrote:நிஷாமுக்கியமாக நண்பனும், முஹைதீனும், பானுவும், ஜலீல் ஜீயும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பார்சல் கிப்டாக அனுப்ப வேண்டும். சேனைக்கு வந்தாலும் வராவிட்டாலும் கிப்ட் மட்டும் இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக வந்து சேரணும். :dance: :dance: :dance: :dance: :dance: :dance:
பிறந்த நாள் 4.10
என் கணவர் பிரபாகரன் 17.05
என் மகன் 5.10.1997
என் மகள் 29.05.2001
எங்கள் திருமண நாள் 24.08.1996
எங்களுக்கான பரிசுகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என சேனையின் அன்பு உறவுகளுக்கு அன்போடு கட்டளை இடுகின்றேன்!
இதோ 4 பேருக்கும் இப்பவே அனுப்பிட்டேன் நிஷா பெற்றுக் கொள்ளுங்கள்
என் தங்கச்சி அனுப்பிய கிப்டில்....
ரோஸ் கலர் பேப்பரினால் பொதி செய்யப்பட்ட கிப்ட் என்னுடையது....
அதனுள் இருக்கும் பொருட்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் மேடம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
பானுஷபானா wrote:kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல
விரும்பிய பொருளை அனுப்புவேன்
ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)
நாங்களே எங்கட சொந்தக் கணக்கில்...
கம்பியூட்டரில் படம் தேடி எடுத்து தானே அனுப்பியுள்ளோம்....
நாங்க காசு கேட்டோமா ????
உங்கள் கருத்து மறுக்கப்படுகிறது கலைநிலா !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
என் பிறந்த திகதி....08.08
பார்ப்போமே ?????
பார்ப்போமே ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
jaleelge wrote:பானுஷபானா wrote:kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல
விரும்பிய பொருளை அனுப்புவேன்
ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)
நாங்களே எங்கட சொந்தக் கணக்கில்...
கம்பியூட்டரில் படம் தேடி எடுத்து தானே அனுப்பியுள்ளோம்....
நாங்க காசு கேட்டோமா ????
உங்கள் கருத்து மறுக்கப்படுகிறது கலைநிலா !!!!!!
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
ஹா,,ஹா... *# *# *# *# *#பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல
விரும்பிய பொருளை அனுப்புவேன்
ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)
நாங்களே எங்கட சொந்தக் கணக்கில்...
கம்பியூட்டரில் படம் தேடி எடுத்து தானே அனுப்பியுள்ளோம்....
நாங்க காசு கேட்டோமா ????
உங்கள் கருத்து மறுக்கப்படுகிறது கலைநிலா !!!!!!
^_ ^_ ^_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..Nisha wrote:Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
அனுராகவன் wrote:என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..Nisha wrote:Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...
எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...
அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...
பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...
அவங்களுக்கு இறைவன் துணை நிற்பானாக !!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
jaleelge wrote:அனுராகவன் wrote:என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..Nisha wrote:Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...
எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...
அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...
பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...
அவங்களுக்கு இறைவன் துணை நிற்பானாக !!!!!!!
நன்றி அண்ணே! நிச்சயம் பிராத்திப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
அனுராகவன் wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..Nisha wrote:Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...
எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...
நன்றி அண்ணே! நிச்சயம் பிராத்திப்போம்..
அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...
பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...
அவங்களுக்கு இறைவன் துணை நிற்பானாக !!!!!!!
ராகவனுக்கு பார்த்ததும் ...
எழுத ... எழுத்தே வரல்லியோ !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
jaleelge wrote:அனுராகவன் wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..Nisha wrote:Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...
எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...
நன்றி அண்ணே! நிச்சயம் பிராத்திப்போம்..
அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...
பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...
அவங்களுக்கு இறைவன் துணை நிற்பானாக !!!!!!!
ராகவனுக்கு பார்த்ததும் ...
எழுத ... எழுத்தே வரல்லியோ !!!!
இப்ப பாருங்க இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..Nisha wrote:Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?
Ozunka birtday & wedding day date eluthunga!
Jalil sir uunga son birthday & unga wedding day enke?
அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...
எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...
நன்றி அண்ணே! நிச்சயம் பிராத்திப்போம்..
அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...
பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...
அவங்களுக்கு இறைவன் துணை நிற்பானாக !!!!!!!
ராகவனுக்கு பார்த்ததும் ...
எழுத ... எழுத்தே வரல்லியோ !!!!
இப்ப பாருங்க இருக்கும்
அப்பாடா அவரும்....கெட்டிக்காரனும் ,, விவேகியும் கூட...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
ஏன் இப்படிச் சொல்றீங்க புரியல?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
பானுஷபானா wrote:ஏன் இப்படிச் சொல்றீங்க புரியல?
சொன்னதும்...
உடனே அவர் திருத்தம் மேற்க் கொண்டுள்ளார்....
அதனைத்தான் சுட்டி நீட்டினேன்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
இந்த திரியின் நான் எழுதசொன்னது தவிர்த்து அனைத்தும் பேசப்டுகின்றது.
ஏன் ? யாருக்கும் தங்கள் திருமண நாள், பிறந்த நாளை எங்களுடன் பகிர்வதில் பிரியமில்லையோ?
அக்கா தம்பி, அண்ணன் தங்கை உறவெல்லாம் உதட்டளவில் மட்டும் தாம் போலும்! _*
ஏன் ? யாருக்கும் தங்கள் திருமண நாள், பிறந்த நாளை எங்களுடன் பகிர்வதில் பிரியமில்லையோ?
அக்கா தம்பி, அண்ணன் தங்கை உறவெல்லாம் உதட்டளவில் மட்டும் தாம் போலும்! _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
Nisha wrote:இந்த திரியின் நான் எழுதசொன்னது தவிர்த்து அனைத்தும் பேசப்டுகின்றது.
ஏன் ? யாருக்கும் தங்கள் திருமண நாள், பிறந்த நாளை எங்களுடன் பகிர்வதில் பிரியமில்லையோ?
அக்கா தம்பி, அண்ணன் தங்கை உறவெல்லாம் உதட்டளவில் மட்டும் தாம் போலும்! _*
நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் மேடம்....
மற்றவங்கள்தான் .....
கவனச் சிதைவாக .......
பதிவிட்டு என்னையும் இழுத்துச் சென்றார்கள்....
நானோ புதுப் பொடியந்தானே.......
ஒன்றும் விளங்கள்ள மேடம்.....
சேர்ந்து இழுபட்டு போய்ட்டன் ....
எனக்கு ஒன்றுமே தெரியாது.....
இந்த விடயத்தில் நான் அப்பாவிப் பயல் மேடம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாழ்த்தலாம் வாருங்கள்!
நண்பனின் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின்
பிறந்த நாள் மாதம் வருடம்
நண்பன்- 02-05-
நிஷா - 09-10-
அப்ஷல் -27-03-2005
ஹப்ஷா -29-06-2009
அஹ்மட்-29-03-2011
எங்கள் திருமண நாள்
24-05-2xxx
பிறந்த நாள் மாதம் வருடம்
நண்பன்- 02-05-
நிஷா - 09-10-
அப்ஷல் -27-03-2005
ஹப்ஷா -29-06-2009
அஹ்மட்-29-03-2011
எங்கள் திருமண நாள்
24-05-2xxx
கிப்ட் பார்ஷல் டைமுக்கு வந்து சேர வேண்டும் அப்படி வரல நான் வீடு தேடி வந்து புடுங்கிட்டு போயிடுவன் ஆமா சொல்லிப்புட்டன் நான் சேனைக்கு வரலன்னால் கூட பார்ஷல் டைமுக்கு வந்து சேர வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாருங்கள் வாழ்த்தலாம்
» வாழ்த்தலாம் வாருங்கள்
» வாருங்கள் வாழ்த்தலாம்
» வாருங்கள் வாழ்த்தலாம் சுரேஷ்குமார் ஐ
» வாருங்கள் vm பிரியாவை வாழ்த்தலாம்
» வாழ்த்தலாம் வாருங்கள்
» வாருங்கள் வாழ்த்தலாம்
» வாருங்கள் வாழ்த்தலாம் சுரேஷ்குமார் ஐ
» வாருங்கள் vm பிரியாவை வாழ்த்தலாம்
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum