Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேர்தலில் அன்புமணி செலவழித்தது ரூ.1,000:செலவு கணக்கில் வெளிப்படும் அதிர்ச்சி தகவல்கள்
3 posters
Page 1 of 1
தேர்தலில் அன்புமணி செலவழித்தது ரூ.1,000:செலவு கணக்கில் வெளிப்படும் அதிர்ச்சி தகவல்கள்
சென்னை:தர்மபுரி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, பா.ம.க., - எம்.பி., அன்புமணி ராமதாஸ், தேர்தலுக்கு சொந்த பணம், 1,000 ரூபாய் மட்டும் செலவழித்ததாக, தேர்தல் செலவு கணக்கில் தெரிவித்துள்ளார்.
சொந்த பணம்:அதே தொகுதி தி.மு.க., வேட்பாளரான, முன்னாள் எம்.பி., தாமரை செல்வன், சொந்த பணம் எதையும் செலவழிக்கவில்லை என, தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில், 750 பேர் தேர்தல் செலவு கணக்கை சமர்பித்துள்ளனர். அவை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தர்மபுரி பா.ம.க., வேட்பாளரும், தற்போதைய எம்.பி.,யுமான அன்புமணி, 10.59 லட்சம் ரூபாய் செலவு கணக்கு காண்பித்துள்ளார். சொந்த பணம், 1,000 ரூபாய் செலவழித்ததாகவும், கட்சியில் இருந்து, 17 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். எஸ்.எம்.எஸ்., அனுப்ப, 15 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளதாக சொல்லியிருக்கிறார்.அதே தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, முன்னாள் எம்.பி., தாமரை செல்வன், 15.28 லட்சம் ரூபாய், செலவு செய்ததாக தெரிவித்துள்ளார். சொந்த நிதி எதையும் செலவழிக்கவில்லை. கட்சியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
11.82 லட்சம் ரூபாய்:அ.தி.மு.க., வேட்பாளர் மோகன், 11.82 லட்சம் ரூபாய், செலவு கணக்கு காண்பித்துள்ளார். சொந்த நிதி 2,995 ரூபாய், நன்கொடை, 1.30 லட்சம் ரூபாய், கடன் 10.50 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் வேட்பாளர் ராம சுகந்தன், 8.93 லட்சம் ரூபாய், செலவு காண்பித்துள்ளார். சொந்த பணம் 1.76 லட்சம், நன்கொடை மூலம், 8.36 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிவித்துள்ளார்.ஆரணி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஏழுமலை, 20.74 லட்சம் ரூபாய், செலவு கணக்கு சமர்பித்துள்ளார். அந்தத் தொகை முழுவதும், சொந்த பணம். நன்கொடை எதுவும் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். அந்த தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, 23.58 லட்சம் ரூபாய், செலவு கணக்கு காண்பித்துள்ளார். சொந்த நிதி 3.66 லட்சம், நன்கொடை 29 லட்சம் என தெரிவித்துள்ளார்.
நன்கொடை:தி.மு.க., வேட்பாளர் சிவானந்தம், 29.81 லட்சம் ரூபாய், செலவு கணக்கு சமர்பித்துள்ளார். சொந்த நிதி, 55 ஆயிரம், கட்சி நிதி 50 லட்சம், நன்கொடை 30 ஆயிரம் ரூபாய் என, தெரிவித்துள்ளார்.வேலுார் பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், 38.87 லட்சம் ரூபாய், கணக்கு காண்பித்துள்ளார். சொந்த பணம், 35 ஆயிரம், கட்சி பணம் 35 லட்சம், நன்கொடை 12 லட்சம் என தெரிவித்துள்ளார்.நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராஜா, 53.61 லட்சம் ரூபாய், செலவு கணக்கு சமர்பித்துள்ளார். சொந்த நிதி, 1.05 லட்சம், கட்சி நிதி, 50 லட்சம், நன்கொடை 2.56 லட்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.அதே தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், 47.82 லட்சம் ரூபாய், கணக்கு காண்பித்துள்ளார். சொந்த நிதி, 49 ஆயிரம் ரூபாய், நன்கொடை, 47.42 லட்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர். பாலு, 33.29 லட்சம் ரூபாய், கணக்கு காண்பித்துள்ளார். சொந்த நிதி, 46 ஆயிரம் ரூபாய், கட்சி நிதி, 50 லட்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சொந்த நிதி:அந்த தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் பரசுராமன், 20.71 லட்சம் ரூபாய், கணக்கு சமர்பித்துள்ளார். சொந்த நிதி, 15.51 லட்சம், நன்கொடை 5.20 லட்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், 34.58 லட்சம், அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில் நாதன், 30.91 லட்சம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிருஷ்ணன், 20.02 லட்சம், தி.மு.க., வேட்பாளர் துரைராஜ், 46.18 லட்சம் ரூபாய், செலவு கணக்கு காண்பித்துள்ளனர்.தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், சொந்த பணம் குறைந்த அளவு செலவழித்தாக தெரிவித்திருப்பது, பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேட்பாளர்கள் சமர்பித்த கணக்கு சரியா என, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், சரி பார்த்து வருகின்றனர்.
-தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தேர்தலில் அன்புமணி செலவழித்தது ரூ.1,000:செலவு கணக்கில் வெளிப்படும் அதிர்ச்சி தகவல்கள்
அதுதான் அதிகம் பேர் அரசியலில் குதிப்பது....
வெற்றி பெற்று நன்மை அடைவதை விட...
தேர்தல் காலங்களில்....
தேர்தல் செலவைக் காட்டி.....
இலாபம் உழைக்கும்...
மகா தந்திரம்டா !!!!!!
வெற்றி பெற்று நன்மை அடைவதை விட...
தேர்தல் காலங்களில்....
தேர்தல் செலவைக் காட்டி.....
இலாபம் உழைக்கும்...
மகா தந்திரம்டா !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தேர்தலில் அன்புமணி செலவழித்தது ரூ.1,000:செலவு கணக்கில் வெளிப்படும் அதிர்ச்சி தகவல்கள்
ஒவ்வொரு கட்சியின் சொத்து மதிப்பு
எவ்வளவு...?
-
ஜெயிக்கும் கட்சிக்கு நிறுவனங்கள்
தாராள நன்கொடை வழங்குவது வாடிக்கை...
-
எவ்வளவு...?
-
ஜெயிக்கும் கட்சிக்கு நிறுவனங்கள்
தாராள நன்கொடை வழங்குவது வாடிக்கை...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தேர்தலில் அன்புமணி செலவழித்தது ரூ.1,000:செலவு கணக்கில் வெளிப்படும் அதிர்ச்சி தகவல்கள்
rammalar wrote:ஒவ்வொரு கட்சியின் சொத்து மதிப்பு
எவ்வளவு...?
-
ஜெயிக்கும் கட்சிக்கு நிறுவனங்கள்
தாராள நன்கொடை வழங்குவது வாடிக்கை...
-
அப்படியா....
உங்கள் நாட்டில் வெற்றிபெறும்....
கட்சிக்கு தாராளமான நன்கொடை வழங்கப்படுமா????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» நோர்வேயில் தாக்குதல் நடத்திய நபரின் குறிப்பேட்டில் கனடா பற்றிய தகவல்கள்: கனடியர்கள் அதிர்ச்சி.
» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி
» அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்த 'சங்கையா!'
» இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் வெளிப்படும் அறிகுறிகள்!
» சி.டி.ஸ்கேனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு புற்று நோய்களை உண்டாக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum