Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
5 posters
Page 1 of 1
'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
தேனி : தேனியில் 'மரணக்கிணறு' என வர்ணிக்கப்படும் ஆபத்தான ரோட்டில், அதிவேகமாக டூவீலர் ஓட்டிய மூன்று மாணவர்களுக்கு, எஸ்.ஐ., ஒருவர் 'அன்புத் தண்டனை' வழங்கினர்.
தேனி நேரு சிலையில் இருந்து போடி விலக்கு வரையிலான ரோட்டை போலீசார் 'மரணக்கிணறு' என மதிப்பீடு செய்துள்ளனர். இந்த ரோட்டில் விபத்துக்கள் நடக்கின்றன. இந்த ரோட்டில் போலீசார் கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.நேற்று காலை பிளஸ் 1 மாணவர்கள் மூவர், ஒரே டூவீலரில் போடியில் இருந்து க.விலக்கு செல்வதற்காக இந்த ரோட்டில் சென்றனர். நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் எஸ்.ஐ., பவுன்ராஜ், இவர்களை மடக்கினார். ''எதற்காக விதியை மீறி இத்தனை பேர் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், 'தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க வேகமாக செல்கிறோம்' என்றனர்.
''இவ்வளவு வேகமாக சென்றால் உங்களை பார்க்க மற்றவர்கள் வர வேண்டியிருக்கும்; ஒரே டூவீலரில் மூவர் பயணிப்பது தவறு,'' என அறிவுறுத்திய எஸ்.ஐ., பவுன்ராஜ், மாணவர்களை ஒரு கி.மீ., ஓடச்சொன்னார்; பின், நின்ற இடத்திலேயே குதிக்கச் சொன்னார்.அவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் பஸ்சில் செல்ல பணத்தையும் கொடுத்து அனுப்பினார்.
எஸ்.ஐ., பவுன்ராஜ் கூறியதாவது: பிளஸ் 1 படிக்கும் மாணவர்களிடம் ஆபத்தை உணராமல் டூவீலரைகொடுத்து அனுப்பி விடுகின்றனர். அவர்களுக்கு தண்டனைத்தொகை விதித்து கோர்ட்டிற்கு இழுத்தால், கல்வி பாதிக்கும். தவறை நினைவில் நிறுத்தவும், அடுத்து தவறு செய்யாத வகையில் அவர்கள் மனதில் பதிய வைக்கவும், இதுபோன்ற தண்டனை கொடுத்தோம், என்றார்.
-தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
எதுக்கும் அந்த எஸ்.ஐ கொஞ்ச நாளைக்கு
ஜாக்கிரதையா இருப்பது நல்லது...!
-
மாணவர்கள் மாத்தி யோசிக்கப் போறாங்க..!!!
-
ஜாக்கிரதையா இருப்பது நல்லது...!
-
மாணவர்கள் மாத்தி யோசிக்கப் போறாங்க..!!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
இந்தக்காலத்துல இப்படியும் ஒரு நல்லவரா?
காக்கி டிரெஸ் வெள்ளை டிரெஸ்ல இருக்குறவங்கள திருடனாவே தான் பார்க்கத் தோணுது
காக்கி டிரெஸ் வெள்ளை டிரெஸ்ல இருக்குறவங்கள திருடனாவே தான் பார்க்கத் தோணுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
மாட்டுப் பட்ட மாணவர்களிடம்....
பக்கட்டில் சாசி இல்லை போலும்....
பக்கட்டில் சாசி இல்லை போலும்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
உண்மைதான் காலம் கெட்டுப்போச்சி !_பானுஷபானா wrote:இந்தக்காலத்துல இப்படியும் ஒரு நல்லவரா?
காக்கி டிரெஸ் வெள்ளை டிரெஸ்ல இருக்குறவங்கள திருடனாவே தான் பார்க்கத் தோணுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
நண்பன் wrote:உண்மைதான் காலம் கெட்டுப்போச்சி !_பானுஷபானா wrote:இந்தக்காலத்துல இப்படியும் ஒரு நல்லவரா?
காக்கி டிரெஸ் வெள்ளை டிரெஸ்ல இருக்குறவங்கள திருடனாவே தான் பார்க்கத் தோணுது
உண்மைதான் ...நாட்டுக்கும்..மக்களுக்கும்..
கெட்ட காலம் பாஸ் !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
அன்றுதான் இலங்கையில் ஒரு பையனை சுட்டே கொன்று போட்டான் படுபாவி சதி மௌத்தாகிடுவான் ))&jaleelge wrote:நண்பன் wrote:உண்மைதான் காலம் கெட்டுப்போச்சி !_பானுஷபானா wrote:இந்தக்காலத்துல இப்படியும் ஒரு நல்லவரா?
காக்கி டிரெஸ் வெள்ளை டிரெஸ்ல இருக்குறவங்கள திருடனாவே தான் பார்க்கத் தோணுது
உண்மைதான் ...நாட்டுக்கும்..மக்களுக்கும்..
கெட்ட காலம் பாஸ் !!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 'ஓடு...குதி...பிடிச்சிக்கோ துட்டு': 'பவுன்' கொடுத்தார் 'பஞ்சிங்' தண்டணை
அது அவண்ட கக்ஷ்ட காலம் பாஸ்நண்பன் wrote:அன்றுதான் இலங்கையில் ஒரு பையனை சுட்டே கொன்று போட்டான் படுபாவி சதி மௌத்தாகிடுவான் ))&jaleelge wrote:நண்பன் wrote:உண்மைதான் காலம் கெட்டுப்போச்சி !_பானுஷபானா wrote:இந்தக்காலத்துல இப்படியும் ஒரு நல்லவரா?
காக்கி டிரெஸ் வெள்ளை டிரெஸ்ல இருக்குறவங்கள திருடனாவே தான் பார்க்கத் தோணுது
உண்மைதான் ...நாட்டுக்கும்..மக்களுக்கும்..
கெட்ட காலம் பாஸ் !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??
» தங்கம் பவுன் ரூ.34,992
» ரூ.48 அதிகரிப்பு: தங்கம் ஒரு பவுன் ரூ.20,976
» குதி உயர்ந்த பாதணிகளால் 5 மில்லியன் பெண்கள் காயம்
» கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!
» தங்கம் பவுன் ரூ.34,992
» ரூ.48 அதிகரிப்பு: தங்கம் ஒரு பவுன் ரூ.20,976
» குதி உயர்ந்த பாதணிகளால் 5 மில்லியன் பெண்கள் காயம்
» கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum