Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
4 posters
Page 1 of 1
வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
-
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்,
எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு,
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22)
கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.
-
இது தொடர்பாக கண்ணதாசன் கழகத்தின்
செயலர் மரபின் மைந்தன் முத்தையா வெளியிட்ட
செய்தி: கண்ணதாசன் கழகத்தின் சார்பில் 7-ஆவது
ஆண்டாக கண்ணதாசன் விழா கோவை கிக்கானி
மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
-
இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருது,
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர்
ஜெயமோகன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
-
மதுரை தியாகராஜர் குழும நிறுவனங்களின் தலைவர்
கருமுத்து தி.கண்ணன் தலைமை தாங்குகிறார்.
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடிய
கண்ணதாசனின் “ஸ்ரீகிருஷ்ண கவசம்’ குறுந்தகட்டை
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன்
வெளியிட, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின்
தலைவர் மலர்விழி பெற்றுக் கொள்கிறார்.
-
———————————-
–தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நன்றி...
எமது வாழ்த்துக்களும்..
.பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....
எமது வாழ்த்துக்களும்..
.பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
உங்களோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் அவங்க பாடிய சில பாடல் வரிகளோடுjaleelge wrote:நன்றி...
எமது வாழ்த்துக்களும்..
.பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நண்பன் wrote:உங்களோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் அவங்க பாடிய சில பாடல் வரிகளோடுjaleelge wrote:நன்றி...
எமது வாழ்த்துக்களும்..
.பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....
எங்கே அவ பாடிய பாடல் வரிகள் ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...
கூறுங்கள்...
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
பாடுங்களேன் கொண்டாடுங்களேன்
ஒரு தோழன் துணைக்கு வந்தான் ஆடுங்களேன்
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...
கூறுங்கள்...
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
பாடுங்களேன் கொண்டாடுங்களேன்
ஒரு தோழன் துணைக்கு வந்தான் ஆடுங்களேன்
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
எல்லாம் உங்களிடம் கற்றவைதான் பாடல்கள் பிடித்திருக்கா ??jaleelge wrote:ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நண்பன் wrote:எல்லாம் உங்களிடம் கற்றவைதான் பாடல்கள் பிடித்திருக்கா ??jaleelge wrote:ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
ஆஹா...
கடைசியில் நமக்கே...
திருநாமம் போடுறீங்களே பாச்...
பாடல் படு சூப்பர் பாஸ்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
ஆமா ஆமா சேனைச் சோலையை வண்ணமயமாக்குவது யார் நீங்கள் தானே எல்லாம் உங்களிடம் படித்த பாடங்கள்தான் ^*jaleelge wrote:நண்பன் wrote:எல்லாம் உங்களிடம் கற்றவைதான் பாடல்கள் பிடித்திருக்கா ??jaleelge wrote:ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
ஆஹா...
கடைசியில் நமக்கே...
திருநாமம் போடுறீங்களே பாச்...
பாடல் படு சூப்பர் பாஸ்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நண்பன் wrote:ஆமா ஆமா சேனைச் சோலையை வண்ணமயமாக்குவது யார் நீங்கள் தானே எல்லாம் உங்களிடம் படித்த பாடங்கள்தான் ^*jaleelge wrote:நண்பன் wrote:எல்லாம் உங்களிடம் கற்றவைதான் பாடல்கள் பிடித்திருக்கா ??jaleelge wrote:ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
ஆஹா...
கடைசியில் நமக்கே...
திருநாமம் போடுறீங்களே பாச்...
பாடல் படு சூப்பர் பாஸ்.....
ஸுக்குறன் பாஸ்...
நானும் என்னுடௌய கடையை மூடப் போகிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
மீண்டும் தொடர்வோம் வாருங்கள் !_jaleelge wrote:நண்பன் wrote:ஆமா ஆமா சேனைச் சோலையை வண்ணமயமாக்குவது யார் நீங்கள் தானே எல்லாம் உங்களிடம் படித்த பாடங்கள்தான் ^*jaleelge wrote:நண்பன் wrote:எல்லாம் உங்களிடம் கற்றவைதான் பாடல்கள் பிடித்திருக்கா ??jaleelge wrote:ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
ஆஹா...
கடைசியில் நமக்கே...
திருநாமம் போடுறீங்களே பாச்...
பாடல் படு சூப்பர் பாஸ்.....
ஸுக்குறன் பாஸ்...
நானும் என்னுடௌய கடையை மூடப் போகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நண்பன் wrote:மீண்டும் தொடர்வோம் வாருங்கள் !_jaleelge wrote:நண்பன் wrote:ஆமா ஆமா சேனைச் சோலையை வண்ணமயமாக்குவது யார் நீங்கள் தானே எல்லாம் உங்களிடம் படித்த பாடங்கள்தான் ^*jaleelge wrote:நண்பன் wrote:எல்லாம் உங்களிடம் கற்றவைதான் பாடல்கள் பிடித்திருக்கா ??jaleelge wrote:ஹாஹா...
அவங்க பாடியதை விட...
நீங்கள் பதிவு செய்தமை மிக அழகாய் இருக்கிறது....
ஆஹா...
கடைசியில் நமக்கே...
திருநாமம் போடுறீங்களே பாச்...
பாடல் படு சூப்பர் பாஸ்.....
ஸுக்குறன் பாஸ்...
நானும் என்னுடௌய கடையை மூடப் போகிறேன்.
நான் மீண்டும் கடையைத் திறந்திட்டன்....
வாங்கோ...வாங்கோ....வாங்கோ...
டீ வேணுமா ??? நல்ல ஸ்ரோங் டீ வேணுமா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நல்ல செய்தி கண்ணதாசன் விருதுக்கு வாணி தகுதியானவர்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
jasmin wrote:நல்ல செய்தி கண்ணதாசன் விருதுக்கு வாணி தகுதியானவர்தான்
நீங்கள்...
தகுதி பற்றி அளவிடும் அளவுக்கு...
தகைமை பெற்றுள்ளதனை அறியும் போது...
மகிழ்வுறுகிறேன் அன்பு உறவே !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
ஏனுங்க நான் கொடுத்த பாடல் தெரிவுகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க மல்லிகையேjasmin wrote:நல்ல செய்தி கண்ணதாசன் விருதுக்கு வாணி தகுதியானவர்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நண்பன் wrote:ஏனுங்க நான் கொடுத்த பாடல் தெரிவுகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க மல்லிகையேjasmin wrote:நல்ல செய்தி கண்ணதாசன் விருதுக்கு வாணி தகுதியானவர்தான்
நீங்கள் கொடுத்த மல்லிகைக்குத்தானே...
தெரியும் ...
உங்கள் தெரிவிலான பாடல்கள்...
வீனாக பின்னூட்டம் சொல்லிய பூவிடம்.....
சிபாரிசா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
கைப்புள்ள இங்க வாய்யா இந்த கட்டத்தொரைக்கு என்னோட மோதுறதே வேலையாப்போச்சிjaleelge wrote:நண்பன் wrote:ஏனுங்க நான் கொடுத்த பாடல் தெரிவுகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க மல்லிகையேjasmin wrote:நல்ல செய்தி கண்ணதாசன் விருதுக்கு வாணி தகுதியானவர்தான்
நீங்கள் கொடுத்த மல்லிகைக்குத்தானே...
தெரியும் ...
உங்கள் தெரிவிலான பாடல்கள்...
வீனாக பின்னூட்டம் சொல்லிய பூவிடம்.....
சிபாரிசா ???
கட்டத்தொரைக்கு கட்டம் சரி இல்லை போல் உள்ளது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாணி ஜெயராம், ஜெயமோகனுக்கு கண்ணதாசன் விருது
நண்பன் wrote:கைப்புள்ள இங்க வாய்யா இந்த கட்டத்தொரைக்கு என்னோட மோதுறதே வேலையாப்போச்சிjaleelge wrote:நண்பன் wrote:ஏனுங்க நான் கொடுத்த பாடல் தெரிவுகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க மல்லிகையேjasmin wrote:நல்ல செய்தி கண்ணதாசன் விருதுக்கு வாணி தகுதியானவர்தான்
நீங்கள் கொடுத்த மல்லிகைக்குத்தானே...
தெரியும் ...
உங்கள் தெரிவிலான பாடல்கள்...
வீனாக பின்னூட்டம் சொல்லிய பூவிடம்.....
சிபாரிசா ???
கட்டத்தொரைக்கு கட்டம் சரி இல்லை போல் உள்ளது..
சொன்னா சொன்ன மாதிரித்தான் நடக்கனும்...
கோடு கீறீ இருக்கன்....
கோட்டுக்கு அங்கால் நீங்களும்...
இங்கால் நானும்ம்...
போச்சு போச்சா இருக்கனும்...
கைமட்டும் வைக்கப்படாது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum