Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டூவீலர் ஓட்டும் பெண்களே
4 posters
Page 1 of 1
டூவீலர் ஓட்டும் பெண்களே
[size=30]டூவீலர் ஓட்டும் பெண்களே இதை கொஞ்சம் படிங்க...[/size]
MORE VIDEOS
நகரப்பகுதிகளில் வாகன நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நெருக்கடியில் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்குவது பெரும் சவாலான விசயமாக மாறியுள்ளது. முன்னால் செல்பவருக்கு ஏற்ப வாகனங்களை இயக்க வேண்டிய கட்டாயம் நகரப்பகுதியில் உள்ளது. அதனால், ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, பெண்கள் மிகவும் கவனமாக டுவீலரை இயக்க வேண்டும். ஏனெனில் சிறு விபத்துகள் கூட பெரிய இழப்புகளில் கொண்டு போய் முடியும். அதற்கான சில ஆலோசனைகள் மட்டும் இங்கே..
தெருமுனை வருவதற்கு சிலஅடிகள் முன்பே பிரேக் பிடித்து நின்று திரும்ப வேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லை என்றாலும், இதனை கடைப்படிப்பது நல்லது. எந்த வாகனத்தையும் அவசரபட்டு முந்த வேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது அறவே கூடாது. எதிர் வாகனங்களை பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் தேவையெனில் முந்தலாம். பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்க கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் வண்டியை எடுப்பதே சிறந்தது. பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாக செல்வது உத்தமம்.
ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். பெண்கள் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்து கொண்டு நீளக் கையுறைகளுடன் செல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது. முடிந்தளவு இப்படி செல்வதை தவிர்க்கலாம். ஏனெனில், சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல் குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் நல்லது. வெயிலில் இருந்து சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது, பாட்டு கேட்டுக்கொண்டோ, போனில் பேசிக்கொண்டோ செல்லக்கூடாது. பக்க கண்ணாடிகளை பார்க்காமல் வண்டியை திருப்பவோ, நிறுத்தவோ, ரோட்டை கடக்கவோ கூடாது. வண்டியின் பிடியும் உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ அது ஓட்டும்போதும் பிரேக் பிடித்து நிறுத்தும் போதும் இருக்க வேண்டும். டுவீலரில் இரண்டு பேருக்கு மேல் செல்வதை கூடிய மட்டும் தவிர்க்கவும். காதலர்களோ அல்லது தம்பதியினரோ பிரச்னைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும்.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2506&Cat=501
David Villa to retire after 2014 Wo...

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
நான் இப்பத் தான் ஓட்டக் கத்துக்கிட்டேன் இன்னும்வண்டி வாங்கல .
நான் இப்பத் தான் ஓட்டக் கத்துக்கிட்டேன் இன்னும்வண்டி வாங்கல .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
நான் இப்பத் தான் ஓட்டக் கத்துக்கிட்டேன் இன்னும்வண்டி வாங்கல .
இப்போதைக்கு வண்டி வாங்கத் தேவை இல்லை தங்கச்சி....
உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டுள்ளேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
இப்பதான் ஓட்டுவது...jaleelge wrote:பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
நான் இப்பத் தான் ஓட்டக் கத்துக்கிட்டேன் இன்னும்வண்டி வாங்கல .
இப்போதைக்கு வண்டி வாங்கத் தேவை இல்லை தங்கச்சி....
உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டுள்ளேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
அனுராகவன் wrote:இப்பதான் ஓட்டுவது...jaleelge wrote:பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
நான் இப்பத் தான் ஓட்டக் கத்துக்கிட்டேன் இன்னும்வண்டி வாங்கல .
இப்போதைக்கு வண்டி வாங்கத் தேவை இல்லை தங்கச்சி....
உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டுள்ளேன்...
வண்டி வாங்கியதும் ஓடுவாங்க...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» ஈ ஓட்டும் கேரளா
» ஆட்டோ ஓட்டும் ஆஷா சரத்
» (மின்சாரம்) சிரிப்பின்றி ஓட்டும் வாழ்க்கை வாழ்வாகாது!
» இரு கைகள் இன்றி விமானம் ஓட்டும் பெண்
» பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை
» ஆட்டோ ஓட்டும் ஆஷா சரத்
» (மின்சாரம்) சிரிப்பின்றி ஓட்டும் வாழ்க்கை வாழ்வாகாது!
» இரு கைகள் இன்றி விமானம் ஓட்டும் பெண்
» பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum