Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
4 posters
Page 1 of 1
சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
-
சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே உன்னைத்தேடி
என்ற படத்தில் நடித்துள்ளார் அஜீத். அதனால்,
மீண்டும் அவரை வைத்து, ஒரு படம் இயக்கி,
தன் மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள நினைக்கும்
சுந்தர். சி, அஜீத்துக்காக தற்போது ஒரு அதிரடி
கதையை தேர்வு செய்து வைத்துள்ளார்.
அதை அவரிடம் சொல்வதற்கு பல முயற்சிகள்
எடுத்தும், அஜீத் செவிசாய்க்கவில்லை. அதனால்,
இப்போது மனைவி குஷ்பூ மூலம் முயற்சி எடுத்து
அஜீத்தை, ‘அட்டாக்’ செய்து வரும் சுந்தர்.சி.
தொடர்ந்து அஜீத் தனக்கு டேக்கா கொடுத்தால்,
தன் அடுத்த படத்தை மீண்டும் சித்தார்த்தை
வைத்து துவங்கும் முடிவில் இருக்கிறார்.
அப்படம் ஏற்கனவே சுந்தர்.சி, இயக்கிய கலகலப்பு
படத்தின் இரண்டாம் பாகமாம்.
-
——————————-
— சி. பொ.,(வாரமலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
குக்ஷ்பு முயச்சித்தால் ....
சில நேரம் வெற்றி பெறலாம்......
சில நேரம் வெற்றி பெறலாம்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
அது அப்போ இப்போ பீப்பா நடக்காது ^_jaleelge wrote:குக்ஷ்பு முயச்சித்தால் ....
சில நேரம் வெற்றி பெறலாம்......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
குஷ்புக்குன்னு ஒரு கெரேஷ் இன்னும் இருக்கத்தான் செய்யுது ஆனால் அது அஜித்திடம் பலிக்காது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
அஜித் ரியல் ஹீரோ அவரிடம் குஷ்புவின் பருப்பு வேகாதுjasmin wrote:குஷ்புக்குன்னு ஒரு கெரேஷ் இன்னும் இருக்கத்தான் செய்யுது ஆனால் அது அஜித்திடம் பலிக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
jasmin wrote:குஷ்புக்குன்னு ஒரு கெரேஷ் இன்னும் இருக்கத்தான் செய்யுது ஆனால் அது அஜித்திடம் பலிக்காது
எந்த மோட்டபைக் ஓட்டுக்காரன் என்றாலும்....
மாங்கனி பைக் ஓட்டத்தில் சோடை போய்த்தானே தீர்வாங்கள் !!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
» சுந்தர்.சியின் அடுத்த பிளான்!
» சுந்தர்.சி யுடன் இணையும் வடிவேலு
» செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
» சுந்தர்.சியின் அடுத்த பிளான்!
» சுந்தர்.சி யுடன் இணையும் வடிவேலு
» செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|