Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புத்தகம் – பொன்மொழிகள்
4 posters
Page 1 of 1
புத்தகம் – பொன்மொழிகள்
-
1. நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக ஒருவன்
அடையும் மிகச் சிறந்த பொருள் நல்ல நூல்கள்.
- கோவ்ட்டன்
2. புத்தகங்கள், காலம் என்ற பெருங்கடலில்
கட்டப்பட்ட கலங்கரை விளக்கங்கள்.
- இ.பி.விப்பிள்
3. ஒரு நல்ல புத்தகமே, ஒரு நல்ல மனிதனுக்கு
றந்த துணையாகும்.
- தாமஸ் ஹார்டி
4. படிப்பதில் ஈடுபாடு இல்லாத அரசனாக இருப்பதைவிட
நிறைய புத்தகங்களுடன் ஏழையாக இருப்பது மேலானது.
- தாமஸ் மெக்காலே
5. உனக்கு உதவும் புத்தகங்கள், உன் சிந்தனையை
அதிகம் தூண்டுபவை. – பார்க்கர்
6. நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால்தான்!
- சர்ச்சில்
7. புத்தகம் நமக்கு நண்பர்களைப் போல; அவற்றைத்
தேர்ந்தெடுக்கும்போது கொஞ்சமாகவும் நல்லவையாகவும்
இருக்க வேண்டும். – பகான்
8. உடலுக்கு தேகப்பயிற்சி போல மனதிற்குப் புத்தகங்கள்.
- ஜோசப் அடிகள்
9. புத்தகங்கள் நிறைந்த வீடு, மலர்கள் நிறைந்த தோட்டம்
போன்றது.
- ஆண்ட் ரூலாங்
10. மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்து விடுங்கள்;
இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு
கிடைக்காமலேயே போய்விடும்.
- கோரா
-
———————————————————
-தொகுப்பு: ஜி.ஆரோக்கியதாஸ், (சிறுவர்மணி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: புத்தகம் – பொன்மொழிகள்
மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்து விடுங்கள்;
இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு
கிடைக்காமலேயே போய்விடும்.
சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்தகம் – பொன்மொழிகள்
நண்பன் wrote:மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்து விடுங்கள்;
இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு
கிடைக்காமலேயே போய்விடும்.
சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
1. நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக ஒருவன்
அடையும் மிகச் சிறந்த பொருள் நல்ல நூல்கள்.
- கோவ்ட்டன்
உங்களுக்கு அடுத்த படியாக....
இப்படி ஓர் கதையா ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» மனப் புத்தகம்
» கண்ணசைவில் ஒரு புத்தகம் !
» புத்தகம் படிக்க முடியாது
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
» கண்ணசைவில் ஒரு புத்தகம் !
» புத்தகம் படிக்க முடியாது
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum