சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

'பதக்கங்கள் குவிக்க ஆசை' Khan11

'பதக்கங்கள் குவிக்க ஆசை'

3 posters

Go down

'பதக்கங்கள் குவிக்க ஆசை' Empty 'பதக்கங்கள் குவிக்க ஆசை'

Post by ராகவா Sun 22 Jun 2014 - 17:35

சென்னை, வில்லிவாக்கம், பாபா நகரை சேர்ந்தவர், தடகள வீராங்கனை கீர்த்தனா, 19. அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 75க்கும் அதிகமான பதக்கங்களை குவித்துள்ளார். கீர்த்தனா, விளையாட்டு மட்டும் இன்றி, படிப்பிலும் கில்லாடி. பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,140 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அவர் கூறியதாவது:என் அப்பா குமார், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அம்மா, தனியார் நிறுவனத்தில், அக்கவுன்ட்டென்ட்டாக உள்ளார்.ஆறாம் வகுப்பு படிக்கும்போது, என் உடற்கல்வி ஆசிரியர் விஜயபாபு, வேகமாக ஓடுவதாக கூறி, பயிற்சியில் ஈடுபட வைத்தார். அன்று முதல், எல்ஷடாய் தடகள பயிற்சி மையத்தில் பயின்று வருகிறேன்.காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும், தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறேன். இதுவரை, தமிழக அணிக்காக, தேசிய போட்டிகளில், 10 முறை பங்கேற்றுள்ளேன்.மாநில அளவில், 2012ல், சென்னையில் நடந்த மும்முனை தாண்டுதலில் தங்கம் வென்றேன். திருவண்ணாமலையில், கடந்த 2013ல் நடந்த, மாநில அளவிலான, 100 மீ., தடை ஓட்டத்தில், தங்கம் பதக்கம் கிடைத்தது.சென்னையில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில், ஹெப்டாத்லானில், வெண்கல பதக்கம் வென்றேன். தேசிய அளவிலான பெண்கள் ஓபன் 100 மீ., தடை ஓட்டத்தில், வெண்கலம் வென்றேன். இதில், பந்தய தூரத்தை, 14.3 வினாடிகளில் கடந்து, சிறந்த வீராங்கனை ஆனேன். ஆசிய, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பதே, என் அடுத்த இலக்கு.இவ்வாறு கீர்த்தனா தெரிவித்தார்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

'பதக்கங்கள் குவிக்க ஆசை' Empty Re: 'பதக்கங்கள் குவிக்க ஆசை'

Post by jaleelge Mon 23 Jun 2014 - 1:17

இவருடைய ஆசையை ......

இறைவன் ஏற்றுக் கொள்வானாக.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

'பதக்கங்கள் குவிக்க ஆசை' Empty Re: 'பதக்கங்கள் குவிக்க ஆசை'

Post by rammalar Mon 23 Jun 2014 - 5:49

கீர்த்தனா புகைப்படத்தை பதிந்து
அவரை பெருமைப்படுத்தி இருக்கலாம்...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'பதக்கங்கள் குவிக்க ஆசை' Empty Re: 'பதக்கங்கள் குவிக்க ஆசை'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum