Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
4 posters
Page 1 of 1
பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
யார் யார் எவ்வளவு எவ்வளவு பணம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை இங்கே அறியத்தாருங்கள் சில ஆரோக்கியம் கருதி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் )( )(
இது வரை
நிஷா அக்கா 5000ம் ரூபாய் இலங்கை நாணயம்
நண்பன் 35000ம் ரூபாய் இலங்கை நாணயம்
நேற்று 85000ம் ரூபாய் செக் கொடுக்கப்பட்டது இம்போர்ட் வானொலி பணிப்பாளர் சுலைமான் முனாஸ் அவர்களால் கொடுக்கப்பட்டது அதற்கு அரிசி எண்ணை பருப்பு மற்றும் தண்ணீர் இன்னும் உணவுப்பொருட்கள் வாங்கியதாக அறியப்பெற்றேன் இது வரை உதவிய உறவுகளுக்கு எம் உள்ளம் நிறைந்த நன்றிகள்
இதன் பலனை நாளை மறுமையில் திரும்ப இரட்டிப்பாக பெறலாம்..
சேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம் நம்மால் ஆன பண உதவிகளைச் செய்வோம் நாம் அனுப்பும் பணம் இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்
நன்றியுடன் நண்பன்.
AM. SHAMSUDEEN
A/C 8172004287
COMMERCIAL BANK
AKKARAIPATTU
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
நான் பணம் அனுப்பி விட்டேன்பா!
இப்போது சென்ற் கொடுத்து விட்டு வந்தேன். அவர்கள அங்கே கொமர்சியல் வங்கியில் பணம் போடச்சொல்லி. உடனே மேசேஜ் போட்டு விட்டார்கள். பணம் வங்கிகணக்குக்கு வந்து சேர்ந்தால் எனக்கு அறியத்தரவும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
இன்று உதவுங்கரங்கள் நாளை இரட்டிப்பாக ஆண்டவனிடத்தில் பெறும் கரங்களாக மாறும்Nisha wrote: நான் பணம் அனுப்பி விட்டேன்பா!
இப்போது சென்ற் கொடுத்து விட்டு வந்தேன். அவர்கள அங்கே கொமர்சியல் வங்கியில் பணம் போடச்சொல்லி. உடனே மேசேஜ் போட்டு விட்டார்கள். பணம் வங்கிகணக்குக்கு வந்து சேர்ந்தால் எனக்கு அறியத்தரவும்.
கண்டிப்பாக நாளை சம்ஸ் அவர்கள் என்னிடம் சொல்வார்கள் நான் இங்கு பதிவிடுகிறேன்
நன்றிள்ள நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பணத்துடன் மாடி வீடு வங்களா கார் என்று இருப்பவர்கள் நாளை எதுவும் இல்லாத நிலை வரும்.
எதுவும் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட செல்வங்கள் வரும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே படைத்தவன் சொல்லி இருக்கிறான்..
எனவே அவனது கூற்றை நினைவு கூறவும் இது ஓரு சான்றாக அமைந்துள்ளது இன்று நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் நாம் நமக்கு சேமிக்கும் நல்லவை அதுதான் என்பதனை மறக்காமல் இருப்போம்.
இன்னும் உதவுவோம் நாளைய நம் வாழ்வு வெளிச்சமாகட்டும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.... ஜஷாக்கல்லாஹு ஹைரன்.

முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பணத்துடன் மாடி வீடு வங்களா கார் என்று இருப்பவர்கள் நாளை எதுவும் இல்லாத நிலை வரும்.
எதுவும் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட செல்வங்கள் வரும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே படைத்தவன் சொல்லி இருக்கிறான்..
எனவே அவனது கூற்றை நினைவு கூறவும் இது ஓரு சான்றாக அமைந்துள்ளது இன்று நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் நாம் நமக்கு சேமிக்கும் நல்லவை அதுதான் என்பதனை மறக்காமல் இருப்போம்.
இன்னும் உதவுவோம் நாளைய நம் வாழ்வு வெளிச்சமாகட்டும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.... ஜஷாக்கல்லாஹு ஹைரன்.
இறைவன் உங்களுக்கும் நற்கூலி வளங்குவானாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
மேலதிக விபரம்:http://www.importmirror.com/2014/06/blog-post_7417.htmlநண்பன் wrote:முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பணத்துடன் மாடி வீடு வங்களா கார் என்று இருப்பவர்கள் நாளை எதுவும் இல்லாத நிலை வரும்.
எதுவும் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட செல்வங்கள் வரும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே படைத்தவன் சொல்லி இருக்கிறான்..
எனவே அவனது கூற்றை நினைவு கூறவும் இது ஓரு சான்றாக அமைந்துள்ளது இன்று நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் நாம் நமக்கு சேமிக்கும் நல்லவை அதுதான் என்பதனை மறக்காமல் இருப்போம்.
இன்னும் உதவுவோம் நாளைய நம் வாழ்வு வெளிச்சமாகட்டும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.... ஜஷாக்கல்லாஹு ஹைரன்.
இறைவன் உங்களுக்கும் நற்கூலி வளங்குவானாக ஆமீன்
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
முனாஸ் சுலைமான் wrote:மேலதிக விபரம்:http://www.importmirror.com/2014/06/blog-post_7417.htmlநண்பன் wrote:முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்று பணத்துடன் மாடி வீடு வங்களா கார் என்று இருப்பவர்கள் நாளை எதுவும் இல்லாத நிலை வரும்.
எதுவும் இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட செல்வங்கள் வரும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே படைத்தவன் சொல்லி இருக்கிறான்..
எனவே அவனது கூற்றை நினைவு கூறவும் இது ஓரு சான்றாக அமைந்துள்ளது இன்று நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் நாம் நமக்கு சேமிக்கும் நல்லவை அதுதான் என்பதனை மறக்காமல் இருப்போம்.
இன்னும் உதவுவோம் நாளைய நம் வாழ்வு வெளிச்சமாகட்டும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.... ஜஷாக்கல்லாஹு ஹைரன்.
இறைவன் உங்களுக்கும் நற்கூலி வளங்குவானாக ஆமீன்
லிங்க் சரியாகத்தரப்பட வில்லை ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
கடந்த மாதங்களில் இலங்கையில் கலவரத்தில் அனியாயமாய் காரணமின்றியே பாதிக்கப்பட்டு தம் சொத்து சுகம் இழந்து நடுத்தெருவுக்கு வந்தோர் இழந்தவை பல கோடிகளாம்!
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் அனைத்தும் இழந்து ஒரு வேளை அன்னம் வேண்டி தவிப்பது எத்தனை கொடியது என்பதை அனுபவித்தோர் புரிவர்!
கீர்த்தி சிறிதானாலும் அதனால் கிடைக்கும் மூர்த்தி பெரிதென்பதை ஒருகை கொடுப்பதை மறுகை அறியாதோர் தம் வாழ்வில் நன்குணர்வர்..
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன சொல்வது எளிது. அதை அகமுணர்ந்து செயலாக்குதல் கடினம் !
ஆனால் சொல்லின்றி செயலாக்குவதை அமைதியாய் அடக்கமாய் வந்து வெல்லும் எங்கள் அன்பு முஹைதீனிடம் கண்டிருக்கின்றேன்!
தனக்கென சுமைகள் பல இருந்தாலும் இல்லையென்று சொல்லி விட்டால் நிச்சயம் இல்லாமை போக்கிடுவார் என் நான் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சிலரில் முஹைதீனும் ஒருவர்.
இல்லாதென தவிர்க்கும் ஒருவருக்கு நாம் கொடுப்பது இறைவனுக்கே கடன் கொடுத்தது போலாம். அவர் அதை நமக்கு இரண்டந்தந்தனையாய் தருவார் என்பது நிச்சயம். அவ்வகையில் முஹைதீன் அனுப்பிய 35 ஆயிரங்களும் இறைவனிடம் கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது.
நாம் நன்றி சொல்வதோடு, இந்த நல்லுள்ளம் நலமாய் வாழவும் வாழ்த்துவோம்!
மனமார்ந்த நன்றி முஹைதீன்!

Last edited by Nisha on Sat 12 Jul 2014 - 20:19; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
அறிவிக்காமலே பல சேனை உறவுகள் தம்மால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என நான் நன்கு உணர்வேன்!
இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!
அனைவருக்கும் நன்றி.
இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!
அனைவருக்கும் நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
Nisha wrote:கடந்த மாதங்களில் இலங்கையில் கலவரத்தில் அனியாயமாய் காரணமின்றியே பாதிக்கப்பட்டு தம் சொத்து சுகம் இழந்து நடுத்தெருவுக்கு வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன சொல்வது எளிது. அதை அகமுணர்ந்து செயலாக்குதல் கடினம் !
ஆனால் சொல்லின்றி செயலாக்குவதை அமைதியாய் அடக்கமாய் வந்து வெல்லும் எங்கள் அன்பு முஹைதீனிடம் கண்டிருக்கின்றேன்வந்தோர் இழந்தவை பல கோடிகளாம்!
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் அனைத்தும் இழந்து ஒரு வேளை அன்னம் வேண்டி தவிப்பது எத்தனை கொடியது என்பதை அனுபவித்தோர் புரிவர்!
கீர்த்தி சிறிதானாலும் அதனால் கிடைக்கும் மூர்த்தி பெரிதென்பதை ஒருகை கொடுப்பதை மறுகை அறியாதோர் தம் வாழ்வில் நன்குணர்வர்..
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன சொல்வது எளிது. அதை அகமுணர்ந்து செயலாக்குதல் கடினம் !
ஆனால் சொல்லின்றி செயலாக்குவதை அமைதியாய் அடக்கமாய் வந்து வெல்லும் எங்கள் அன்பு முஹைதீனிடம் கண்டிருக்கின்றேன்
தனக்கென சுமைகள் பல இருந்தாலும் இல்லையென்று சொல்லி விட்டால் நிச்சயம் இல்லாமை போக்கிடுவார் என் நான் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சிலரில் முஹைதீனும் ஒருவர்.
இல்லாதென தவிர்க்கும் ஒருவருக்கு நாம் கொடுப்பது இறைவனுக்கே கடன் கொடுத்தது போலாம். அவர் அதை நமக்கு இரண்டந்தந்தனையாய் தருவார் என்பது நிச்சயம். அவ்வகையில் முஹைதீன் அனுப்பிய 35 ஆயிரங்களும் இறைவனிடம் கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது.
நாம் நன்றி சொல்வதோடு, இந்த நல்லுள்ளம் நலமாய் வாழவும் வாழ்த்துவோம்!
மனமார்ந்த நன்றி முஹைதீன்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
)( )(Nisha wrote:அறிவிக்காமலே பல சேனை உறவுகள் தம்மால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என நான் நன்கு உணர்வேன்!
இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!
அனைவருக்கும் நன்றி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
நிச்சியமாக இதுதான் உண்மை நல் உள்ளம் படைத்த அனைத்து கொடை வள்ளல்களுககும் இறைவன் ஈருலகிலும் நல்லருளை நல்க வேண்டும் ஆமீன்...Nisha wrote:அறிவிக்காமலே பல சேனை உறவுகள் தம்மால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என நான் நன்கு உணர்வேன்!
இப்பதிவுகளும் அறிவிப்பும் செய்தவைகளை பறையறிவிக்கும் நோக்கிலின்றி உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பத்தான் என புரிந்திடுவீர்!
அனைவருக்கும் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
தனிமடலில் சுட்டியதற்கு நன்றிப்பா
என்னுள்ளத்தில் ஏதுமின்றி பொதுவாய் தான் எழுதினேன் எனினும் திருத்தி விட்டேன்.
என்னுள்ளத்தில் ஏதுமின்றி பொதுவாய் தான் எழுதினேன் எனினும் திருத்தி விட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக பணம் அனுப்பிய விபரம்..முஹைதீனு்க்கு நன்றி!
என் அன்பின் நண்பா முஹைதீன் அமைதியான முறையில் நீங்கள் செய்யும் பல சேவைகளை அறிய முடிந்தது நீங்கள் ரகசியமாக செய்யும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் உங்களுக்கான கூலியை இறைவன் மறுமையில் இரட்டிப்பாக திருப்பித்தருவான் என்பது உறுதி
நமது உள்ளங்களை அறியக்கூடிய இறைவனிடம்
உங்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
நமது உள்ளங்களை அறியக்கூடிய இறைவனிடம்
உங்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum