Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க...
3 posters
Page 1 of 1
உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க...
பொதுவாக பெண்கள் தங்கள் உதடுகள் பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள, லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். அப்படி உதடுகளுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், நாளடைவில் உதடுகளானது இயற்கையான நிறத்தை இழந்து, கருப்பாக மாற ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சிகரெட் பிடிக்கிறார்கள். இப்படி சிகரெட் புகைப்பதால், உதடுகளானது நிறத்தை இழந்து, கருமையாக மாறிவிடுகிறது.
எனவே உதடுகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற வேண்டுமானால், முதலில் சிகரெட் புகைப்பதை நிறுத்துவதுடன், கெமிக்கல் கலந்த பொருட்களை உதடுகளுக்கு பயன்படுத்தாமல், இயற்கை பொருட்களைக் கொண்டு உதடுகளைப் பராமரிக்க வேண்டும்.
அதிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் நிறைந்த எலுமிச்சையைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இங்கு கருமையாக இருக்கும் உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்ற எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து, தினமும் முயற்சித்து வந்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க...
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்
எலுமிச்சையில் உள்ள அசிடிக் ஆசிட், உதடுகளை அதிகம் வறட்சியடையச் செய்யும். எனவே இதனை தனியாக பயன்படுத்தாமல், அதனுடன் அந்த அசிடிக் ஆசிட்டின் சக்தியை குறைக்கும் பொருளை சேர்த்து கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றினை கிளிசரின் உடன் சேர்த்து கலந்து, உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்குவதுடன், உதடுகளும் மென்மையாகும்.
---------------------------------
எலுமிச்சை ஜூஸ் பாம்
எலுமிச்சை சாற்றினால் செய்யப்பட்ட லிப் பாம்களை உதடுகளுக்குப் பயன்படுத்தி வந்தால், அவை கருமையைப் போக்கி, உதடுகளை நாளடைவில் பிங்க் நிறத்தில் மாற்றும். எனவே எலுமிச்சை நிறைந்த லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் நெய்
நெய் கூட உதடுகளை மென்மையாகவும், உதடுகளில் உள்ள கருமையையும் போக்கும். அதிலும் நெய்யில் 2 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், அவை விரைவில் உதடுகளில் உள்ள கருமையைப் போக்கிவிடும்.
----------------------------------
எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்
எலுமிச்சையை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
--------------------------------------
எலுமிச்சை சாறு
இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை உதடுகளுக்கு தடவும் முன், லேசாக உதடுகளின் ஒரு முனையில் தடவி எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாவிட்டால், பின் உதடுகளுக்கு தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
http://tamil.boldsky.com/beauty/body-care/2014/ways-use-lemon-juice-make-lips-lighter-006065.html#slide726325

பகிற்வுக்கு நன்றி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க...
இருக்கிறதும் இல்லாமல்போகாமல் விட்டால் நல்லம்..
Similar topics
» உதட்டைச் சுற்றி கருப்பா இருக்கா? கவலைய விடுங்க...
» உதடு அதிக வறட்சியா இருக்கா?
» கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
» உதடு வெடிப்புக்கு.
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!
» உதடு அதிக வறட்சியா இருக்கா?
» கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
» உதடு வெடிப்புக்கு.
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum