Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
5 posters
Page 1 of 1
நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
-
நண்பனையும் நேசி,
எதிரியையும் நேசி.
-
உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
உன் வெற்றிக்கு காரணமானவன் - உன் எதிரி..
-
----------------------------------------
நான் அமைதியை விரும்புகிறேன்.
இதில்
நான் - அகந்தை
விரும்புதல் - ஆசை
இரண்டையும் விட்டொழி.
-
-------------------------------
-
மீதமிருப்பது “அமைதி” - அது உனக்கே.
எப்போதும் அடக்கமாயிரு,
எல்லாமிருந்தும் அமைதியாக
இருக்கும் நூலகம் போல.
-
--------------------------------
-
வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது
உன்னுடன் வரும்.
-
--------------------------------
-
லட்சியமும் அதற்கான வழிமுறைவகுப்பதும்,
சாலை வரைபடம் போல.
சாலை வரைபடம் உங்கள் பயணம் சுலபமான,
இனிமையானதாக இருக்க உதவாது.
ஆனால் அது உங்களது பயணத்தின் சரியான
பாதையாக இருக்கும்.
போராடினால் இறுதியில் வெற்றியே கிடைக்கும்.
-
--------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Re: நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
அனைத்தும் அருமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
அதனாலதான் சொல்றன் என்னை நண்பனை நேசிங்க
அதனாலதான் சொல்றன் என்னை நண்பனை நேசிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
அப்படி நேசித்தால் எனக்கு என்ன கிடைக்கும்..நண்பன் wrote:உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
அதனாலதான் சொல்றன் என்னை நண்பனை நேசிங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
நண்பன் wrote:உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
அதனாலதான் சொல்றன் என்னை நண்பனை நேசிங்க
உங்க எதிரி யாரென சொல்லுங்க அவரை நேசிப்பதா இல்லையா என யோசித்து முடிவெடுப்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஏழைகளை நேசி!
» யோசி...பின்பு நேசி...!
» விடியலை நேசி இருள் விலகும்,
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
» யோசி...பின்பு நேசி...!
» விடியலை நேசி இருள் விலகும்,
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|