சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு Khan11

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு

2 posters

Go down

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு Empty சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:10

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு Mobile
இணையத்தின் வழியாக நடைபெறும் சைபர் தாக்குதல்களால் மட்டும் வருடத்திற்கு உலக அளவில் 40 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாக்கப்இ சர்வதேச உத்தி மற்றும் ஆய்வுக்கான மையம் (சிஎஸ்ஐஎஸ்) சார்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் இணைய வழியாக நடைபெறும் சைபர் குற்றங்களின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரிய வந்துள்ளது. உலக முழுவதும் நடைபெறும் சைபர் குற்றங்களின் காரணமாக ஆண்டிற்கு 40 ஆயிரம் கோடி டாலர் வரை இழப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் ஆண்டிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலையை இழந்தும் வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சைபர் தாக்குதல்களால் உலகம் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதத்திற்கு அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வருமான ஈட்டும் வழிகளில் சைபர் தாக்குதல்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் முறை 27 வது இடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த தாக்குதல்களை மிகவும் தொழில்நுட்ப அளவில் நேர்த்தியான கட்டமைப்புடன் சுமார் 20 முதல் 30 குழுக்கள் நடத்தி வருகின்றன. உலகம் முழுவதும் சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தல், மற்றும் தகவல் திருட்டு தளங்கள் மூலம் எந்த அளவிற்கு உலகப் பொருளாதாரம் பதிக்கிறதோ, அதே அளவிற்கு இந்த சைபர் குற்றங்கள் மூலமாகவும் பாதிப்பு உருவாக்கப் படுகிறது என்று தெரிய வந்திருக்கிறது.

இதன் காரணமாக சைபர் குற்றங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலமே ஒரு திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை நாடுகள் எளிதில் அடையமுடியும். எதிர்பாராத இழப்புகளால் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய குற்ற புலனாய்வு கழகமான ( என்சிஏ ) ஆபரேஷன் டோவார் என்ற பெயரில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் ஹேக்கர்களை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

- See more at: http://newsalai.com/news1/2014/06/13738.html#sthash.1RyfEroZ.dpuf
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு Empty Re: சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு

Post by முனாஸ் சுலைமான் Thu 26 Jun 2014 - 21:26

இந்த சைபர் தாக்குதல் என்றால் இன்னும் புரியல எனக்கு...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு Empty Re: சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு

Post by ராகவா Thu 26 Jun 2014 - 23:12

முனாஸ் சுலைமான் wrote:இந்த சைபர் தாக்குதல் என்றால் இன்னும் புரியல எனக்கு...
கடந்த ஞாயிற்றுக்கிழமை அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்தே, ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டது என்பதை, அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றிரவு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் தற்போது அது செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், திங்கட்கிழமை தொடக்கம், பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு Empty Re: சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum