Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
+2
ahmad78
பானுஷபானா
6 posters
Page 1 of 1
சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
சமையலறையில் மறைந்திருக்கும் பெண்ணின் அழகு அழகுக்கு செயற்கையான வழிகளை மேற்கொள்வதை விட இயற்கை வழிகளே நீடித்து நிற்கும். மேலும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, அழகின் மேல் அக்கறை கொள்ளும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது சரும வறட்சியால் தான்.
இந்த சரும வறட்சியானது குளிர் காலத்தில் மட்டுமின்றி, கோடைக்காலத்திலும் சந்திக்கக்கூடும். கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைவதால், உடல் வறட்சியடைவதுடன், சருமத்தையும் வறட்சி அடையச் செய்கிறது. எனவே அழகை பராமரிக்க அன்றாடம் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
பொதுவாக மாய்ஸ்சுரைசர்களை கடைகளில் அதிக பணம் செலவழித்து தான் வாங்கி பயன்படுத்துவோம். அதிலும் அவைகளில் கெமிக்கல் கலந்திருக்கும். எனவே, உங்கள் சமையலறையிலேயே சில மாய்ஸ்சுரைசர்கள் மறைந்திருக்கின்றன.
அவகேடோ
[ 1 ] முதல் நன்மை = பொதுவாக எண்ணெய் பசை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருக்கும். இதனால் வறட்சி ஏற்படாமல் இருந்தாலும், அதிகமாக எண்ணெய் வழியாமல் இருக்கவும், சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாப்பு தரவும், எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றவாறான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
அதற்கு அவகேடோ தான் சிறந்தது. இதனால் சருமமும் நன்கு பொலிவோடு, மென்மையாகும். எனவே அவகேடோவை மசித்து, சருமத்தில் தடவி 15 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
[ 2 ] இரண்டவது நன்மை = வாழைப்பழத்தில் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை புத்துணர்வு பெறச் செய்யும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இதனை மசித்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
திராட்சை
[ 3 ] முன்றாவது நன்மை = திராட்சையில் சருமத்தில் ஈரத்தை தக்க வைக்கும், அதே சமயம் இறந்த செல்களை புதுப்பிக்கும் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், இவற்றை சாறு எடுத்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், சருமமானது பாதுகாப்புடன் பொலிவாகவும் இருக்கும்.
வெள்ளரிக்காய்
[ 4 ] நான்காவது நன்மை = வெள்ளரிக்காயிலும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இதனை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சருமத்தில் சிறிது நேரம் வைத்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பளிச்சென்று அழகாக மின்னும்.
தேங்காய் எண்ணெய்
[ 5 ] ஐந்தாவது நன்மை = வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், வறட்சி நீங்குவதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பொலிவாக காணப்படும்.
- See more at: http://newsalai.com/news1/2014/06/13210.html#sthash.z5f9GQau.dpuf

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
பப்பாளி
[ 6 ] ஆறாவது நன்மை = பப்பாளியை மசித்து தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும வறட்சி நீங்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும்.
- See more at: http://newsalai.com/news1/2014/06/13210.html#sthash.z5f9GQau.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
எல்லாம் இருந்தும் பயன்படுத்த நேரம் இல்லைனு சொல்ல மாட்டேன் இயற்கை அழகே போதும்
பகிர்வுக்கு நன்றி ராகவன்
பகிர்வுக்கு நன்றி ராகவன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
பதிவிற்கு நன்றி.
நம்ம பெண்கள் டிவில விளம்பரங்கள் போடுறததான் வாங்குவாங்க.
நம்ம பெண்கள் டிவில விளம்பரங்கள் போடுறததான் வாங்குவாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
இயற்க்கையே நமக்கு மிக மலிவாக கிடைக்கும்..பக்க விளைவு குறைவுக்கூட..பானுஷபானா wrote:எல்லாம் இருந்தும் பயன்படுத்த நேரம் இல்லைனு சொல்ல மாட்டேன் இயற்கை அழகே போதும்
பகிர்வுக்கு நன்றி ராகவன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
உண்மையே!ahmad78 wrote:பதிவிற்கு நன்றி.
நம்ம பெண்கள் டிவில விளம்பரங்கள் போடுறததான் வாங்குவாங்க.
விளம்பரம் என்றால் அகராதியில் பொய் என்று மாற்ற வேண்டும்....உண்மையை தவிர எதையும் சொல்லமாட்டார்கள் விளம்பரத்தில் கூறுவது பொய்கள் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அந்த பொருட்களை வாங்குவோம். ஒரு கம்பெனி மீது இன்னொரு கம்பெனி குறை சொல்லும். இந்த பொருட்களை வாங்காதீர்கள் என்று ஒரு கம்பெனி சொல்லும் அந்த பொருட்களை வாங்காதீங்க சொல்வாங்க....நாங்க எந்த பொருட்களை தான் வாங்குவது. ஆண்கள் பயன் படுத்தும் பாடி ஸ்ப்ரேக்கு ஏன் பெண்கள் வருகிறார்கள், அதுவும் அந்த வாசனையை முகர்ந்தவுடன் அவர்கள் ஆடைகளை கழட்டிவிடுவார்களாம் இது என்ன விளம்பரம்? ஒரு பொருட்களின் தரத்தை கூறி விளம்பரம் செய்தால் பரவயில்லை..இந்த axe spray விளம்பரம் அத்துமீறி வந்துகொண்டுயிருந்த பொழுது ஜனாதிபதி...கண்டித்தார் விளம்பரத்தில் நடிக்கும் பெண்கள் கண்ணியமாக நடிக்க வேண்டும் என..ஆனால் பெண்கள் அமைப்பு எந்த போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை. சினிமாவில் ஆபாச காட்சிகள் வந்தால் மட்டும் எதிர்ப்பு! பெண்கள் அமைப்பு டிவியில் வருவதை மட்டும் கண்டுகொள்வதில்லையே..ஏன்..??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
ஆண்களின் முடியெல்லாம் கொட்டிவிட்டது ஓடி ஓடி உழைத்து
அதனைக் கண்டுக்க ஆளில்லை.....
அதனைக் கண்டுக்க ஆளில்லை.....
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
அடக்கடவுளே!
காய்கறிகள் விற்கும் விலையில் அவனவனுக்கு ஒரு வேளை சாப்பிடவே வழி யில்லையாம். இதில அவகோடாவும் பப்பாளியும் வாங்கி முகத்தில் பூசணுமாம்!
திராட்சைபழம் விற்கும் விலையில் அதை வாங்கி சாப்பிடனூமா முகத்தில் பூசணுமா என டாஸ் போட்டுத்தான் முடிவெடுக்கணும்.
ஆசையாசையாய் பழம் வாங்கி வந்தால் அதை இனி முஞ்சிக்கு பூசி தங்களை வெள்ளையாக்கி பாலிஸ் செய்யவென பெண்களை படை புறப்பட்டால் அவங்கவங்க ஆத்துக்காரங்க சாப்பாட்டுக்கு என்ன தான் செய்வார்களாம்? வழியும் சொல்லி இடியும் வாங்கி கட்டிக்கும் நிலை வந்து விட்டதே! பாவம் தான் நீங்க!
பழங்கள் குறித்த குறிப்புக்கள் மிக பயன் உள்ளதுப்பா.. பகிர்வு்க்கு நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
மனம் செம்மையானால் முகம் பொலிவு பெறும்
-
புற சாதனங்கள் ஏதும் தேவை இல்லை..!
-
-
புற சாதனங்கள் ஏதும் தேவை இல்லை..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சமையலறையில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் அழகு பொருட்கள் !
மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, லிப்ஸ்டிக் போட்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை ..குறிப்பாக நான் விரும்ப மாட்டேன்..Nisha wrote:அடக்கடவுளே!
காய்கறிகள் விற்கும் விலையில் அவனவனுக்கு ஒரு வேளை சாப்பிடவே வழி யில்லையாம். இதில அவகோடாவும் பப்பாளியும் வாங்கி முகத்தில் பூசணுமாம்!
திராட்சைபழம் விற்கும் விலையில் அதை வாங்கி சாப்பிடனூமா முகத்தில் பூசணுமா என டாஸ் போட்டுத்தான் முடிவெடுக்கணும்.
ஆசையாசையாய் பழம் வாங்கி வந்தால் அதை இனி முஞ்சிக்கு பூசி தங்களை வெள்ளையாக்கி பாலிஸ் செய்யவென பெண்களை படை புறப்பட்டால் அவங்கவங்க ஆத்துக்காரங்க சாப்பாட்டுக்கு என்ன தான் செய்வார்களாம்? வழியும் சொல்லி இடியும் வாங்கி கட்டிக்கும் நிலை வந்து விட்டதே! பாவம் தான் நீங்க!
பழங்கள் குறித்த குறிப்புக்கள் மிக பயன் உள்ளதுப்பா.. பகிர்வு்க்கு நன்றி.
அக அழகு முக்கியம் ராம் அண்ணா சொன்னது போன்று...
ஆர்பாட்டமில்லாத அழகு, பாந்தமான முகம் பார்த்தாலே பற்றிக்கொள்ளும். அம்மாவைப் போல அம்சமான தோற்றத்தை விரும்பும் ஆண்களின் மத்தியில் அதீத மேக் அப் போட்டு செல்லும் பெண்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்களின் அக அழகையே எதிர்பார்க்கிறேன்..
அதேபோல உடை விசயத்திலும் கண்களை உறுத்தாத பாந்தமான, எளிமையான உடை அணிந்த பெண்களையை ஆண்கள் விரும்புகின்றனர். இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம் பிடிக்கின்றனராம். சினிமாவிலோ, சாதரணமாக பார்த்து ரசிக்கவோதான் மேக் அப் அணிந்த பெண்கள். அதுவும் காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளை ஆண்கள் ரசிக்கின்றனர் என்பதற்காக அனைவருமே மேக்அப் போட்டு அவர்களைப் போல கண்களை உறுத்தும் ஆடைகளை அணிந்து சென்றால் ஆண்களின் கேலி, கிண்டலுக்குத்தான் ஆளாக நேரிடும் ..
ஜாக்ரதை எல்லோரும்....
தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் நிறைந்த இயற்கை அழகான பெண்களே ஆண்களை கவர்கின்றனர். எனவே மேக் அப் போட்டு போனால்தான் அனைவரையும் கவரமுடியும் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். பெண்கள் தங்களின் இயற்கை அழகை வெளிப்படுத்து விதமாக சென்றாலே ஆண்களுக்கு பிடிக்கும் .
மொத்ததில் நிஷா அக்கா போன்ற பெண்கள் எனக்கு பிடிக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum