சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!! Khan11

இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!

Go down

Sticky இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!

Post by ராகவா on Thu 26 Jun 2014 - 14:36

இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!! Drink

இனிப்புப் பானங்களுக்கு அடிமையாக இருக்கும் ஆடவர்கள் தந்தை ஆகும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்று அண்மையில் நடந்தஒரு ஆய்வு கூறுகிறது. அவர்களுடைய விந்தின் தரத்தின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கூறுகிறது. ஆடவரின் விந்தின் நகர்வை கூடுதலான இனிப்புப்பானங்கள் கட்டுப்படுத்துகின்றன அல்லது குறைத்து விடுகின்றன என்றும் அது தெரிவிக்கிறது. ஆனால்இந்த குறைபாடு ஆரோக்கியமான, ஒல்லியான ஆண்களிடம் மட்டும் ஏற்படும் என்றும் தொந்தி வைத்திருக்கும் கூடுதல் எடையுடைய ஆடவரிடம் இந்த குறைபாடு ஏற்படாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஹூ`யூமேன் ரிபுரொடக்‌ஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் ரோச்செஸ்டர் பகுதியில் வாழும் 18 முதல் 22 வயதுடைய 189 ஆடவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் ஓரு அங்கமாக இவர்கள் உடல் சோதனைக்கு ஆளானார்கள். அத்துடன் அவர்கள் ஒரு சுகாதார, உணவுக்கட்டுப்பாடு கேள்வித்தாளுக்கும் பதிலளித்தனர். ஆய்வாளர்கள் அவர்களைப் பேட்டி எடுத்ததுடன், அவர்கள் இனிப்புப்பானம் அருந்தும் நேர இடைவெளியையும், எண்ணிக்கையையும் ஆய்வாளர்கள் குறித்துக் கொண்டனர். இவர்களில் நாளொன்றுக்கு சராசரியாக 2.7 லிட்டர் இனிப்புப் பானம் அருந்தும் ஆடவர்களின் விந்து முட்டையை நோக்கி நகரும் விகிதம் குறைந்த இனிப்புப்பானம் அருந்துவோரை விட 6.3 விழுக்காடு குறைந்து இருந்தது. இது போன்ற முடிவுகளைஅவர்கள் தொந்தி வைத்திருப்போர் மற்றும் கூடுதல் எடை அதிகமுடையோரிடம் இவர்கள் காணவில்லை. குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருவதால் இது போன்ற ஆய்வுகள் தற்போது கூடுதலாக நடத்தப்பட்டு வருகிறது.

- See more at: http://newsalai.com/news1/2014/06/13129.html#sthash.X3DD9cZx.dpuf
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!

Post by ahmad78 on Thu 26 Jun 2014 - 14:51

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!

Post by நண்பன் on Thu 26 Jun 2014 - 17:10

அதிர்ச்சியான தகவல்  அதிர்ச்சி 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum