சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண் Khan11

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்

2 posters

Go down

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண் Empty பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்

Post by rammalar Fri 27 Jun 2014 - 5:18

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண் Xgreata_1968826h.jpg.pagespeed.ic.pfHpmsH3kf
--
பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது
வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனியைச்
சேர்ந்த ஓர் இளம்பெண்.
நாட்டின் பொருளாதார அமைப்பு சீர்குலைந்து
போனால் என்ன செய்வது என்று சிந்தித்ததன்
விளைவுதான் இந்த 'பணமில்லா வாழ்வு'
பரிசோதனை என்கிறார்.
-
ஜெர்மனியைச் சேர்ந்தவர் க்ரேடா டெளபர்ட் (30).
இவர் பத்திரிகைகளுக்கு செய்தி மற்றும்
கட்டுரைகளை எழுதிவருபவர். பணமே இல்லாமல்
ஓராண்டு முழுக்க வாழ்ந்து பார்க்க வேண்டும்
என்று நினைத்த அவர், உடனே அதை செயல்
படுத்தவும் செய்தார்.
-
இதுகுறித்து அவர் கூறும் போது, "பணமே இல்லாமல்
 வாழ எனக்கு நிறைய சவால்கள் இருந்தன. மாற்று
உள்ளாடை களும், கழி வறைகளும்தான் முக்கிய
சவால்களான இருந்தன. அருகிலிருந்த ‘செகண்ட்
ஹாண்ட்' கடைகளில் பண்ட மாற்று முறையில்
எனக்குத் தேவையான உடை களை வாங்கினேன்.
மக்கள் ஒன்றாக இணைந்து பயிர் செய்யும் பொதுத்
தோட்டத்தில் காய்கறி கள் பயிரிட்டேன். விடுமுறைக்
காலத்தில் பார்சிலோ னாவுக்குச் செல்ல‌ 1,700
 கிலோமீட்டர் தூரத்தை 'லிஃப்ட்' கேட்டே கடந்தேன்.
அவ்வளவு ஏன், எனக்கான ஷாம்பூவைக் கூட நானே
தயாரித்துக் கொண் டேன்" என்றார்.
-
தன் ஓராண்டு அனுபவத்தை ' ஒரு புத்தகமாக
எழுதியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, "அளவில்லா
வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நமது பொருளாதாரத்
திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் நமது இயற்கை
குறிப்பிட்ட அளவுக்குத்தான் வளங்களைக்
கொண்டிருக்கிறது. ‘இன்னும் அதிகம், இன்னும் அதிகம்'
என்ற மந்திரம் நம்மை வெகுதூரத் திற்கு அழைத்துச்
செல்லாது" என்கிறார்.
-
இந்த ஓராண்டில் புதிய ஹிப்பிகள், சுற்றுச்
சூழலியளாளர்கள், 'ப்ரெப்பர்' என்று அழைக் கப்படுகிற
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பேரழிவை உணர்ந்து
தற்போதே உணவுப் பொருட்கள் முதற்கொண்டு
சேகரிப்பவர்கள் போன்றோரைச் சந்தித்து
க்ரேடா டெளபர்ட் உரையாடியிருக்கிறார்.
-
"இந்த ஓராண்டில் நான் கற்றுக்கொண்டதை வாழ்வில்
நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன் என்றார்.
-

----------------------------------------
--தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண் Empty Re: பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்

Post by ராகவா Fri 27 Jun 2014 - 5:44

அன்றாட உழைப்பில் தான் நமது வாழ்க்கை ஓடுகிறது என்றால் சாப்பாட்டை மட்டும் உண்டு கொண்டு இருக்க முடியுமா . இல்லை எமக்கு வேறு தேவைகளும் இருக்கிறது .அன்றாடம் மூவாயிரம் ரூபாய் தான் சம்பளம் . இருந்தாப்போல் காச்சல் வந்து விட்டது மருந்து எடுக்க வேண்டும் . என்ன செய்வது . கொஞ்ச பணத்தை நமது கையிருப்பில் வைத்து இருந்தால் தான் வைத்தியரிடம் சென்று மருந்து எடுக்க முடியும் . சேமித்து கொஞ்ச பணம் கையிருப்பில் வைத்து இருந்தால் தான் உடனே உதவும் .

என் வாழ்த்துகள் அந்த பெண்ணுக்கு...நாமும் வாழ்வோம் சில நாள் இப்படி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
»  சுவற்றில் எந்த பிடியும் இல்லாமல் நிற்க்கும் அதிசய‌ மனிதர்!
» இரத்தம் இல்லாமல் பிறந்து உயிருடன் மீண்ட அதிசய குழந்தை!
» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
» நிர்வாண கோலத்தில் திமிங்கில ஆய்வு நடத்திய ரஷ்ய பெண் விஞ்ஞானி 18+
» மீன் போன்ற கால்களையுடைய அதிசய பெண்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum