Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
ஆந்திராவில் பயங்கரம் : கெயில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Page 1 of 1
ஆந்திராவில் பயங்கரம் : கெயில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
-
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நகரம் பகுதியில் உள்ள கெயில் நிறுவன ஆலையில் இன்று அதிகாலை எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
-
20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நீது குமாரி பிரசாத் தெரிவித்துள்ளார். 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குழாய்க்கு வரும் எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து 13 உடல்கள் மீட்கப்பட்டதாக ஆந்திரா நிதி அமைச்சர் யனமாலா ராமாகிருஷ்ணடு தகவல் அளித்துள்ளார்.
-
விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆணை பிறப்பித்துள்ளார்.
-
--தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» இஸ்ரேலுக்கு எரிவாயு விநியோகிக்கும் குழாய் மீது எகிப்தில் மீண்டும் தாக்குதல்
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» இஸ்ரேலுக்கு எரிவாயு விநியோகிக்கும் குழாய் மீது எகிப்தில் மீண்டும் தாக்குதல்
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|