சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் Khan11

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

3 posters

Go down

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் Empty நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

Post by ராகவா Fri 27 Jun 2014 - 18:37

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் S11

1. பொது இடங்களிலோ அல்லது சாதாரணமாகவோ நகத்தைக் கடிக்கும் பழக்கம் இருக்குதா?


2. பலரின் முன்னிலையில் பல் குத்தும் பழக்கம் இருக்குதா?


3. சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் அருந்தும் போதோ, அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தும் பழக்கம் இருக்கா?


4. பொது இடத்தில மூக்கு நோண்டும் பழக்கம் இருக்கா?


5. பொது இடத்தில சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா?


6. பொது இடத்தில எச்சில் துப்பும் பழக்கம் இருக்கா?


7. மொபைல் அல்லது தொலைபேசியில் பேசும் பொது, பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் மிகவும் சத்தமாக பேசும் பழக்கம் இருக்கா?


8. சாலையை நினைத்த இடத்தில் கடக்கும் பழக்கம் இருக்கா?


9. ஒருவர் அமர்ந்திருக்கையில் அவருக்கு முதுகு காட்டி அமரும் பழக்கம் இருக்கா?


10. அலுவலக மேசையின் மீது அமர்தல் பழக்கம் இருக்கா?


11. பெண்கள் முன்பாக இரட்டை அர்த்த விஷயங்கள் மற்றும் நகைச்சுவையாக பேசும் பழக்கம் இருக்கா?


12. ஒருவரின் உடல் ஊனம் அல்லது அறியாமையை பார்த்து கிண்டலடிபீர்களா?


13. பூங்கா போன்ற இடங்களில் புல் மீது நடப்பீர்களா?


14. ஒரு தெருவில் அல்லது பலர் வரும் வழியில் நண்பர்களுடன் நடந்து போகும் பொது பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாதையை ஆக்ரமித்துக் கொண்டு செல்லும் பழக்கம் இருக்கா?


15. வரிசை இருக்கும் இடத்தில் அதை மதிக்காமல் நடந்து கொள்வீர்களா?


16. ஒரு கலந்துரையாடலில், பிறரை பேசவிடாமல், தானே முந்திக் கொண்டு பேசுவீர்களா?


17. ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்யும் போதோ, வயதானவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம் விடாமல் அமர்ந்திருப்பீர்களா?


18. தடை செய்யப்பட்ட இடத்தில் மற்றும் பிறருக்கு தொந்தரவான பொது இடத்தில் புகை பிடிப்பீர்களா?


19. பிறரின் அறை அல்லது வீட்டினுள் அனுமதியின்றி நுழைவீர்களா?


20.வீண் வதந்தியைப் பரப்புவீர்களா?

இப்படி பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த மாதிரியான கேள்விகளை உங்கள் மீது ஏற்படாமல் பார்த்துக் கொண்டீர்களானால் சமூகம் விரும்புவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.



நன்றி:தமிழ்வாசி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் Empty Re: நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

Post by ahmad78 Sat 28 Jun 2014 - 11:01

அனைவரும் தனக்கத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் Empty Re: நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

Post by பானுஷபானா Sat 28 Jun 2014 - 13:26

இதெல்லாம் 2 கால் உள்ள மனுசன் தானே செய்வான்? மிருகமா இந்த வேலை செய்யும்?

ஹைய்யோ ஹைய்ய்யோ ராகவா ^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் Empty Re: நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum