Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
பாகுபலி படப்பிடிப்பில் தமன்னாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!
Page 1 of 1
பாகுபலி படப்பிடிப்பில் தமன்னாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!
-
‘ஈகா’ படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி
இயக்கிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம்
‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும்
அனுஷ்கா, தமன்னா நடிக்கின்றனர்.
-
சமீபத்தில் இப்படத்தில் தமன்னா நடிக்கும்
காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியது.
தமன்னா வந்ததும் படக்குழு அவருக்கு பலத்த
வரவேற்பைக் கொடுத்ததாம். இதை சற்றும்
எதிர்பாராத தமன்னா இன்ப அதிர்ச்சிக்கு
ஆளாகியுள்ளார்.
-
இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால
தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும்,
அவந்திகாவாக தமன்னாவும் நடிக்கின்றனர்.
-
சிறிது இடைவேளைக்குப் பிறகு படபிடிப்பை
தொடங்கும் படக்குழு இவ்வருடம் இறுதி வரை
படபிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு,
கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக
உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை 2015 ஆம்
வருடம் கோடைக்கால விருந்தாக வெளியிட
திட்டமிட்டுள்ளனர்.
-
————————————–
நன்றி: சினிமா விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாகுபலி சேலைகள்
» பிரம்மாண்ட அதிரடி ஆக்ஷனில் விஜய்
» பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
» பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» “குளோனிங்’ முறையில் பிரம்மாண்ட மிருகம்
» பிரம்மாண்ட அதிரடி ஆக்ஷனில் விஜய்
» பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
» பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» “குளோனிங்’ முறையில் பிரம்மாண்ட மிருகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|