Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
Page 1 of 1
மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த இளம்பெண், போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் நான்கு ரதவீதியில், மனநலம் பாதித்த 18 வயது பெண் ஒருவர் நேற்று சுற்றித் திரிந்தார். பசிபோக்க டீக்கடை, ஓட்டல்களில் அணுகியபோது கடைக்காரர்கள் விரட்டினர்.அப்போது மனித நேயம் கொண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், அப்பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
அப்பெண்ணிடம் விசாரித்த போது, ''தேனி கே.கே.பட்டியை சேர்ந்த சுருளிமுத்து, பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் தீபா,'' என்றவர், திடீரென '' நான் ஆந்திரா மாநிலம்,'' என கூறியதால் போலீசார் குழம்பினர்.மேலும், அவரது தந்தையுடன் ராமேஸ்வரம் வந்ததாகவும், கடற்கரையில் உட்கார வைத்துவிட்டு தந்தை சென்று விட்டதாகவும், கூறினார். மனநலம் பாதித்த பெண்ணை பராமரிக்க விரும்பாத 'பாசக்கார' குடும்பத்தினர், அக்னி தீர்த்த கடற்கரையில் விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தவிக்கும் போலீசார்:
ராமேஸ்வரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., போலீசார் 16 பேர் இருக்க வேண்டும். ஆனால் பணியில் ஒரு எஸ்.ஐ., போலீசார் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் எஸ்.ஐ., நீண்ட விடுமுறையிலும்; போலீசார் நான்கு பேர் கோயில் பாதுகாப்பு பணிக்கும் சென்று விட்டனர். நேற்று இருந்தது இருவர் மட்டுமே. இதனால், திடீர்.. திடீர் என எழுந்து வெளியே ஓடிய மனநலம் பாதித்த பெண்ணை விரட்டிப் பிடிக்க முடியாமல் பெண் போலீசார் படாதபாடு பட்டனர்.
டி.எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், "பெண்ணை பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முடியாதபட்சத்தில் காப்பகத்தில் சேர்ப்போம்,” என்றார்.
நன்றி:தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|