சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Khan11

100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று

Go down

100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Empty 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று

Post by ராகவா Sat 28 Jun 2014 - 14:44

ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை பறிகொடுத்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான போட்டியும், முதல் உலக போருக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Gallerye_003551141_1008770100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Gallerye_003600177_1008770100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Gallerye_003556151_1008770

ஆஸ்திரியா நாட்டு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும், 1914, ஜூன் 28, அன்று, காரில் சென்ற போது, செர்பியா நாட்டை சேர்ந்த, காவ்ரீலோ பிரின்சிப் என்பவரால், சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், போர் துவங்குவதற்கு உடனடி காரணமானது.முதல் உலகப்போரில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஓரணியிலும், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் எதிரணியாகவும் நின்று போரிட்டன.உலகம் முழுவதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் உலகப் போர், 1918 ல், நிறைவு நிலையை அடைந்தது. போரில் 85 லட்சம் பேர் உயிரிழந்தனர். முதலாம் உலக போருக்கு இன்று நூற்றாண்டு நாள்.

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முதல் உலகப் போர் நூற்றாண்டை இன்று அனுசரிக்கின்றன. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் நாட்டு அதிபர், பிராங்காய்ஸ் ஹோலன்ட் அறிவித்துள்ளார்.உலக நாடுகள் வரிசையில், தமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு குடும்பத்தினரும், முதல் உலக போர் நூற்றாண்டை, இன்று அனுசரிக்கின்றனர். முதல் உலக போருக்கும் கோவைக்கும் என்ன தொடர்பு? வியப்படைய வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்!கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி நாயுடு. 1882, பிப்., 1 ம் தேதி பிறந்த அவர், தனது 22 வது வயதில், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்தார்.முதல் உலக போரில், மெசபடோமியா பகுதியில் பதுங்கு குழியில் இருந்து, போர் தாக்குதலில் ஈடுபட்ட படைக்கு, தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பிரிட்டிஷ் படையில் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1914 -15ம் ஆண்டில் 'ங' ஸ்டார் விருது, 1914 - 18 வரையிலான போர் கால பணிக்கு, பொது சேவை விருது, 1914 - 19 வரையிலான பணிக்கு, 'கிரேட் வார் ஆப் சிவிலிசேஷன்' விருது, ஆப்கன் மற்றும் ஈராக் பகுதியில் பணியாற்றியதற்கு 'விக்டோரியா ஐங' விருது, சிறந்த பணிக்காக தங்க பதக்கம் ஆகிய விருதுகளை பிரிட்டிஸ் அரசு, இவருக்கு வழங்கியது. இவரது தங்க பதக்கம் விருது பெங்களூருவிலுள்ள, போர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற விருதுகளையும், போரில் பயன்படுத்திய பீரங்கி குண்டு பிடிமான பாகத்தையும், குயின் விக்டோரியா சின்னத்துடன் கூடிய போர் வாளையும் குடும்பத்தினர் நினைவு சின்னமாக பாதுகாத்து வருகின்றனர்.

சுபேதார் பட்டம் பெற்ற ராமசாமி நாயுடு, கடந்த, 1968, மார்ச் 10ல் இறந்தார். அவரது மகன் பாலசுந்தரம், 'ராயல் இந்தியன் நேவி'யில் சேர்ந்து கடற்படை வீரராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.உலக போர் துவங்கி நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், நாட்டுக்காக போர்க்களம் காண்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. அதனால், பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம், இரண்டு ஆண்டு ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும். 'இந்திய ராணுவ செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என்ற சுபேதார் ராமசாமி நாயுடுவின் கருத்தை அவரது பேரன் ராதாகிருஷ்ணன் நம்மிடம் நினைவுகூர்ந்தார்.



நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum