சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..! Khan11

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!

3 posters

Go down

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..! Empty உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!

Post by rammalar Sun 29 Jun 2014 - 13:41


தென்கச்சி பதில்கள்


கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம்
கேட்பீர்கள்?

- கோகிலா சா, அய்யம்பாளையம்
-
வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே
அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
-
-------------------------------------------
-
கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?

-வீர செல்வம், பூம்புகார்
-
அப்பாடா...! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.
-
-----------------------------------------
-
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?

-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
-------------------------------------------
-
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்
சொல்ல முடியுமா?-
எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை
-
ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும்
சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது.
நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்!

ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது
நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.
-
-------------------------------------------------
--

நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை
உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே...?

-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி
-
பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது.
ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில்
வசதியாக வாழ்வது முக்கியமில்லை
 நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.
-
------------------------------------------
-
60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள்
செய்தி என்ன?
-ம.வே.வரதராஜன், சென்னை - 35
-
முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான்
இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக
இருக்கிறது. அவர் சொன்னார்.

நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப்
போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு
ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.
-
--------------------------------------------

மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு
என்ன காரணம்?

-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்
-
இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு
அரசு காரணமாக இருக்கிறது .
அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக
இருக்கிறார்கள்
இருதரப்புமே சத்தியம், என்கிற மாத்திரையைச்
சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.
-
-------------------------------------------

உலகம் விசித்திரமானதா?

-கோ.ராமதாஸன், ஆடுதுறை
-
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
-
-----------------------------------------
-
தலைக்கனம், என்றால்...?

-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை
-
இது என்னால் முடியும் என்று நினைப்பது தலைக்கனம்.
-
-----------------------------------------

காதலன் - கணவன் ஒப்பிடுக?

- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை
-
காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
-
----------------------------------

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..! Empty Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!

Post by ராகவா Sun 29 Jun 2014 - 13:51

அண்ணா..மிகவும் அருமையாக இருக்கு..

தென்கச்சியின் வானொலியில் இன்று ஒரு தகவல் கேட்போம்..

இங்கு ஒவ்வொரு பதிலும் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது..
பகிற்வுக்கு மிகவும் நன்றிகள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..! Empty Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!

Post by நண்பன் Sun 29 Jun 2014 - 20:10

கேள்விகளும் பதில்களும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..! Empty Re: உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum