Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆந்திரா முட்டை குழம்பு
5 posters
Page 1 of 1
ஆந்திரா முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை - 10
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
புளிச்சாறு - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பின்பு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள முட்டையில் ஆங்காங்கு கீறி விட்டு, வாணலியில் போட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஆந்திரா முட்டை குழம்பு ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/non-veg/andhra-egg-curry-video-006096.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆந்திரா முட்டை குழம்பு
அருமை அருமை அருமை இன்னைக்கு சாருக்கு முட்டைதான் சகருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆந்திரா முட்டை குழம்பு
நான் இப்படித் தான் முட்டைக் குழம்பு செய்வேன். அப்போ நான செய்வது ஆந்திரா ஸ்டைலா? i* i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆந்திரா முட்டை குழம்பு
இதுக்கு எதுக்கும் ஆட்டம் அக்கா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆந்திரா முட்டை குழம்பு
இது தெரியாமல்தான் இவ்வளவு நாள் செய்து பிள்ளைகளை ஏமாற்றி உள்ளீர்கள் ம்ம்பானுஷபானா wrote:நான் இப்படித் தான் முட்டைக் குழம்பு செய்வேன். அப்போ நான செய்வது ஆந்திரா ஸ்டைலா? i* i*
இனிமேல் அப்படி செய்தால் சொல்லுங்கள் இது ஆந்திரா ஸ்டைல் என்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆந்திரா முட்டை குழம்பு
jasmin wrote:இதுக்கு எதுக்கும் ஆட்டம் அக்கா
சும்ம்மா தான் ...
ஆனா முட்டையை அவித்து போடுவதை விட ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றினால் இன்னும் ருசியாக இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆந்திரா முட்டை குழம்பு
அட போங்க அக்கா உடைத்து ஊற்றினால் நலல சேப்பு கிடைக்காது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆந்திரா முட்டை குழம்பு
அப்படி செய்து நானும் சாப்பிட்டுருக்கிறேன் அக்கா ருஷியாத்தான் இருந்ததுபானுஷபானா wrote:jasmin wrote:இதுக்கு எதுக்கும் ஆட்டம் அக்கா
சும்ம்மா தான் ...
ஆனா முட்டையை அவித்து போடுவதை விட ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றினால் இன்னும் ருசியாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆந்திரா முட்டை குழம்பு
சேப்பு எதுக்கு ருஷிதான் முக்கியம் (:)jasmin wrote:அட போங்க அக்கா உடைத்து ஊற்றினால் நலல சேப்பு கிடைக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆந்திரா முட்டை குழம்பு
நண்பன் wrote:இது தெரியாமல்தான் இவ்வளவு நாள் செய்து பிள்ளைகளை ஏமாற்றி உள்ளீர்கள் ம்ம்பானுஷபானா wrote:நான் இப்படித் தான் முட்டைக் குழம்பு செய்வேன். அப்போ நான செய்வது ஆந்திரா ஸ்டைலா? i* i*
இனிமேல் அப்படி செய்தால் சொல்லுங்கள் இது ஆந்திரா ஸ்டைல் என்று
எப்படி செய்து குடுத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல மாட்டேங்குதுகளே பலுக்குக !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆந்திரா முட்டை குழம்பு
எங்களுக்கு ரெண்டும் முக்கியம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆந்திரா முட்டை குழம்பு
jasmin wrote:அட போங்க அக்கா உடைத்து ஊற்றினால் நலல சேப்பு கிடைக்காது
முட்டையை ஊற்றும்போது அடுப்பை சிம்மில் வைத்து ஒரு ஓரமாக மெதுவாக ஊற்றனும் . ஊற்றினதும் கொஞ்ச நேரம் கழித்து தான் தீயை அதிகமாக்கனும் அப்போது தான் முட்டை உடையாமல் இருக்கும். அப்படியே முட்டை கலங்கி குழம்பு முழுக்க இருந்தாலும் ருசி அதிகமாத் தான் இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆந்திரா முட்டை குழம்பு
அது சும்மா உங்களை அப்படி செய்து வம்பிழுத்து மகிழ்வது குழந்தைகளின் ஒரு இயல்பு கவலை வேண்டாம்பானுஷபானா wrote:நண்பன் wrote:இது தெரியாமல்தான் இவ்வளவு நாள் செய்து பிள்ளைகளை ஏமாற்றி உள்ளீர்கள் ம்ம்பானுஷபானா wrote:நான் இப்படித் தான் முட்டைக் குழம்பு செய்வேன். அப்போ நான செய்வது ஆந்திரா ஸ்டைலா? i* i*
இனிமேல் அப்படி செய்தால் சொல்லுங்கள் இது ஆந்திரா ஸ்டைல் என்று
எப்படி செய்து குடுத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல மாட்டேங்குதுகளே பலுக்குக !*
உங்கள் அன்புச்செல்வங்கள் உங்களுடன் விளையாட்டுக்குத்தான் அப்படி சொல்லுவார்கள் சரியோ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆந்திரா முட்டை குழம்பு
நண்பன் wrote:அது சும்மா உங்களை அப்படி செய்து வம்பிழுத்து மகிழ்வது குழந்தைகளின் ஒரு இயல்பு கவலை வேண்டாம்பானுஷபானா wrote:நண்பன் wrote:இது தெரியாமல்தான் இவ்வளவு நாள் செய்து பிள்ளைகளை ஏமாற்றி உள்ளீர்கள் ம்ம்பானுஷபானா wrote:நான் இப்படித் தான் முட்டைக் குழம்பு செய்வேன். அப்போ நான செய்வது ஆந்திரா ஸ்டைலா? i* i*
இனிமேல் அப்படி செய்தால் சொல்லுங்கள் இது ஆந்திரா ஸ்டைல் என்று
எப்படி செய்து குடுத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல மாட்டேங்குதுகளே பலுக்குக !*
உங்கள் அன்புச்செல்வங்கள் உங்களுடன் விளையாட்டுக்குத்தான் அப்படி சொல்லுவார்கள் சரியோ...
ம்ம்ம் தெரியும் திரும்ப சாப்பாடு கேக்கும்போது முறைப்பேன் சிரிச்சிட்டே பசிக்குதே சாப்பிட வேணாமானு கேப்பாங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆந்திரா முட்டை குழம்பு
முட்டைக்குள் இவ்வளவு கரு இருக்கா ......ருசியா இருக்குப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆந்திரா முட்டை குழம்பு
சிறுவயதில் உண்ட அனுபவம்...ஆனால் இப்ப நண்பன் உண்பதை கண்டு எரிச்சல் வரம்...
அவன் ஜிம்முக்கு போவான் தினமும் 100 முட்டைகள் உண்பான்..
அதனால் உடல் அப்படியே இருக்கும் காசுதான் கரியாகும்..
அவன் ஜிம்முக்கு போவான் தினமும் 100 முட்டைகள் உண்பான்..
அதனால் உடல் அப்படியே இருக்கும் காசுதான் கரியாகும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
» ஆந்திரா ஸ்டைல்: பாகற்காய் குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்
» ஆந்திரா ஸ்டைல்: பாகற்காய் குழம்பு
» பக்கோடா குழம்பு, புளியில்லா குழம்பு, கொள்ளு குழம்பு, வெஜ் மயிலி,
» கம்மனி பப்பு, கருணை குழம்பு, வற்றல் குழம்பு, கோங்குரா குழம்பு
» ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum