Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈமானின் கிளைகள்
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஈமானின் கிளைகள்
ஈமானின் கிளைகள் 1) அல்லாஹ்வை நம்புவது. 2) இறைத்தூதர்களை நம்புவது. 3) மலக்குமார்களை நம்புவது. 4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது. 5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது. 6) உலக அழிவு நாளை நம்புவது. 7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது. 8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது. 9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது. 10) அல்லாஹ்வை நேசிப்பது. 11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது. 12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது. 13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது. 14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது. 15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது. 16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது. 17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது. 18) கல்வியைப் பரப்புவது. 19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது. 20) தூய்மையாக இருப்பது. 21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது. 22) ஜகாத் கொடுப்பது. 23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது. 24) இஃதிகாஃப் இருப்பது. 25) ஹஜ் செய்வது. 26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது. 27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது. 28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது. 29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது. 30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது. 31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்) 32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது. 33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது. 34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது. 35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது. 36) கொலை செய்யாதிருப்பது. 37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது. 38) திருடாதிருப்பது. 39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது. 40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது. 41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது. 42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது. 43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது. 44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது. 45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது. 46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது. 47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது. 48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது. 49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது. 50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது. 51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது. 52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது. 53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது. 54) வெட்கப்படுவது. 55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது. 56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது. 57) நற்குணத்துடன் நடப்பது. 58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது. 59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது. 60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது. 61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது. 62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது. 63) நோயாளியை விசாரிப்பது. 64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது. 65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது. 66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது. 67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது. 68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது. 69) பிறரின் குறைகளை மறைப்பது. 70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது. 71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது. 72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது. 73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது. 74) அதிகமாக தர்மம் செய்வது. 75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது. 76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது. 77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது. 78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது. (குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.) |
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈமானின் கிளைகள்
ரெம்ப பெரிய லிஷ்டாக இருந்தாலும் முஷ்லிம்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈமானின் கிளைகள்
மன்னித்துப்பார்.....உன்னைச்சுற்றி மக்கள் கூட்டம் தோன்றும்
மகா கெட்டவனும் மனம் திருந்துவான்
மலக்குமார் உன்னை புடைசூழ்வார்கள்
உனக்கு நிம்மதியாக தூக்கம் வரும்
மனப்பாரம் குறைந்துவிடும்
வாழ்க்கை சுகமாகும்
-
------------------
மகா கெட்டவனும் மனம் திருந்துவான்
மலக்குமார் உன்னை புடைசூழ்வார்கள்
உனக்கு நிம்மதியாக தூக்கம் வரும்
மனப்பாரம் குறைந்துவிடும்
வாழ்க்கை சுகமாகும்
-
------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஈமானின் கிளைகள்
~/ ~/rammalar wrote:மன்னித்துப்பார்.....உன்னைச்சுற்றி மக்கள் கூட்டம் தோன்றும்
மகா கெட்டவனும் மனம் திருந்துவான்
மலக்குமார் உன்னை புடைசூழ்வார்கள்
உனக்கு நிம்மதியாக தூக்கம் வரும்
மனப்பாரம் குறைந்துவிடும்
வாழ்க்கை சுகமாகும்
-
------------------
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» அதிக கிளைகள் உள்ள மரங்கள்..
» கிளைகள் வெட்டிய கோடரி திடுக்கிட்டது
» பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை
» கிளைகள் வெட்டிய கோடரி திடுக்கிட்டது
» பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum