Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இவங்க யாரு..?
4 posters
Page 1 of 1
Re: இவங்க யாரு..?
ஆள் யாருன்னு தெரியல ஆனா அணிந்து இருக்கும் அணிகலன்கள் மிக அதிக விலைமதிப்புள்ளவை என தோன்றுகிறது ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இவங்க யாரு..?
நிச்சயமாக நிஷா,பானு,ஜாஸ்மீன் இவர்கள் யாரும் இருக்க முடியாது,..jasmin wrote:ஆள் யாருன்னு தெரியல ஆனா அணிந்து இருக்கும் அணிகலன்கள் மிக அதிக விலைமதிப்புள்ளவை என தோன்றுகிறது ...
வேற யாரு நண்பன் அண்ணாவோட...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இவங்க யாரு..?
சரி, அவங்களே, வந்து அவங்க இல்லைன்னு
சொல்லட்டும்...!
-
ஒரு கொசுறு (கடி...!)
----------------------
ஒரு அழகு நிலையத்தில் விளம்பர போர்டு:
-
இங்கிருந்து வெளியே வரும் அழகியை 'சைட்'
அடிக்காதீங்க....அது உங்க பாட்டியாகவும் இருக்கலாம்...!!
-
சொல்லட்டும்...!
-
ஒரு கொசுறு (கடி...!)
----------------------
ஒரு அழகு நிலையத்தில் விளம்பர போர்டு:
-
இங்கிருந்து வெளியே வரும் அழகியை 'சைட்'
அடிக்காதீங்க....அது உங்க பாட்டியாகவும் இருக்கலாம்...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இவங்க யாரு..?
^_ ^_ ^_rammalar wrote:சரி, அவங்களே, வந்து அவங்க இல்லைன்னு
சொல்லட்டும்...!
-
ஒரு கொசுறு (கடி...!)
----------------------
ஒரு அழகு நிலையத்தில் விளம்பர போர்டு:
-
இங்கிருந்து வெளியே வரும் அழகியை 'சைட்'
அடிக்காதீங்க....அது உங்க பாட்டியாகவும் இருக்கலாம்...!!
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இவங்க யாரு..?
rammalar wrote:சரி, அவங்களே, வந்து அவங்க இல்லைன்னு
சொல்லட்டும்...!
-
ஒரு கொசுறு (கடி...!)
----------------------
ஒரு அழகு நிலையத்தில் விளம்பர போர்டு:
-
இங்கிருந்து வெளியே வரும் அழகியை 'சைட்'
அடிக்காதீங்க....அது உங்க பாட்டியாகவும் இருக்கலாம்...!!
-
ஹா ஹா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இவங்க யாரு..?
அனு ராகவன் உண்மையை சொல்லி இருக்கிறார் அவர் சொன்ன யாருக்கும் இதுபோல உடை அணிய அனுமதி இல்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இவங்க யாரு..?
பதில் வரும் வரை ஒரு ஜோக் ரசிக்கலாம்
-
ச்சீ போங்க…எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..!
-
-
பீச்சில்
———-
பையன்: ஒரு முத்தம் கொடுடி…
பொண்ணு: ச்சீ போங்க…எல்லாம் கல்யாணத்துக்கு
அப்புறம்தான்..!
-
ஹோட்டலில் ..அதே பொண்ணும் அதே பையனும்
————
பொண்ணு: பில்லுக்குப் பணம் கொடுங்க…
-
பையன்: போடி…எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..!
-
>குமரன் சிந்தனைகள்
-
=============================================
-
ச்சீ போங்க…எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..!
-
-
பீச்சில்
———-
பையன்: ஒரு முத்தம் கொடுடி…
பொண்ணு: ச்சீ போங்க…எல்லாம் கல்யாணத்துக்கு
அப்புறம்தான்..!
-
ஹோட்டலில் ..அதே பொண்ணும் அதே பையனும்
————
பொண்ணு: பில்லுக்குப் பணம் கொடுங்க…
-
பையன்: போடி…எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..!
-
>குமரன் சிந்தனைகள்
-
=============================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இவங்க யாரு..?
அப்ப சரி எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் பாக்கலாம்னு ஓடிட வேண்டியதுதானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இவங்க யாரு..?
விளாம்பழம் - இயற்கை தரும் இளமை வரம்!
முரட்டு ஓட்டுடன் பார்வைக்கு சாதாரணமாக
இருக்கிற விளாம்பழம்,
- ஒரு அழகுக் கலை நிபுணருக்கு இணையானது.
-
இதனிடம் உங்களை ஒப்படைத்துப் பாருங்களேன்..
இளவரசிகளின் அரசியாக ஜொலிப்பீர்கள்!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இவங்க யாரு..?
அப்ப இவ பெயர் விளாம்பலமா????
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இவங்க யாரு..?
சிலருக்கு, வெயிலில் அதிகம் அலைவதால்,
முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும்.
சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள்
அதிகரித்து மனதை வாட்டும்.
-
இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன்
விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக்
கொள்ளுங்கள். இதை முகத்தில் 'மாஸ்க்' போல
போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு
நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில்
நீங்களாகவே கழுவி விடுங்கள்.
இந்த சிகிச்சையைத் தினமும் காலையில் செய்து
வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும்
இளமையாக மாறும் உங்கள் முகம்.
-
---------------------------------------
முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும்.
சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள்
அதிகரித்து மனதை வாட்டும்.
-
இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன்
விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக்
கொள்ளுங்கள். இதை முகத்தில் 'மாஸ்க்' போல
போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு
நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில்
நீங்களாகவே கழுவி விடுங்கள்.
இந்த சிகிச்சையைத் தினமும் காலையில் செய்து
வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும்
இளமையாக மாறும் உங்கள் முகம்.
-
---------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இவங்க யாரு..?
விளாம்பழம் இதுதான்jasmin wrote:அப்ப இவ பெயர் விளாம்பலமா????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இவங்க யாரு..?
rammalar wrote:சிலருக்கு, வெயிலில் அதிகம் அலைவதால்,
முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும்.
சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள்
அதிகரித்து மனதை வாட்டும்.
-
இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன்
விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக்
கொள்ளுங்கள். இதை முகத்தில் 'மாஸ்க்' போல
போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு
நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில்
நீங்களாகவே கழுவி விடுங்கள்.
இந்த சிகிச்சையைத் தினமும் காலையில் செய்து
வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும்
இளமையாக மாறும் உங்கள் முகம்.
-
---------------------------------------
நல்ல குறிப்பு *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இவங்க யாரு..?
அப்ப இப்ப விளாம்பல வியாபாரிக்கு நல்ல வேட்டைதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இவங்க யாரு..?
அக்கா என் மாமாவிட்ட சொல்லி உடனே ஆரம்பிங்க...நானும் பாட்டனரா வரேன்..jasmin wrote:அப்ப இப்ப விளாம்பல வியாபாரிக்கு நல்ல வேட்டைதான்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இவங்க என்ன சகோதரர்களா
» இவங்க இதைத்தான் வெடிப்பாங்க!
» இவங்க எப்படி எல்லாம் பேசுறாங்கப்பா
» இவங்க சரியா வருவாங்களா? அதுக்கு
» அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!
» இவங்க இதைத்தான் வெடிப்பாங்க!
» இவங்க எப்படி எல்லாம் பேசுறாங்கப்பா
» இவங்க சரியா வருவாங்களா? அதுக்கு
» அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum