சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Khan11

தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments)

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Empty தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments)

Post by ராகவா Mon 30 Jun 2014 - 19:17

First topic message reminder :

இசைக்கருவிகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை உருவாக்குகின்ற அடிப்படையிலமைந்த கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. துளைகளினூடாக அல்லது அதிர்வு மூலம் ஒலியுண்டாக்கும் ஒரு பொருள்மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் இசை உருவாவதை அடிப்படையாகக் கொண்ட வாத்தியங்கள் காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும்.
நரம்பு வாத்தியங்கள்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String1 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String2 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String3 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String4
மயூர யாழ்கோட்டு வாத்தியம்மயூர ருத்ர வீணைபன்னிரு நரம்பு யாழ்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String5 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String6 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String7 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String8
மயூர ருத்ர வீணைமயூர யாழ்நரம்பு யாழ்கோவை யாழ்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String9 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String10 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String11 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String12
தம்புராஏக்தார்பன்னிரு நரம்பு யாழ்தந்திரி யாழ்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String13 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String14 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String15 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String16
ஸ்வரபத்சித்தார்துந்தினாபிடில்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String17 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String18 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String19 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String20
வில் யாழ்மூங்கில் வயலின்பிரதர்சன வீணைதில்ரூபா (வில் யாழ்)
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String21 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String22 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String23 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String24
கோட்டு வாத்தியம்மீர்ராஜ் தம்புராவில் யாழ்மெட்கு யாழ்

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String25
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String26 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String27
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String28
சீறி யாழ்ஜமிடிகாசுரமண்டலி யாழ்கோல் யாழ்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String29

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 String30


கின்னரி யாழ்ஜலதரங்கம்


காற்று வாத்தியங்கள்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air1 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air2 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air3 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air4
சுருதிப்பெட்டிபாரி நாயினம்பித்தளை நாயினம்பவுன் நாயினம்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air5 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air6 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air7 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air8
ஒத்துதிமிரி நாயினம்முகவீணை (ஷெனாய்)எக்காளம் (தாரை)
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air9 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air10 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air11 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air12
தாரைகொம்புமகுடிசங்கு
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air13 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air14 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air15 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air16
இரட்டை பாரி நாயினம்சுருதிப் பெட்டிபுல்லாங்குழல் வகைகள்முகர்சிங்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Air17  
பஞ்ச முக வாத்தியம்   


தாள வாத்தியங்கள்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat1 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat2 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat3 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat4
தவுல்வீர முரசு (டமாரம்)தம்பட்டம்தபேலா
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat5 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat6 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat7 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat8
துடிஉடுக்கைகிடுகிட்டிபம்பை
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat9 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat10 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat11 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat12
தக்குஸ்தாயி மிருதங்கம்உருமிநகராதப்பு
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat13 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat14 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat15 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat16
மண் தப்புசிப்ளாக்கட்டைசுரபலகைநாயின தாளம்
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat17 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat18 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat19 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Beat20
குழி தாளம்அறிவிப்பு மணிகால் சதங்கைசந்திர வளைவு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Empty Re: தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments)

Post by ராகவா Mon 30 Jun 2014 - 21:23

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Musical-Instruments-played-by-swamiji
கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Images?q=tbn:ANd9GcSbNqP0Rgnqa_ZjRTGq3LPnpqq8YyGWQKBwNTugDS5pUsLWOnUp
சமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.
 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Sangu
கடந்த 250 ஆண்டுகளுக்குள் மிருதங்க வாசிப்பில் இரு வழிகள் துவங்கி, பெரிதும் வளர்ந்துள்ளன. இவற்றை 'தஞ்சாவூர் வழி' என்றும் 'புதுக்கோட்டை வழி' என்றும் குறிப்பர்.

நன்றி:தமிழ்மணம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Empty Re: தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments)

Post by ahmad78 Tue 1 Jul 2014 - 10:40

அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments) - Page 2 Empty Re: தமிழ் இசைக் கருவிகள் (Music Instruments)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum