Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
+4
Nisha
கவிப்புயல் இனியவன்
rammalar
பானுஷபானா
8 posters
Page 1 of 1
அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
ராகவனின் அப்பா ஆஸ்துமா அவஸ்தையால் சீரியசாகி ICU அட்மிட் ஆகி இருக்கிறார். அவரின் உடல்நிலை பூரண குணமாகி திரும்பி வர அனைவரும் ஆண்டவனிடம் பிரார்திப்போம்....
ராகவா உங்க அப்பா பூரண குணமாக இறைவனை வேண்டுகிறேன்...கவலைப்படாதிங்க நலமுடன் வருவார்...

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
இறைவனின் துணையுடன் மிக விரைவில் உடல் நலம் பெற்று தந்தை திரும்பி
இல்லறம் வர வணங்குகிறேன்
இல்லறம் வர வணங்குகிறேன்
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
சீக்கிரம் பரிபூரண சுகம் உண்டாகி வீடு திரும்ப மனமார்ந்து பிராத்திக்கின்றேன்.
கவலை வேண்டாம் ராகவன்!
கவலை வேண்டாம் ராகவன்!
Last edited by Nisha on Tue 1 Jul 2014 - 21:51; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
உங்களது அப்பா விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள்புரிவானாக
ராகவன் அவர்கள் எனக்கு போன் பண்ணி பேசி இருந்தார் அவரது அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் சேனை நண்பர்கள் அனைவரையும் அவரது அப்பாவிற்காக பிரார்த்தனை செய்ய சொன்னார்.
என்னையே ஒரு பிரார்த்தனை பதிவு போட சொல்லி இருந்தார் என்னால் முடியவில்லை பானு அக்கா பதிவு போட்டு இருக்கிறார் மிக்க நன்றி அக்கா
அவருக்கு கொஞ்சம் பண உதவியும் தேவை படுகிறது நமது நண்பர்கள் யாரவது அவருக்கு பண உதவி செய்ய முடிந்தால் தயவு செய்து அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுங்கள் நண்பர்களே.

ராகவனின் தந்தைக்கு பூரண குணமடைய ஆண்டவன் துணை நிற்பான் கவலை வேண்டாம் ராகவன் இப்போதைக்கு ஆறுதல் சொல்லவே முடியும் நீங்களும் ஆண்டவன் கிட்ட வேண்டுங்கள் எல்லாம் நல்ல விதமாக நடக்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
அனைத்து உள்ளஙகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..எத்துனை எத்துனை வாழ்த்தினாலும் என் மனதில் உள்ள சந்தோசம் குறையாது..
நேற்று காலை முதல் என் குடும்பம் பெரிய சோகத்தில் ஆழ்ந்தது..
முடிந்தது என் அப்பாவின் வாழ்வு என்று அடித்து பிடித்து டாக்ஸியே வரவைத்து சந்தாய் ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்..காலை முதல் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார் ,உடனே நானே அப்பதான் சென்னை சென்றேன்,என் அண்ணன்தான் கூடவே இருந்தார் .நான் மதியம் இரயிலை பிடித்து ஒரு வழியாக வந்தேன்..
டாக்டர் சொன்னார் இன்று இரவு 9 மணிக்குதான் சொல்லமுடியும் என்றார்.
நாங்கள் பல்லில் பச்ச தண்ணி படாமல் இறைவனை நினைத்து மந்திரம் செய்தோம்.நான் பானு அக்கா,முத்து அவர்களிடம் தகவல் கொடுத்தேன்..இன்று காலை 12 மணி ஆப்ரேசன் முடிந்து என் அப்பா கண் விழித்தார்..
உங்கள் பிராத்தனையும்,என்குடும்ப பிராத்தனையும் ஆண்டவன் செவி சாய்த்தான்,,,..
நன்றி எல்லோருக்கும்...இன்னும் ஒரு வாரம் பெட் ரெஸ்ட் இருக்கனும்...
அப்பரம் டிஸ்சாஜ்...
இது சொல்லதான் பிரவுசிங் செண்டர் வந்து எழுதுகிறேன்..
அவர் பூரணமாக குணமடைய பிராத்தனை செய்யுங்கள்....
நன்றி என்றும் மாறா நட்பில் அனுராகவன்....

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
அனுராகவன் wrote:அனைத்து உள்ளஙகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..எத்துனை எத்துனை வாழ்த்தினாலும் என் மனதில் உள்ள சந்தோசம் குறையாது..
நேற்று காலை முதல் என் குடும்பம் பெரிய சோகத்தில் ஆழ்ந்தது..
முடிந்தது என் அப்பாவின் வாழ்வு என்று அடித்து பிடித்து டாக்ஸியே வரவைத்து சந்தாய் ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்..காலை முதல் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார் ,உடனே நானே அப்பதான் சென்னை சென்றேன்,என் அண்ணன்தான் கூடவே இருந்தார் .நான் மதியம் இரயிலை பிடித்து ஒரு வழியாக வந்தேன்..
டாக்டர் சொன்னார் இன்று இரவு 9 மணிக்குதான் சொல்லமுடியும் என்றார்.
நாங்கள் பல்லில் பச்ச தண்ணி படாமல் இறைவனை நினைத்து மந்திரம் செய்தோம்.நான் பானு அக்கா,முத்து அவர்களிடம் தகவல் கொடுத்தேன்..இன்று காலை 12 மணி ஆப்ரேசன் முடிந்து என் அப்பா கண் விழித்தார்..
உங்கள் பிராத்தனையும்,என்குடும்ப பிராத்தனையும் ஆண்டவன் செவி சாய்த்தான்,,,..
நன்றி எல்லோருக்கும்...இன்னும் ஒரு வாரம் பெட் ரெஸ்ட் இருக்கனும்...
அப்பரம் டிஸ்சாஜ்...
இது சொல்லதான் பிரவுசிங் செண்டர் வந்து எழுதுகிறேன்..
அவர் பூரணமாக குணமடைய பிராத்தனை செய்யுங்கள்....
நன்றி என்றும் மாறா நட்பில் அனுராகவன்....
மகிழ்ச்சியான செய்தி ராகவன் கவலை வேண்டும் அப்பா சம்பூரணமாக குணமடைவார் ஆண்டவன் துணை..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
நன்றி.....நன்றி அண்ணா.. ^* ^* இனிதே உங்கள் வார்த்தை பலிக்கட்டும்...இறைவன் போதுமானவன்.. )(( )((நண்பன் wrote:அனுராகவன் wrote:அனைத்து உள்ளஙகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..எத்துனை எத்துனை வாழ்த்தினாலும் என் மனதில் உள்ள சந்தோசம் குறையாது..
நேற்று காலை முதல் என் குடும்பம் பெரிய சோகத்தில் ஆழ்ந்தது..
முடிந்தது என் அப்பாவின் வாழ்வு என்று அடித்து பிடித்து டாக்ஸியே வரவைத்து சந்தாய் ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்..காலை முதல் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார் ,உடனே நானே அப்பதான் சென்னை சென்றேன்,என் அண்ணன்தான் கூடவே இருந்தார் .நான் மதியம் இரயிலை பிடித்து ஒரு வழியாக வந்தேன்..
டாக்டர் சொன்னார் இன்று இரவு 9 மணிக்குதான் சொல்லமுடியும் என்றார்.
நாங்கள் பல்லில் பச்ச தண்ணி படாமல் இறைவனை நினைத்து மந்திரம் செய்தோம்.நான் பானு அக்கா,முத்து அவர்களிடம் தகவல் கொடுத்தேன்..இன்று காலை 12 மணி ஆப்ரேசன் முடிந்து என் அப்பா கண் விழித்தார்..
உங்கள் பிராத்தனையும்,என்குடும்ப பிராத்தனையும் ஆண்டவன் செவி சாய்த்தான்,,,..
நன்றி எல்லோருக்கும்...இன்னும் ஒரு வாரம் பெட் ரெஸ்ட் இருக்கனும்...
அப்பரம் டிஸ்சாஜ்...
இது சொல்லதான் பிரவுசிங் செண்டர் வந்து எழுதுகிறேன்..
அவர் பூரணமாக குணமடைய பிராத்தனை செய்யுங்கள்....
நன்றி என்றும் மாறா நட்பில் அனுராகவன்....
மகிழ்ச்சியான செய்தி ராகவன் கவலை வேண்டும் அப்பா சம்பூரணமாக குணமடைவார் ஆண்டவன் துணை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
மிக்க மகிழ்ச்சி ராகவன் கவனமா அப்பாவை பர்த்துக்கங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
நிச்சயம் அக்கா...மிக்க நன்றி உங்கள் சேனையில் தகவல் கொடுத்தற்கு..பானுஷபானா wrote:மிக்க மகிழ்ச்சி ராகவன் கவனமா அப்பாவை பர்த்துக்கங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
அனுராகவன் wrote:நிச்சயம் அக்கா...மிக்க நன்றி உங்கள் சேனையில் தகவல் கொடுத்தற்கு..பானுஷபானா wrote:மிக்க மகிழ்ச்சி ராகவன் கவனமா அப்பாவை பர்த்துக்கங்க
இதற்கெல்லாம் நன்றீ சொல்லக்கூடாது (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
)(( )(( )(( )(( )(( )(( ~/பானுஷபானா wrote:அனுராகவன் wrote:நிச்சயம் அக்கா...மிக்க நன்றி உங்கள் சேனையில் தகவல் கொடுத்தற்கு..பானுஷபானா wrote:மிக்க மகிழ்ச்சி ராகவன் கவனமா அப்பாவை பர்த்துக்கங்க
இதற்கெல்லாம் நன்றீ சொல்லக்கூடாது (_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
நமது சேனைபானுஷபானா wrote:அனுராகவன் wrote:நிச்சயம் அக்கா...மிக்க நன்றி உங்கள் சேனையில் தகவல் கொடுத்தற்கு..பானுஷபானா wrote:மிக்க மகிழ்ச்சி ராகவன் கவனமா அப்பாவை பர்த்துக்கங்க
இதற்கெல்லாம் நன்றீ சொல்லக்கூடாது (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அனுராகவன் அப்பாவுக்காக பிரார்திப்போம் உறவுகளே...
உண்மைதான் என் அப்பா கூட யாருக்கும் கெட்டது நினைக்கமாட்டார்..அவர் காலை முதல் மாலை வரை தன் வேலைகள் ஒன்வொன்றையும் மிக நேர்த்தியாக முடிப்பார்..அதேப்போல் நாளை செய்வதை அன்றே எழுதி வைத்துக்கொள்வார்..ahmad78 wrote:நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
எதிரியும் கூட திட்டமாட்டார்..அன்போடு இருப்பார்,,..ஆனால் சிகரெட் தான் அவர் எதிரி..
இப்போது உணவு உண்கிறார்..ஆனால் பேசமுடியல வாயில் சின்ன ஆப்ரேசன்..புற்றுநோய் மற்று ஆஸ்துமா..
மற்றபடி இறைவனே போதுமானவன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆடி அமாவாசை --அப்பாவுக்காக....
» தினம் ஒரு கோலம்-அனுராகவன்..!!
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» தினம் ஒரு கோலம்-அனுராகவன்..!!
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum