Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
5 posters
Page 1 of 1
மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
இங்கே ஒரு பிரபலத்தின் பெயர் மறைந்திருக்கின்றது. அவர் யார் ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
Nisha wrote:இங்கே ஒரு பிரபலத்தின் பெயர் மறைந்திருக்கின்றது. அவர் யார் ?
யாரா இருக்கும்....?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
நேசமுடன் ஹாசிம் wrote:காந்தம் தீ அறை கல்
குளு குடுங்கப்பா
இதுக்கு பேரு என்னவாம்? இதுதான் கோந்துப்பா.. குளுவுக்கு தமிழ் கோந்து கோந்து என ஒட்டிக்கும் பசை கொடுப்பதாம்.
காந்தம்..
தீ
அறைக்கு இன்னொரு சொல்
கல
கண்டு பிடிப்பவர்களுக்கு சுவிஸ் விமான டிக்கட் பரிசு. விசா அவங்களே எடுத்துக்கணும். எடுத்த பின் வந்தால் டிக்கட் பிரியாம். இதுக்கு ஸ்பான்சர் நண்பன் எனும் தும்பீ சாராம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
காந்தியடிகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
பாராட்டுகள் பானு. ~/
பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*
கவலை வேண்டாம் பானு! அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..

பானுஷபானா wrote:காந்தியடிகள்
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
Nisha wrote:பாராட்டுகள் பானு. ~/
பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*
கவலை வேண்டாம் பானு! அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..
பஸ்ல வரலாமா அதுக்கு பாஸ்போர்ட் கேக்க மாட்டாங்க தானே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
இல்லையாம்!
கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம். டீல் ஓக்கேயா மேடம்!
கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம். டீல் ஓக்கேயா மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
பரவாயில்ல எனக்கு நீச்சல் தெரியுமே i*Nisha wrote:இல்லையாம்!
கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம். டீல் ஓக்கேயா மேடம்!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
இது வந்து திருட்டு ஆட்டம் நான் வரலப்பா விடை சரியா சொன்னது யாரு யாருக்கு என்ன கொடுத்துள்ளீர்கள் செல்லாது செல்லாது (_Nisha wrote:பாராட்டுகள் பானு. ~/
பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*
கவலை வேண்டாம் பானு! அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
வாழ்த்துக்கள் அக்காபானுஷபானா wrote:காந்தியடிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
தண்ணி இல்லாமதானே!!பானுஷபானா wrote:பரவாயில்ல எனக்கு நீச்சல் தெரியுமே i*Nisha wrote:இல்லையாம்!
கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம். டீல் ஓக்கேயா மேடம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
நண்பன் wrote:வாழ்த்துக்கள் அக்காபானுஷபானா wrote:காந்தியடிகள்
நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
நண்பன் wrote:இது வந்து திருட்டு ஆட்டம் நான் வரலப்பா விடை சரியா சொன்னது யாரு யாருக்கு என்ன கொடுத்துள்ளீர்கள் செல்லாது செல்லாது (_Nisha wrote:பாராட்டுகள் பானு. ~/
பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*
கவலை வேண்டாம் பானு! அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..
விடை சரியாக சொன்னது பானுதான்! வேற யார் சொன்னாங்களாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
விடை சொன்னவங்களுக்கு மதிப்பீடு கூட வில்லை அதான் சும்மா கிட்டினேன்Nisha wrote:நண்பன் wrote:இது வந்து திருட்டு ஆட்டம் நான் வரலப்பா விடை சரியா சொன்னது யாரு யாருக்கு என்ன கொடுத்துள்ளீர்கள் செல்லாது செல்லாது (_Nisha wrote:பாராட்டுகள் பானு. ~/
பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*
கவலை வேண்டாம் பானு! அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..
விடை சரியாக சொன்னது பானுதான்! வேற யார் சொன்னாங்களாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
அது ஏற்கனவே ஹாசிமுக்கு கொடுத்தாச்சு. அவர் க்ளுக்களை சரியாக உகித்திருந்தார் தானே.. இன்னும் கொஞ்சம் அறையை அடியாக்கி இருந்தால் விடையே வந்திருக்கும்.
அவர் சிந்தனைக்கு மதிப்பீடு கொடுத்த பின் தான் முழுதாக விடை வந்தது.
அவர் சிந்தனைக்கு மதிப்பீடு கொடுத்த பின் தான் முழுதாக விடை வந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அலெக்சாண்டர் குதிரையின் பெயர் என்ன..?
» பிறந்துள்ள தமிழ் வருடத்தின் பெயர் என்ன?
» நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன?
» வித்தியாசமாக உள்ளது இதன் பெயர் என்ன?
» முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன?” …
» பிறந்துள்ள தமிழ் வருடத்தின் பெயர் என்ன?
» நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன?
» வித்தியாசமாக உள்ளது இதன் பெயர் என்ன?
» முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன?” …
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum