Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
நம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற?
Page 1 of 1
நம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற?
ஒருபடம் சாதரணமாக பார்பதற்கும் சற்று அனிமேஷன் சேர்த்து பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போல் அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நாம் உபயோக படுத்தமுடியும். அல்லது அந்த தளங்களில் படங்களை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
கூகுளில் எதையோ தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தது இந்த தளம். இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.இந்த தளத்தில் குழந்தைகள் கூட படங்களை உருவாக்கும் அளவிற்கு சுலபமாக வடிவைதுள்ளனர். இந்த தளம் பல எண்ணற்ற வித்தியாசமான டிசைன்கள் கொண்டுள்ளது. இந்த தளம் மூலம் நான் உருவாக்கிய படங்கள் சில
கீழே கொடுத்துள்ளேன்.

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற?
மேலே உள்ளதை போல உங்கள் படத்தையும் உருவாக்க இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும் ..
ந்த விண்டோவில் நான் நீல நிறத்தில் காட்டியிருக்கும் Choose File என்ற கிளிக் செய்து உங்கள் போட்டோவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு அதற்கு கீழே size என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
அடுத்து நான் பச்சை நிறத்தில் வட்டமிட்டு காட்டியிருக்கும் Select Effect என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான effect தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
முடிவில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கும் Generate Animation என்ற இடத்தில் கிளிக் செய்து விடவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
அவ்வளவு தான் உங்கள் படத்தில் அனிமேஷன் எபெக்ட் வந்திருக்கும். இப்பொழுது Save to Disk என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யுட்டரில் சேமித்து கொள்ளலாம். அல்லது html code காப்பி செய்து நம் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது அந்த Url காப்பி செய்து பயன் படுத்தி கொள்ளலாம்.
நன்றி:சசி
http://tamilbloggertips.blogspot.in/2010/02/gif.html

Similar topics
» ரேஷன் கார்டை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பிக்கலாம் : அரசு புதிய ஏற்பாடு
» அனிமேஷன் படங்கள்
» 18 அனிமேஷன் படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
» PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக மாற்றி சேமிக்க
» அனிமேஷன் படங்கள்
» 18 அனிமேஷன் படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
» PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக மாற்றி சேமிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum