சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Khan11

10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

5 posters

Go down

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Empty 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

Post by Nisha Wed 2 Jul 2014 - 23:35

பத்து நாளில் பத்தாயிரம்
பதிவுகள் பதிந்திட்ட
பத்தரை மாற்று தங்கமாம்
அனு ராகவன் !

அத்தனை பதிவிலும்
மின்னிடும் குறும்புகள்
எத்தனோ இவனென
எண்ணிட வைத்ததே!

வித்தகன்  வரமிவன்
கரங்களில் சங்கமமானதோ
விந்தை காண் இவனிடம்
காலமும் தோற்குதே!

அயர்வுடன் ஒரு நொடி
அமர்ந்திட மாட்டானோ
நிமிர்வுடன் இவனிங்கே
நீண்ட  நாள் தொடரணும்!

சத்தியமாயிவன் வாழ்வினில்
ஜெயிக்கணும்,  சித்தியே
இவன் கரங்களில்
நிரந்தரம் ஆகணும்!

பித்தனாய் இறைவனின்
இரங்கல்கள் தொடரவே
இணைந்திங்கே வாழ்த்துவோம்
வாரீரோ தோழரே! தோழியே!

பத்தாயிரம் பதிவுகளுக்காய் நல் வாழ்த்துகள் ராகவன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Empty Re: 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

Post by நண்பன் Thu 3 Jul 2014 - 1:10

வித்தகன் வரமிவன்
கரங்களில் சங்கமமானதோ
விந்தை காண் இவனிடம்
காலமும் தோற்குதே!

அயர்வுடன் ஒரு நொடி
அமர்ந்திட மாட்டானோ
நிமிர்வுடன் இவனிங்கே
நீண்ட நாள் தொடரணும்!

ராகவனுக்கு பொருத்தமான
அருமையான வாழ்த்துபா
பத்தாயிரம் பதிவு மின்னல வேகம்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்
இதே வேகம் தொடர்ந்தால்
கூடிய சீக்கிரம் ஒரு லட்சம் எட்டி விடலாம்
தொடருங்கள் ராகவன் உங்களுடன்
நாங்களும் பயணிக்கிறோம்
மாறா அன்புடன் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Empty Re: 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

Post by ahmad78 Thu 3 Jul 2014 - 9:33

உண்மையில் வேகம்தான்.

சீக்கிரம் இலட்சங்களை எட்டிவிடலாம்.

வாழ்த்துக்கள் தம்பி  *_  *_  *_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Empty Re: 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

Post by kalainilaa Thu 3 Jul 2014 - 9:55

வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் வெள்ளோட்டம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Empty Re: 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 10:58

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? 2prtwdx
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

10000  பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா? Empty Re: 10000 பதிவுகளுக்காக ராகவனை வாழ்த்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அன்புத்தும்பி நண்பனின் 86000 பதிவுகளுக்காக வாழ்த்துகள்!
» 11000ம் பதிவுகள் கடந்த ராகவனை வாழ்த்துவோம் வாருங்கள்..
» அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!
» 16000ம் பதிவுகளுடன் சேனையின் செல்லப்பிள்ளை அசத்தல் மன்னன் ராகவனை வாழ்த்துவொம்
» வாழ்த்துக்கள் சாதிக் முத்துப்பத்தாயிரம் 10000 பதிவுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum