சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம் Khan11

எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Go down

Sticky எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by ahmad78 on Thu 3 Jul 2014 - 10:19

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் எட்வர்ட் கேம்ஸன். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த எட்வர்டுக்கு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம் என்று யோசனை தட்டியது.
உடனே தனக்கும் தனது நண்பருக்கும், லண்டனிலிருந்து ஸ்பெயினில் உள்ள கிரனடாவுக்குச் (Granada) செல்ல, விமானப் பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு பயண முகவரிடம் கூறியிருக்கிறார். முகவர் காதில் என்ன விழுந்ததோ, அவர் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரனடா (Grenada) நாட்டுக்கான பயணச் சீட்டை வழங்கிவிட்டார்.
விமானம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே அமெரிக்காவின் திசை நோக்கிச் செல்வதை விமானத்துக்குள் இருந்த மின்னணுத் திரையில் ஒளிர்ந்த செய்தி உணர்த்தியதும் எட்வர்ட் அதிர்ந்துவிட்டார். “இது… ஸ்பெயினுக்குப் போற வழி மாதிரி தெரியலையே..” என்று சந்தேகம் தொனிக்க விசாரித்த பின்னர்தான் மனிதருக்கு விஷயம் புரியவந்தது. கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர், நஷ்ட ஈடு கேட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஒரு எழுத்து தவறானதால் அவர், 3,75,000 மைல்களுக்கு வீணாக விமானத்தில் அலைய வேண்டியதாகிவிட்டது. ‘எழுத்தின்' வலிமையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்!
 
http://tamil.thehindu.com/opinion/

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by Nisha on Thu 3 Jul 2014 - 10:57

ம்ம் சரிதான்!

தமிழில் அடிக்கடி இந்த மாதிரி குழப்பம் ஏற்படுகின்றது!

புளி வருகின்றது என்றால் புலி வருவதாய் நினைத்து ஓடிபோய் கதைவைசாத்தி மூலையில் இருந்த உரல் உலக்கையால் கதவுக்கு மூட்டு கொடுத்தும் போதாதென பக்கத்தில் இருந்த மேசை கதிரையெல்லாம் இழுத்து போட்டு அடைத்து வைத்த வீரப்பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாங்கப்பா!

அது பெரிய கதை!

அப்பாவின் தங்கை அத்தை வீட்டில் விடுமுறைக்கு வந்தபோது அத்தை புளி வாங்கி அதை வீட்டின் வெளியே ஓட்டுக்கு மேல் தட்டி வைத்து காய வைத்திருக்கின்றார். தீடிரென மழைத்தூறல் விழ அத்தை நிஷா புலி புலி என சத்தம் போட நான் புலிக்கு பயந்து மேலே சொன்னது போல் கதவைச்சாத்த.. ரெம்ப நேரம் அப்புறம் புளி எடுக்க போனவளை காணோமேன்னு என்னை தேடி வந்த அத்தை நான் கதவைச்சாத்திட்டு கதவுக்கு மூட்டு கொடுத்த படி நிற்பதை கண்டு என்னன்னு கேட்க.. நான் புலி என சொல்ல.. புலியா, புளியா என அத்தை கேட்க ... வெளியே மழை சோவென கொட்டி புளி மழையில் நனைந்து ஊறிப்போக... அப்புறம் என்ன நடந்திருக்கும்  i*  i*  i* 

கற்பனை பண்ணிக்கோங்கப்பா! நிஷா அப்பவே அப்படித்தான். இப்ப மட்டும் மாறவா முடியும்.  {_ {_ {_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by பானுஷபானா on Thu 3 Jul 2014 - 11:08

இந்த எழுத்துப் பிழையால என் மகனுக்கு பிறந்த சர்டிஃபிகேட் கூட மாறிடுச்சு.

ஆன்லைன் சர்டிஃபிகேட்ல அப்பா பெயர் சேட் என்பதற்கு பதில் செட்டி என்று உள்ளது. கையில் எழுதிக் குடுத்த சர்டிஃபிகேட்டீல் சேட் என்று இருக்கு. ஆனா எங்கே கேட்டாலும் ஆன்லைன் தான் கேக்குறாங்க. இதை மாற்றுவ்தற்கு வேறு அலையனும்:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by jasmin on Thu 3 Jul 2014 - 12:43

ஷெட்டியா  பானுஷா அக்கா எங்கேயோ இடிக்குதே .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by ராகவா on Thu 3 Jul 2014 - 12:46

Nisha wrote:ம்ம் சரிதான்!

தமிழில் அடிக்கடி இந்த மாதிரி குழப்பம் ஏற்படுகின்றது!

புளி வருகின்றது என்றால் புலி வருவதாய் நினைத்து  ஓடிபோய்  கதைவைசாத்தி மூலையில் இருந்த உரல் உலக்கையால்  கதவுக்கு மூட்டு கொடுத்தும் போதாதென பக்கத்தில் இருந்த மேசை கதிரையெல்லாம் இழுத்து போட்டு  அடைத்து வைத்த  வீரப்பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாங்கப்பா!

அது பெரிய கதை!

அப்பாவின் தங்கை அத்தை வீட்டில் விடுமுறைக்கு வந்தபோது  அத்தை  புளி வாங்கி அதை வீட்டின் வெளியே ஓட்டுக்கு மேல் தட்டி வைத்து காய வைத்திருக்கின்றார்.  தீடிரென மழைத்தூறல் விழ அத்தை நிஷா புலி புலி என சத்தம் போட நான் புலிக்கு பயந்து மேலே சொன்னது போல் கதவைச்சாத்த..  ரெம்ப நேரம் அப்புறம்  புளி எடுக்க போனவளை காணோமேன்னு என்னை தேடி வந்த அத்தை  நான் கதவைச்சாத்திட்டு கதவுக்கு மூட்டு கொடுத்த படி நிற்பதை கண்டு என்னன்னு கேட்க.. நான் புலி என சொல்ல.. புலியா, புளியா என அத்தை கேட்க ... வெளியே மழை சோவென கொட்டி  புளி மழையில் நனைந்து ஊறிப்போக... அப்புறம் என்ன நடந்திருக்கும்  i*  i*  i* 

கற்பனை பண்ணிக்கோங்கப்பா!  நிஷா அப்பவே அப்படித்தான். இப்ப மட்டும் மாறவா முடியும்.  {_ {_ {_ 
 *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by பானுஷபானா on Thu 3 Jul 2014 - 12:47

jasmin wrote:ஷெட்டியா  பானுஷா அக்கா எங்கேயோ இடிக்குதே .....

என்னத்த சொல்ல ibrahim sait இப்ராஹிம் சேட் ஆனலைன்ல ibrahim chetty என இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by ராகவா on Thu 3 Jul 2014 - 12:49

பானுஷபானா wrote:
jasmin wrote:ஷெட்டியா  பானுஷா அக்கா எங்கேயோ இடிக்குதே .....

என்னத்த சொல்ல ibrahim sait  இப்ராஹிம் சேட் ஆனலைன்ல ibrahim chetty என இருக்கு  
அடகொடுமையே...இப்படியா உள்ளது..உடனே முயற்சி எடுங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by rammalar on Thu 3 Jul 2014 - 15:24

அவர், 3,75,000 மைல்களுக்கு வீணாக

விமானத்தில் அலைய வேண்டியதாகிவிட்டது.
-
இதுதான் காதிலே பூ சுத்தற வேலை...!
-
பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில்
குறுக்காக 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர்.
இதுவே பூமி மேலும், கீழுமாக ’போலார்’
சுற்றளவில் 12 ஆயிரத்து 714 கிலோமீட்டர்
உள்ளது.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by rinos on Thu 3 Jul 2014 - 21:37

ஹி ஹி
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum