சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Fri 10 Jul 2020 - 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! Khan11

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Go down

Sticky மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:04

இதுவரை எத்தனையோ பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி படித்திருப்போம். ஆனால் மனித உடலைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இரத்தம், தசை, நரம்பு, எலும்பு போன்றவற்றால் ஆன மனித உடலைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையிலேயே அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

மூளை 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372217-1-healthybrain

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை

---------------------------------

முடி வளர்ச்சி 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372222-2-shaving

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

------------------------
நடுவிரல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372230-3-nail

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:06

இரைப்பை அமிலம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372236-4-gastrointestinal

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.
-----------------------------------
இதயத்துடிப்பு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372241-5-heartbeat

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.
------------------------------
கண் சிமிட்டல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372247-6-eyetwitching

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்ககளை சிமிட்டுவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:08

எடை குறைப்பு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372254-7-exercise

பெண்களை விட, ஆண்கள் தங்களது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைப்பார்கள். அதிலும் ஆண்கள் ஒரு நாளைக்கு 50 கலோரிகளை குறைப்பார்கள்.
------------------------------
விக்கல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372260-8-hiccup

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

------------------------
கைவிரல் நகங்கள் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372267-9-nails

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:11

இரத்தம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372274-10-bloodcells

ஆண்களின் உடலில் 6.8 லிட்டர் இரத்தம் இருக்கும். பெண்களின் உடலில் 5 லிட்டர் இரத்தம் மட்டுமே இருக்கும்.
-----------------------------
செல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372280-11-sperm

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.
---------------------------
எச்சில் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372285-12-drool

மனிதனின் வாழ்நாளில், வாயில் சுரக்கப்படும் எச்சிலானது 2 நீச்சல் குளங்களை நிரப்பும் அளவில் உற்பத்தியாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:13

நீல நிற கண் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372292-13-baby

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.
---------------------------
ஆணுறுப்பு எழுச்சி 


மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372298-14-sleep

ஆண்களுக்கு தூக்கத்தின் போது மணிக்கு ஒரு முறை செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு ஆணுறுப்பானது எழுச்சி பெறுகிறது. இதற்குக் காரணம், இரத்த ஓட்டமும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியும் இணைவது தான். இதன் காரணமாக தூக்கத்தின் போதும் கூட ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி ஏற்பட்டு உபாதையைக் கொடுக்கும். இதனால் தான் பலருக்கு தூக்கத்தின் போது விந்தணு வெளிப்படுகிறது.

--------------------------
காது 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372304-15-ear

ஒருவர் நன்கு வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:15

உயரம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372311-16-couplee

முக்கியமாக மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.
--------------------------
வலிமையான தசை 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372316-17-tougue

உடலிலேயே வலிமையான தசை என்றால் அது நாக்கு தான்.
--------------------------
கடினமான எலும்பு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372323-18-tooth-pain-home-remedies

மனித உடலிலேயே கடினமான எலும்பு தாடை எலும்பு தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:18

பிறக்கும் போது தெரியும் நிறம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372328-19-0baby

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.
----------------------
கார்னியா/விழி வெண்படலம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372334-20-eyes

உடலிலேயே இரத்த ஓட்டம் இல்லாத பகுதி தான் கார்னியா. இந்த கார்னியாவானது தனக்கு வேண்டிய ஆக்ஸிஜனை காற்றின் மூலம் பெற்றுக் கொள்கிறது.

---------------------------------
உணவு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372339-21-water

மனிதனால் 20 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ முடியும். ஆனால் 2 நாட்கள் கூட நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:20

கண்கள் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372345-22-eyes

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.
-------------------------------
எலும்புக்கூடு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372352-23-bone

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.
--------------------
ரேகைகள், வாசனை 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372358-24-arthritis-in-hands

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 on Fri 4 Jul 2014 - 13:22

கெட்ட கனவு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372363-25-sleep

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.
---------------------
மூக்கு மற்றும் காது 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372369-26-nose

ஒருவர் வளர வளர அவரது மூக்கு மற்றும் காது வளர்ச்சி அடையும். ஆனால் கண்கள் ஒரே அளவில் தான் இருக்கும்.
-------------------------
முடி 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!! 03-1404372375-27-healthyhair

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியாது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:28

மிகவும் நன்றி அஹமத் அண்ணா...
நிறைய சுவாரசியமான தகவல்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum