Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+2
ahmad78
ராகவா
6 posters
Page 7 of 19
Page 7 of 19 • 1 ... 6, 7, 8 ... 13 ... 19
படமும் செய்தியும்
First topic message reminder :
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பாட்டியாலா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த போதைக்கு அடிமையாகி சிகிச்சைக்கு வந்தவரிடம் பஞ்சாப் முதல்வரர் பிரகாஷ் சிங் பாதல் நலம்விசாரித்தார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
லக்னோவில் கோமதி நதிக்கரை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து எழுந்த புகார்களை நேரில் சென்று விசாரித்த உத்திரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஸ்ரீ குருத்துவாரா தனிக்குழு அமைப்பு கேட்டு நடந்த கூட்டத்தில் ஹரியானா முதல்வர் ஹூடா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சுவாமி விவேகானந்தரின் 112-வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 20 டன் அரிசியை கொண்டு மகா அன்ன பூஜை நடந்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாரம்பரிய திருவிழாவில் பெண்கள் துளசி செடி பூந்தொட்டியை தலைமையில் சுமந்தபடி ஒட்டப்பந்தயம் நடத்தினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கர்நாடகாவில் ஹிந்தி பட சூட்டிங் ஒன்றில் நடனஒத்திகையில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகை அலியாபட். இடம்: பெங்களூரூ.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இடம்: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நகோடா மசூதி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
காஷ்மீர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மையம் ஒன்றில் வீரர்கள் மத்தியில் பேசினார். இடம்: ஸ்ரீநகர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஹெலிகாப்டர் மூலம் கோவில் கோபுரங்களுக்கு மலர் தூவப்பட்டது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவையாட்டி நடராஜர் பெருமான் சிவகாமி அம்மன் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பல்லிவாக்கம் கைலாசநாதர் கோயிலுக்கு வருகை தந்த சங்கராச்சாரியார் விஜயேந்திருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் பப்பாளிபடகு, அன்னாசி பொம்மை பழங்கள் பார்வையாளர்களைகவர்ந்தன.இடம்: உடுமலை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோமங்கை அருகே களரி கிராமத்தில் அம்மன் கோயில் ஊரணி, மழைநீரால் நிரப்பப்பட்டுள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் மாசி்ல்லாத தண்ணீர் தேங்கி நிற்கும் மேல் ஆழியாறு அணையின் அழகை மேக கூட்டங்களும் நின்று ரசிக்கின்றனவோ இடம்: பொள்ளாச்சி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்துவரும் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் உடற்தகுதி தேர்வு நடந்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய நர்சுகளுக்கு ரோஜா மலர் கொடுத்து உணர்ச்சி ததும்ப வரவேற்றனர். உறவினர்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அருணாசல பிரதேசமாநிலத்தில் கொண்டாடப்பட்ட விவசாயத்திருவிழாவில் பெண்கள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கூர்கானில் கொளுத்தும் வெயிலை தாங்கமுடியாத கல்லூரி பெண்கள் தங்கள் முகத்தை மூடியவாறு செல்கின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்சில் நடந்த விளையாட்டு விழாவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பல்க்கர்ஸ் அணிக்கு மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி முதல்வர் மணி கண்டன் (இடமிருந்து 2-வது) கோப்பை வழங்கினார். இடமிருந்து கல்லூரி துணை முதல்வர் சந்திரசேகரன், முதல்வர் சுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புதியநாயகம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இயற்கை வகைகளை நினைவு படுத்தும் விதமாக அண்ணா நகர், டவர் பூங்காவில் ஆர்கானிக் கீரைவகைகளை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை ஆர்வமுடன் வாங்கும் பொது மக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னையில் நடைபெறஉள்ள ஆறாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக்கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று மெரினா கடற்கரையில் 5550 மாணவர்கள் பங்கேற்றனர் இதில் விவேகானந்தரின் முகமுடி அனிந்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையிலுள்ள வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரப்பி படகு சவாரி துவக்கப்பட்டது. குற்றாலத்தின் ரம்மியத்தை ரசி்த்த வண்ணம் படகில் சென்று பயணிகள் குதூகலித்தனர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் மழைக்கு பின்பு தெரிந்த இயற்கை காட்சியை சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சி.பி.ராமசாமி ஐயர் பவுண்டேஷன் சார்பில், ராசமாணிக்கம் எழுதிய, 'சாதனையின் மறுபெயர் சர்.சி.பி.,' என்ற நுாலை, 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். உடன் (இடமிருந்து)சி.பி.ராமசாமி பவுண்டேஷன் தலைவர் நந்திதா கிருஷ்ணா, நுாலாசிரியர் ராசமாணிக்கம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை பாலம்பாள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர், அவ்வை நடராஜன், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர், முத்துக்குமரன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வைகை அணை சிறுவர் பூங்காவில், பராமரிப்பு இல்லாமல் காட்சி பொருளாக உள்ள செயற்கை நீரூற்று.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 7 of 19 • 1 ... 6, 7, 8 ... 13 ... 19
Page 7 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum