Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+2
ahmad78
ராகவா
6 posters
Page 14 of 19
Page 14 of 19 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19
படமும் செய்தியும்
First topic message reminder :
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வாஷி்ஙடனில் நடந்த செணட் வெளியுறவு குழு சந்திப்பில் கலந்து கொண்ட பேசிய அமெரிக்காவின் பாதுகாப்புதுறை அமைச்சர் டிரக் சாவ்லெட்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கொழும்பு வந்த ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்காட் மாரின்சனை வரவேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தினமலரில் ஆக்கிரமிப்பு குறித்த படத்துடன் செய்தி வெளியானதால் சைதாப்பேட்டை வி.ஜி.பி.சாலையில் சௌந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் நில அளவை செய்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சாலையில் தேயிலை தோட்டங்கள் தாழ்ந்த வனப்பகுதியில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கோவை நேரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சீனியர் மாணவர்கள், ஜுனியர் மாணவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை தனியாருக்குவழங்கும் உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் இடம்: திருப்பூர், தென்னம்பாளையம். மார்க்கெட்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பொள்ளாச்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஆழ்துளை திறந்த வெளி கிணறுகளை பாதுகாப்பாக மூடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ,மாணவியர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
\தஞ்சாவூர் மாவட்டம், தீபாம்பாள்புரம், நெய்குன்னம் ஆகிய பகுதிகளில் கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயு அபிவிருத்தி கிணறுகள் தோண்டுதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் சுப்பையன் மற்றும் அதிகாரிகளை வெளியேறும்படி, விவசாயிகள் கோஷமிட்டனர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
விருதுநகர் குல்லுர்சந்தையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டு தண்ணீர் ஊற்றி அழித்த தீயணைப்புத்துறையினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குறுகிய இடத்தில் செயல்படும் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் நிற்க இடமில்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்கள் நிறுத்தும் இடத்தி்ல் நிற்க வேண்டியுள்ளது. இதனால் விபத்து அபாயமும் நீடிக்கிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சோழபுரம் அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதசுவாமி கோயில் ஆனித் திருவிழாவை யொட்டி சப்பர பவனி நடந்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் நகரில் தேங்கி கிடக்கும் கழிவு.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பரமக்குடியில் பெரும்பாலான வீடுகளில் கிணறுகள் வற்றிவிட்டன. நகராட்சி தொட்டியில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ராஜபாளையம் கோட்டைதலைவாசல் ரோட்டில் உள்ள பள்ளத்தால், விபத்து அபாயம் உள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கோவை நண்டங்கரை தடுப்பணை பகுதி தற்போது 'குடிமகன்'களின் கூடாரமாக மாறிவருகிறது. தடுப்பணையின் கரையில் கிடக்கும், காலி மது பாட்டில்கள். உள்படம்: சாடிவயல் ரோட்டில் விவசாய நிலம் அருகே, 'திறந்தவெளி' பார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பொள்ளாச்சி நகரப்பகுதியில், குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குழந்தைகளுக்கான பிரத்யேக 108 ஆம்புலன்ஸ், திருப்பூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெக்னீசியன் நியமிக்காததால், புறநோயாளிகள் பிரிவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் சிதலமடைந்த பள்ளி கட்டடம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நரிக்குடி அருகே வீரசோழன் வரிசையூர் விலக்கு ரோட்டின், ஓடையில் கொட்டப்பட்டுள்ள காலி எண்ணெய் பாக்கெட்டுகள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியில் பச்சை பசேலென தோட்டத்தில் வளர்ந்து நிற்கும் மல்லிகை செடிகள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பசுமையான தேயிலை தோட்டங்களின் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் சாலை,பசுமையை வெண் மேகக் கூட்டங்கள் தழுவிச் சென்றன. காண்போர் கண்ணுக்கு அழகோ அழகு..இடம்: கொச்சி- மதுரை நெடுஞ்சாலை,மூணாறு பெரியகானல் அருகே.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குளிர்கால பேஷன் கலெக்ஷன் போட்டிகள் பிரான்சில் துவங்கியது.இதில் மாடலிங் அழகியானகிம் கர்தாஷியான் , ஆடை வடிவமைப்பாளர் வெலன்டினோ செய்தியாளர்களுக்கு ஒன்றாக போஸ்கொடுத்தனர். இடம்:பாரீஸ்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
உலகின் மிக உயரமாக தண்ணீர் சறுக்கு விளையாட்டு இயந்திரம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள சில்ட்டர்பான் வாட்டர் பூங்காவில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குளிர்கால பேஷன் கலெக்ஷன் ஷோ பிரான்சின் பாரீசில் நகரில் துவங்கியது.இதில் மாடலிங் ஒருவரின் ஆடை அலங்காரம் பார்வையாளர்களைகவர்ந்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 14 of 19 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19
Page 14 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum