சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: இரவு நேர இலவச பயன்பாடுகள் ரத்து Khan11

பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: இரவு நேர இலவச பயன்பாடுகள் ரத்து

2 posters

Go down

பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: இரவு நேர இலவச பயன்பாடுகள் ரத்து Empty பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: இரவு நேர இலவச பயன்பாடுகள் ரத்து

Post by rammalar Sat 5 Jul 2014 - 10:03

-
பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையின்
ஃப்ரீ நைட் திட்டத்தில் இரவு நேரங்களில் வழங்கப்
பட்டு வந்த இலவச பயன்பாடுகள் ரத்து செய்யப்
பட்டுள்ளன.
-
இந்த திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள்
ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பி.எஸ்.என்.எல் (சென்னை) வெளியிட்ட செய்தி:-
பி.பி.ஜி. ஃப்ரீ நைட் பிளான் என அழைக்கப்படும் இரவு நேர
இலவச இணைய பயன்பாட்டுத் திட்டங்களின் கட்டணங்கள்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
-
பி.பி.ஜி. ஃப்ரீ நைட் காம்போ 500, 599 மற்றும் 630 திட்டங்களில்
நள்ளிரவு 2 மணியிலிருந்து காலை 8 மணி வரை இணையப்
பயன்பாடு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
-
தற்போது அந்த முறை ரத்து செய்யப்பட்டு, நள்ளிரவு பயன்
பாட்டில் ஒவ்வொரு எம்.பி-க்கும் தலா 15 பைசா கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்
பட்டுள்ள பகல் நேர பயன்பாட்டுக் கட்டணத்தில் மாற்றம் இல்லை.
பி.பி.ஜி. ஃப்ரீ நைட் 500 என்ற திட்டத்தில் இலவசமாக இருந்த
நள்ளிரவு இணைய பயன்பாடு ரத்து செய்யப்பட்டு
ஒவ்வொரு எம்.பி-க்கும் 15 பைசா கட்டணமாக நிர்ணயிக்கப்
பட்டுள்ளது. பகல் நேர பயன்பாட்டில் ஒவ்வொரு எம்.பி-க்கும்
நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணம் 20 பைசாவிலிருந்து
30 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
————————————————
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: இரவு நேர இலவச பயன்பாடுகள் ரத்து Empty Re: பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்: இரவு நேர இலவச பயன்பாடுகள் ரத்து

Post by jasmin Sun 6 Jul 2014 - 11:28

காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா ...பாவம் மிட்னைட் யூசர்ஷ்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum