Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
மழை – கவிதை
மழை – கவிதை
-
காற்றிலே மிதக்கும்மேகம்
கால்கொண்டு நடத்தல் மழை!
-
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
விசுவரூப மெடுத்த
வெள்ளிக் கம்பிகள்!
-

–
பூமி செழித்திடப்
புனலை வார்க்கும்
அமுத சுரபி!
-
அது என்ன…
அறிவிப்பா…ஆடம்பரமா…
-

-
நீ –
பூமியை நோக்கிப்
புறப்படும் போதெல்லாம்
இடியுடம் மின்னல் காட்டி
ஏகமாய்க் கலக்குகின்றாய்!
-
-
உன்னைப் போலத்தான்
எங்கள் தலைவர்களும்
வண்ண விளக்கென்றும்
வாண வெடியென்றும்
தங்கள் வரவைத்
தம்பட்டம் அடிப்பதில்
உன்னைப் போலத்தான்
எங்கள் தலைவர்களும்!
-
பலதுளி பெருவெள்ளம்
நீ-
பகன்றிடும் தத்துவம்!
-
தூறலில் பிறந்த துளியே,
நீ –
அருவியாய்ச் சிரித்தால்
ஆனந்த சிரிப்பு!
ஆறென நடந்தால்
ஊரெல்லாம் செழிப்பு!
-

-
மண்ணில் உயிர்கள்
மகிழ்வுடன் வாழப்
புண்ணிய மழையே
பொழிவாய்…அளவாய்…!
-
===============================
>கவித்தென்றல் கி.இராமசாமி
யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186

» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை
» நீலவானமாக்கியபடி...(கவிதை)
» எஸ்.எம்.எஸ். - கவிதை
» ஒரே கதை – கவிதை
» கவிதை
» நீலவானமாக்கியபடி...(கவிதை)
» எஸ்.எம்.எஸ். - கவிதை
» ஒரே கதை – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|