சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Khan11

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

2 posters

Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:11

உலகில் வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட விலங்குகள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மேலும் அத்தகைய விலங்குகளை பார்ப்பது என்பதே மிகவும் அபூர்வம். கடலில் கூட அச்சுறுத்தும் வகையில் சில உயிரினங்கள் உள்ளன. அந்த உயிரினங்கள் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன், அவை அவ்வளவு எளிதில் யார் கண்ணுக்கும் தென்பட வாய்ப்பில்லை.

ஏனெனில் இப்படி அச்சுறுத்துமாறான அதிபயங்கர கடல் உயிரினங்களான மீன்கள், உடலுக்கு அடியில் வாழ்ந்து வருகின்றன. இங்கு கடலுக்கு அடியில் வாழ்ந்து வரும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட கடல் மீன்களை உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:12

சிறுக்கைக்கோடாரி மீன் (Hatchet Fish)

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945773-1-ocean-creatures-hatchetfish
இந்த மீனின் கண்கள் மிகவும் பெரியதாக இருப்பதுடன், இதன் தோற்றமே அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:13

குமிழ் மீன் (Blob Fish)
அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945778-2-ocean-creatures-blobfish
இந்த மீன் கொளுகொளுவென்று ஒரு உருவமே இல்லாமல் பந்து போன்று இருக்கும். இதை நேரில் பார்த்தால் பயமாக இருக்கும். சில நாடுகளில் இந்த மீனை உட்கொண்டும் வருகின்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:14

ஃபேங்டூத் (Fangtooth)
அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945784-3-ocean-creatures-fangtooth-fancy
இந்த மீன் கடலுக்கு அடியில் இருப்பவை. இதன் பற்கள் மிகவும் கூர்மையாக இருப்பதுடன், இதன் கண்கள் பயத்தை ஏற்படுத்தும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:17

சீ குக்கும்பர் (Sea Cucumber)
அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945791-4-ocean-creatures-sea-cucumber-giant1
இந்த மீன் வெள்ளரிக்காய் போன்று நீளமாக உருண்டையாக மேலே புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதன் முகத்தைப் பார்த்தால் நமக்கே பயமாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:18

கோப்லின் ஷார்க் (Goblin Shark)
அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945798-5-ocean-creatures-goblin-shark-flesh
இந்த மீனின் பற்கள் மிகவும் கூர்மையாக இருப்பதுடன், இதைப் பார்த்தால் அது அசிங்கமாகவும், ஆக்கிரோஷமாகவும் இருப்பது போல் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:19

ப்ளாமிங்கோ டங்க் ஸ்நெயில் (Flamingo Tongue Snail)
அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945803-6-ocean-creatures-flamingo-tongue-snail-close
வித்தியாசமான கடல் சிப்பிகளை சேகரிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஏனெனில் கடலில் வாழும் ப்ளாமிங்கோ டங்க் ஸ்நெயில் என்னும் நத்தை பார்ப்பதற்கு சிப்பி போன்றே இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ahmad78 Tue 8 Jul 2014 - 13:20

ஆங்லர் மீன் (Angler Fish)
அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! 08-1396945813-7-ocean-creatures-angler-fish-front
இருப்பதிலேயே இந்த மீன் தான் மிகவும் கொடூரமாக இருக்கும். இதுவும் கடலுக்கு அடியில் தான் வாழ்ந்து வருகிறது.

http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by ராகவா Tue 8 Jul 2014 - 17:04

அழகாய் இருக்கிறது ..பயமாகவும் இருக்கு..
நன்றி அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!! Empty Re: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum