Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
+2
ராகவா
rammalar
6 posters
Page 1 of 1
நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
--
'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில்,
ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம்
செய்து கொண்டார்கள்.
தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற
தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில்
சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக
ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர்.
இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி'
தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம்
வந்தனர்.
இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள்
பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை
மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே
திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்
தக்கது.
இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா
இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.
செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே
இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
இவர்களுக்கு திருமணமான செய்தியினை நடிகர்
பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் உறுதி
செய்திருக்கிறார்.
-
-----------------------------------------
--தி இந்து நாளிதழ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
வாழ்த்துக்கள் மணமக்களுக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
சேனைத் தமிழ் உலா சார்பாக வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
நண்பன் wrote:சேனைத் தமிழ் உலா சார்பாக வாழ்த்துக்கள்..
நான் வாழ்த்தலல! அதனால் சேனை தமிழ் உலா வாழ்த்தல. தும்பி மட்டும் தான் வாழ்த்தினார்னு சொல்லிருங்க ராம்மலர் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
இப்போது கூட ஒருவாரத்துக்கு முன்னால கூட இல்லனு சொன்னாஙளேப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
எனக்கு நாடகம் பார்ப்பதே பிடிக்காதுப்பா. ஆனா இத கொஞ்ச நாள◌ா பார்த்தேன்.
நிஷா சொன்ன ரொமான்ஸ். இன்னும் ஒரு காரணம்.
நிஷா சொன்ன ரொமான்ஸ். இன்னும் ஒரு காரணம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
ரொமான்ஸா !
இந்த நாடகத்தில் வில்லன் வில்லி இல்லையா ?
இந்த நாடகத்தில் வில்லன் வில்லி இல்லையா ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
இப்ப பார்க்கறதில்லப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
Nisha wrote:ரொமான்ஸா !
இந்த நாடகத்தில் வில்லன் வில்லி இல்லையா ?
நாங்க இதோட ரெண்டாவது பாகம் பார்க்கிறோம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஜ ஜோடியான சரவணன் - மீனாட்சி
-
சீரியலில் ஜோடியாக நடித்த நாங்கள்
சீரியஸாகவும் ஜோடியாக மாறி
வாழ்க்கையை சட்டென்று தொடங்கிவிட்டோம்."
---
>செந்தில் & ஸ்ரீஜா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஓவியா ஜோடியான யோகிபாபு
» மீனாட்சி சவுத்ரி
» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
» குத்தாட்ட நடிகையானர் மீனாட்சி!
» மீனாட்சி சவுத்ரி
» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
» குத்தாட்ட நடிகையானர் மீனாட்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|