சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Khan11

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

5 posters

Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:51

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நீங்கள் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிறீர்களா?

படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது.

இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.

ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார்.

ஹைடிரோபாலிஸ்ன் மேற்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.
டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U1
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:51

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U2
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:51

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U3
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:52

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U4
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:52

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U5
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:52

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U6
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:52

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U7
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:53

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் U8
நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by Nisha Tue 8 Jul 2014 - 20:10

சூப்பர்ப்பா!

உள்ளே செல்ல ரெம்ப செலவாகும். இம்மாதிரி கடலுக்கடியில் கட்டப்படும் ஹோட்டல்கள் சுனாமியால் பாதிக்கப்படுமா படாதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 20:16

Nisha wrote:சூப்பர்ப்பா!

உள்ளே செல்ல ரெம்ப செலவாகும்.  இம்மாதிரி கடலுக்கடியில் கட்டப்படும்  ஹோட்டல்கள் சுனாமியால் பாதிக்கப்படுமா படாதா?
பிரமாதமாக உள்ளது சுனாமி வரும் ஆனா வராது
அப்படி வந்தால் எல்லாருக்கும் நாமம்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 20:19

நண்பன் wrote:
Nisha wrote:சூப்பர்ப்பா!

உள்ளே செல்ல ரெம்ப செலவாகும்.  இம்மாதிரி கடலுக்கடியில் கட்டப்படும்  ஹோட்டல்கள் சுனாமியால் பாதிக்கப்படுமா படாதா?
பிரமாதமாக உள்ளது சுனாமி வரும் ஆனா வராது
அப்படி வந்தால் எல்லாருக்கும் நாமம்தான்
நல்லதே நினைப்போம் மக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 9:39

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:சூப்பர்ப்பா!

உள்ளே செல்ல ரெம்ப செலவாகும்.  இம்மாதிரி கடலுக்கடியில் கட்டப்படும்  ஹோட்டல்கள் சுனாமியால் பாதிக்கப்படுமா படாதா?
பிரமாதமாக உள்ளது சுனாமி வரும் ஆனா வராது
அப்படி வந்தால் எல்லாருக்கும் நாமம்தான்
நல்லதே நினைப்போம் மக்கா...
சும்மா லக லக  #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 13:09

இதெல்லாம் இப்படி பார்த்தாதான். பதிவிட்டதற்கு நன்றி தம்பி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by Nisha Wed 9 Jul 2014 - 13:12

அப்ப எங்களை கூட்டிகிட்டு போக மாட்டிங்களோ சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 13:14

நீங்க வந்தா அழைத்து போறேன்.

தனியா போறது நல்லாவா இருக்கும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by Nisha Wed 9 Jul 2014 - 13:18

ahmad78 wrote:நீங்க வந்தா அழைத்து போறேன்.

தனியா போறது நல்லாவா இருக்கும்

ஓ! நீங்கள் அப்படி சொன்னீர்களா? அங்கே கேர்ல் பிரெண்ட் வாடகைக்கு வர மாட்டார்களா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 13:22

இங்கெல்லாம் நம்மால இந்த ஜென்மத்துல போக முடியாது ஓடிரு பானு  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 13:27

ஓ! நீங்கள் அப்படி சொன்னீர்களா? அங்கே கேர்ல் பிரெண்ட் வாடகைக்கு வர மாட்டார்களா சார்?

இங்க வாப்பா உம்மாவ தவிர எல்லாமே கிடைக்கும்.
 
அவ்ளோ நல்ல ஊர்.

தப்பா எடுத்திட்டீங்களா நிஷா.

இங்க 9 வருஷமா இருந்தும் நிறைய இடங்களை பார்த்ததில்லை.

ரூமிலிருந்து அலுவலகம் அலுவலகத்திலிருந்த ரூம் இதுதான் என் வாழ்க்கை.

என் தங்கை சவுதியிலிருந்து 1 வாரம் சுத்தி பார்க்க வந்தது. அப்பதான் நான் சில இடங்களை அவங்க மூலமா பார்த்தேன்.

தப்பான அர்த்தத்தில சொல்லலப்பா.

சாரி நிஷா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by Nisha Wed 9 Jul 2014 - 13:33

ஹலோ சார்!

என்ன தப்பான் அர்த்தம்.. எதுக்கு ஸாரி!

சும்மா பட்டுபட்டேன இப்படி புரிந்துக்கும் ஆள் நான் கிடையாது. அப்படி நீங்களும் கிடையாது. சும்மா டென்சன் ஆக வேண்டாம். நானும் சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டேன்.

அடுத்ததும் தெரியாமல் கேட்கின்றேன்.. அப்படி என்ன தான் தப்பா எடுத்துக்க முடியும். நீங்கல்லாம் என் தம்பி வயதுடையவங்க.. உங்களை எனக்கு சமமாய் தான் நினைக்க தோன்றும்.

வந்திட்டாங்க விளக்கம் சொல்ல’’’...  ))&  ))&  ))& 

இதெல்லாம் இந்த நிஷாகிட்ட வேண்டாம். என் மனது என்னிக்குமே தங்கம்ப்பா..  ஐஸ் சாப்பிடுங்க 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 13:38

)(  )(  )( 

நண்பர்கள் தப்பாக எடுக்கமாட்டார்கள் என தெரியும். இருந்தாலும் ஒரு பயம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் Empty Re: டுபாயில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum