Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது .உலகின் மிக உயரமான சிவனின் உருவச்சிலை இதுதான் 123 அடி உயரமானது இதைக்கட்டி முடிப்பதற்கு 2 வருடங்கள் எடுத்தது. இராவணன் சிவனிடம் வாங்கிய ஆத்மா லிங்கத்தை தவறுதலாக தரையில் வைத்த இடம் பின்பு அவனால் மீண்டும் லிங்கத்தை மீட்க முடியாமல் போய் விட்டது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
புத்தர் ஞானம் பெற்ற புத்தகாயா என்னும் இடத்தில் அமைந்துள்ள விகாரை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
ஸ்பானிஸ்இல் உள்ள Sagrada Família என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ ஆலயம். இதை நிர்மானித்தவர் antoni gaudi 1882 இல் இது கட்டத்தொடங்கப்பட்டது இன்னும் முழமை அடைய வில்லை இதன் 25 % ஆன பகுதிதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது ...ஸ்பானிஷ் உள்ளநாட்டு போரால் 1950 இல் இதன் நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டது ...தற்பொழுது மீண்டு நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளார்கள் இதன் கட்டுமானப்பணி 2026 -2028 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது இதில் உள்ள கோபுரங்கள் 300 அடி உயரமானவை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
Kaʿbah என அழைக்கப்படும் சவூதி அரேபியாவில் மெக்கா என்னும் நகரில் அமைந்துள்ள இஸ்லாமியர் வணக்கஸ்தலம். உலகில் உள்ள முஸ்லீம்களின் முக்கிய வழிபாட்டுத்தலம்
முஸ்லீம்கள் எங்கு இருந்தாலும் தொழுகை செய்யும் போது காபாவை நோக்கிய திசையிலேயே தொழுகையை நடத்துவார்கள். உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார் என்பது அவர்களுடைய நம்பிக்கை
முஸ்லீம்கள் எங்கு இருந்தாலும் தொழுகை செய்யும் போது காபாவை நோக்கிய திசையிலேயே தொழுகையை நடத்துவார்கள். உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார் என்பது அவர்களுடைய நம்பிக்கை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
லண்டன் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணன் ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
அமெரிக்கா, கலிபோனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
லண்டன் மாநரில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
அமெரிக்கா கலிபோனியாவில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
கம்போடியாவில் அமைந்துள்ள உலகில் மிகப் பெரிய விஷ்ணு ஆலயம்.
12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூறரியவர்மனால் கட்டப்பெற்றது
12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூறரியவர்மனால் கட்டப்பெற்றது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
இந்தோநேசியா-ஜாவாவில் அமைந்துள்ள சிவாலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
அமெரிக்கா-சிக்காக்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
கனடா-ரொறொன்ரோவில் அமைந்துள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
அமெரிக்கா-வாசிங்டனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ-விஷ்ணு ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
இந்த படங்கள் எல்லாம் நேரடியாக அந்த தளத்தில் இருந்தா எடுத்து போடுகின்றீர்கள் ராகவன்?
பதிவெண்னிக்கைக்காக இப்படி நேரடியாக பதிவதை நான் விரும்ப வில்லை. புகைப்பட பகுதியில் இப்படி பதிவு செய்த பல திரிகளில் படங்கள் இல்லாது வெறுமையா இருக்கின்றது.
அவசியமான் அறிவுபூர்வமான பதிவுகள் நீண்ட நெடுங்காலம் நிலைத்து சேனைக்கு புகழ் தரவேண்டுமெனில் கட்டாய்ம உங்கள் போட்டோ பக்கட்டில் அல்லது இமேஜ் சார்க்கில் இருந்து இங்கே லிங்க் கொடுங்கள்.
மீண்டும் மீண்டும் சொல்லும் படி ஆக வேண்டாம் ! புரிந்து கொள்ளுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
மலேசியா-பினாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
அமெரிக்கா நியூயோக்கில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
நிச்சயம் அக்கா...புரிந்துக்கொண்டேன்..... ^*Nisha wrote:இந்த படங்கள் எல்லாம் நேரடியாக அந்த தளத்தில் இருந்தா எடுத்து போடுகின்றீர்கள் ராகவன்?
பதிவெண்னிக்கைக்காக இப்படி நேரடியாக பதிவதை நான் விரும்ப வில்லை. புகைப்பட பகுதியில் இப்படி பதிவு செய்த பல திரிகளில் படங்கள் இல்லாது வெறுமையா இருக்கின்றது.
அவசியமான் அறிவுபூர்வமான பதிவுகள் நீண்ட நெடுங்காலம் நிலைத்து சேனைக்கு புகழ் தரவேண்டுமெனில் கட்டாய்ம உங்கள் போட்டோ பக்கட்டில் அல்லது இமேஜ் சார்க்கில் இருந்து இங்கே லிங்க் கொடுங்கள்.
மீண்டும் மீண்டும் சொல்லும் படி ஆக வேண்டாம் ! புரிந்து கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்
இந்தோனேசியாவில் அமைந்துள்ள பேசகிஷ் அம்மா ஆலயம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடலுக்கடியில் உள்ள அழகிய காட்சிகள்!
» தென்கொரியாவில் கட்டப்பட உள்ள அழகிய இரட்டைக் கோபுரம்
» 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
» பாடல் பெற்ற ஸ்தலங்கள்…
» தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?
» தென்கொரியாவில் கட்டப்பட உள்ள அழகிய இரட்டைக் கோபுரம்
» 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
» பாடல் பெற்ற ஸ்தலங்கள்…
» தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum