Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
+3
Nisha
ahmad78
ராகவா
7 posters
Page 1 of 1
கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை!
அனுராகவனின் 11000வது பதிவு!!
தினம் தினம் நான் கற்கும் நூலகம் சேனை!!
நாட்டினர் பலராயினும் இணைவது உன்னால்
தடையில்லால் தமிழ் கற்க நீயே துணை
தரணியிலே உன் வீடே எங்கள் குடும்பம்!!
அடைந்தோம் மகிழ்ச்சி!இல்லங்களில் ஆனந்தம்!!
தொன்றுத்தொட்டு வளர்ந்த தமிழே நீயே!
அரவணைபாய் பலரை வென்ற உயிரே!
காதோரம் பாடும் பாட்டும்,இதழோரம்
சிரிக்கும் நகைச்சுவையும்,பல கவிஞர்கள்
தன் பெயரும் இங்கு வெளிவருமா?பெருமூச்சு...
தொன்றுத்தொட்டு வளர்ந்த தமிழே நீயே!
அரவணைபாய் பலரை வென்ற உயிரே!
காதோரம் பாடும் பாட்டும்,இதழோரம்
சிரிக்கும் நகைச்சுவையும்,பல கவிஞர்கள்
தன் பெயரும் இங்கு வெளிவருமா?பெருமூச்சு...
சொற்சுவையும்,பொருட்சுவையும் உன்னுள்!!
திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்கள்
பல பார்த்தேன் தொலைக்காட்சியில்
ஆனால் எந்த நாளும் அரட்டை,சேட்டை
கண்டேன் வருட முழுதும் இங்கே!
நல்ல நல்ல காவியங்கள்,இடையே
இடையே ஓவியங்கள்-படங்களாய்
சேனையே நீ பிறந்ததால் நாம் உயிர்பேற்றேன்!
திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்கள்
பல பார்த்தேன் தொலைக்காட்சியில்
ஆனால் எந்த நாளும் அரட்டை,சேட்டை
கண்டேன் வருட முழுதும் இங்கே!
நல்ல நல்ல காவியங்கள்,இடையே
இடையே ஓவியங்கள்-படங்களாய்
சேனையே நீ பிறந்ததால் நாம் உயிர்பேற்றேன்!
அதனால் உணர்வு தெளிந்தேன்!!
தித்திக்கும் தேன் அமுதே ! திகட்டாத
பலாச்சுளையே!நீ பிறந்த மாத்திரத்தில்
என் மனமடைந்த மகிழ்ச்சி ஈடுயில்லை
உன் நேசம் கிடைத்ததால் நான்
உன் வசம் அடைந்தேன் என்னை அறியாமல்....
தித்திக்கும் தேன் அமுதே ! திகட்டாத
பலாச்சுளையே!நீ பிறந்த மாத்திரத்தில்
என் மனமடைந்த மகிழ்ச்சி ஈடுயில்லை
உன் நேசம் கிடைத்ததால் நான்
உன் வசம் அடைந்தேன் என்னை அறியாமல்....
எத்தனை தேசம் உன் ஆக்கங்கள் பகிரட்டும்..
பல கோடி பேருப்பெற்றேன் -வையத்தில்
அவையாம் உன் பாதசுவட்டில் மறையும்
விந்தை கண்டேன்!
சேனையே உன் கருவறையில் எத்தனை
நட்புக்களை அறியதந்தாய்! உன் பாதங்களை
நமஸ்கரிக்கிறேன் !!
பல கோடி பேருப்பெற்றேன் -வையத்தில்
அவையாம் உன் பாதசுவட்டில் மறையும்
விந்தை கண்டேன்!
சேனையே உன் கருவறையில் எத்தனை
நட்புக்களை அறியதந்தாய்! உன் பாதங்களை
நமஸ்கரிக்கிறேன் !!
இன்னும் ஒரு பிறப்பு வந்தால் உன்னை நான்
விடாத வரம் வேண்டும்!!
சேனையில் அமுதம் கொடுக்கும் பல உள்ளங்கள்
கண்டேன்;அஃது என்னை ஊக்கமளித்து
உன்னை என் தோழனாக!தம்பியாக!
உடன்பிறவா அண்ணன் சம்ஸைஅடைந்தேன்!
அவரது அராது தோற்றுவித்தலில் இன்று
சேனையில் நிலைத்து நிற்கிறோம்..
சேனையில் அமுதம் கொடுக்கும் பல உள்ளங்கள்
கண்டேன்;அஃது என்னை ஊக்கமளித்து
உன்னை என் தோழனாக!தம்பியாக!
உடன்பிறவா அண்ணன் சம்ஸைஅடைந்தேன்!
அவரது அராது தோற்றுவித்தலில் இன்று
சேனையில் நிலைத்து நிற்கிறோம்..
வானளவிலும் ,பல தளங்களிலும்...
சற்றென்று என்னை வா! என்று அழைக்கும்
தோழனை நீரில் பார்த்ததில்லை
ஓய்வின்றி உழைத்தாலும் ,சேனையில்
எந்நேரமும் என்னை உற்சாகமளிக்கும்
என் பாசமுள்ள,வீரமுள்ள,உண்மையுள்ள
நட்பு! அவர்தான் நண்பன்!
சேனையே காவியமாக்கிய என் தோழனாய்
கவியில் பல சாதனைபடைத்தும்
நான் போற்றும் கலைவாணார்
ஹாசிம் அண்ணா!
மேற்க்கூறிய மூவரும் சேனையே
வளமூட்டியதில் தங்கள் இரத்ததை
கொடுத்து அடிதளமிட்டனர்...
சற்றென்று என்னை வா! என்று அழைக்கும்
தோழனை நீரில் பார்த்ததில்லை
ஓய்வின்றி உழைத்தாலும் ,சேனையில்
எந்நேரமும் என்னை உற்சாகமளிக்கும்
என் பாசமுள்ள,வீரமுள்ள,உண்மையுள்ள
நட்பு! அவர்தான் நண்பன்!
சேனையே காவியமாக்கிய என் தோழனாய்
கவியில் பல சாதனைபடைத்தும்
நான் போற்றும் கலைவாணார்
ஹாசிம் அண்ணா!
மேற்க்கூறிய மூவரும் சேனையே
வளமூட்டியதில் தங்கள் இரத்ததை
கொடுத்து அடிதளமிட்டனர்...
என்னே! உங்கள் சேவைகள்!!
முத்தான கவியால்
தனக்கென பாணியில் தினமும்
காதலை பலவிதமாக தரும்
என் அண்ணன் கே.இனியவன் அவர்களே!
அறிய படைப்பால் என்னை கவர்ந்த
முத்து முகமது அவர்களே!!
மனங்கவந்த கவியாலும்,நகைச்சுவையில்
பல எண்ணற்ற பதிவுகள் தரும்
என் அண்ணன் ராம் அவர்களே!
சமையலில் சிறந்தவர்
மனங்களை கவர்ந்தவர்
இவர் பதிவால் என்னை
ஊக்கமளித்த அண்ணன் அஹமத் அவர்களே!
வண்ண வண்ண பதிவுகள் இட்டு
இப்போது மேற்கோள் இடும்
என் அண்ணன் ஜெலேல்ஜி அவர்களே!
அரட்டையில் தனக்கென பாணியில்
குட்டி செல்லமாக வரும்
மீனு அவர்களே!
அக்கரையாகவும், சக்கரையாகவும்
பேசும்,அரட்டை,சேட்டை
என் அக்காவின் பாசம்,அன்பு
வெளிப்படும்..
அவர்தான் என் அன்பு பானு..
சேனையின் நட்புக்கு இலக்கணம்
எல்லார் மனதிலும் இடம்
பிடித்த,உள்ளதை பட்டென
சொல்லும் என் அக்கா
நிஷா அவர்களே!
சொல்ல வார்த்தை இல்லை!!
கவிகள் பல எழுதும் கலைநிலா அவர்களே!
பல நண்பர்கள் வந்தாலும்
பலரை விட்டாலும் எல்லோரையும்
இந்த சேனையில் மூலம்
அடைந்தேன்..
நான் எழுதும் பல ,பகிரும் பல
அனேக தளத்தில் கண்டேன்
இங்கு குறிப்போடு பகிர்ந்தேன்
அனைத்து தமிழ் தளங்களுக்கும்
நன்றி!
என் எண்ணிக்கை உங்கள்
ஆக்கங்களே காரணம்!
நன்றிகள் கோடி!
தினமும் வருவோம்...வீறுநடைபோடுவோம்
சொந்தங்களை சேர்ப்போம்,அன்பால்
உலகே வெல்வோம்!நட்பால் இணைவோம்!!
கவிகள் பல எழுதும் கலைநிலா அவர்களே!
பல நண்பர்கள் வந்தாலும்
பலரை விட்டாலும் எல்லோரையும்
இந்த சேனையில் மூலம்
அடைந்தேன்..
நான் எழுதும் பல ,பகிரும் பல
அனேக தளத்தில் கண்டேன்
இங்கு குறிப்போடு பகிர்ந்தேன்
அனைத்து தமிழ் தளங்களுக்கும்
நன்றி!
என் எண்ணிக்கை உங்கள்
ஆக்கங்களே காரணம்!
நன்றிகள் கோடி!
தினமும் வருவோம்...வீறுநடைபோடுவோம்
சொந்தங்களை சேர்ப்போம்,அன்பால்
உலகே வெல்வோம்!நட்பால் இணைவோம்!!
என் 11000வது பதிவு இது!!
நன்றி!நன்றி!நன்றி!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
இன்னும் பல்லாயிரங்கள் பல இலட்சங்கள் கடந்து எங்களோடு பயணிக்க வாழ்த்துகிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
தொடர்ந்து பதிவுகள் இடுங்கள் ராகவன்!
மிக்க மகிழ்ச்சி!
மிக்க மகிழ்ச்சி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
வாழ்த்துக்கள் ராகவன் சார் தொடர்ந்து நிறைய பதிவுகளை பதிந்து சிறப்பியுங்கள் நண்பரே
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
ராகவனின் மகிழும் மனதிலிருந்து வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சேனை உறவுகளின் பெயர் தாங்கிய அனைத்து வரிகளும் பொருத்தமானதே பாராட்டுக்கள் உறவே தொடருங்கள் தொடர்வோம் நன்றியுடன் நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
நன்றி அண்ணா..ahmad78 wrote:இன்னும் பல்லாயிரங்கள் பல இலட்சங்கள் கடந்து எங்களோடு பயணிக்க வாழ்த்துகிறேன்.
இன்னும் பல லட்சம் அடைவோம் என்னோடு நீங்களும் வாரும்..
நான் உங்கள் தம்பி அண்ணன் பேச்சை தட்டாதவன்... ^*
மிக்க மகிழ்ச்சி............. (((
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
ஆசையாய் தட்டிக்கொடுக்கும் என் அக்கா ! இன்னும் தொடருகிறேன் உங்கள் ஆதரவோடு..Nisha wrote:தொடர்ந்து பதிவுகள் இடுங்கள் ராகவன்!
மிக்க மகிழ்ச்சி!
என் பதிவுகளில் இன்னும் மிருகேரும் உங்கள் ஆக்கங்களை கண்டு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
வருக தம்பி! நலமா? உங்கள் ஊக்கமே என் படைப்பின் இலக்கணம்..Muthumohamed wrote:வாழ்த்துக்கள் ராகவன் சார் தொடர்ந்து நிறைய பதிவுகளை பதிந்து சிறப்பியுங்கள் நண்பரே
நீங்களும் தொடர்ந்து வாரும்! உங்கள் ஆக்கங்கள் இங்கு தொடர வாழ்த்துக்கள்...
நன்றி உங்கள் வாழ்த்துக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
அண்ணா நன்றி முதலில்! நானோ ஏனோ தானோ! என்று பதிவுகள் இட்டு வந்தேன்..ஆனால் உண்மையான அன்பு,பாசம்,நட்புநண்பன் wrote:ராகவனின் மகிழும் மனதிலிருந்து வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சேனை உறவுகளின் பெயர் தாங்கிய அனைத்து வரிகளும் பொருத்தமானதே பாராட்டுக்கள் உறவே தொடருங்கள் தொடர்வோம் நன்றியுடன் நண்பன்...
இங்கு காணும் போது என் கண்கள் கலங்கி அதில் இந்த பிறவியில் உங்களை நாம் பேசவும்,பழகவும் இறைவனுக்கு கோடி நன்றிகள் சொல்வேன்!
இனி பதிவுகள் எண்ணிக்கைக்காக இடுவதோடு எல்லா பதிவுகளும் எல்லோரும் அதைக பளுக்கிடையில் இட்டு தங்கள் தியாகத்தை பார்க்கும் போது சேனையில் நானும் அன்பர்களின் பதிவை படித்து ஊக்கமளிக்கும் சேவையே என்றும் செய்வேன்.
இனி உள்ளம் திறந்து முழுவதும் பதில் அளிப்பேன்..
நன்றி உங்கள் உறவுக்கு! என்றும் என் அண்ணன் நீர்தான்..பயணிப்போம் அன்போடு ! வருவோம் தினமும் மகிழ்வோடு!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
கற்றது கையளவு என்று கூறிக்கொண்டே
11000 பதிவை கடந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )((
11000 பதிவை கடந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )((
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
:joint:
வாழ்த்துகள்...
வாழ்த்துகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கே நன்றே... அது அந்த காலம். கரண்ட் இல்லாத போதும் மெழுகுவர்த்தி ...ஏத்தியும் கற்கே நன்றே!கே.இனியவன் wrote:கற்றது கையளவு என்று கூறிக்கொண்டே
11000 பதிவை கடந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )((
கரண்ட் இல்லாதநிலையிலும் யூசிஎஸ் மூலம் வருகிறோம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum