Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
+7
mufees
நண்பன்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
ahmad78
Nisha
ராகவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
Last edited by அனுராகவன் on Thu 10 Jul 2014 - 12:40; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அடக்கடவுளே!
பானு அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா.. ? இன்றைக்கு பார்த்து நானும் தும்பியும் பிசியாகி பொனோமே..
மேடம் ஏற்கனவே குன்றில் ஏறி கோபமாய் நின்றாங்க .. இன்னிக்க்கு என்னாகபோகுதோ..?
பானு அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா.. ? இன்றைக்கு பார்த்து நானும் தும்பியும் பிசியாகி பொனோமே..
மேடம் ஏற்கனவே குன்றில் ஏறி கோபமாய் நின்றாங்க .. இன்னிக்க்கு என்னாகபோகுதோ..?
Last edited by Nisha on Thu 10 Jul 2014 - 12:35; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
ஹேய் ராகவா! அதென்ன ஆமைவேகம் என எழுதி இருக்கே.. அதை மாத்து? என் தோழி ஒன்றும் ஆமை வேகத்தில் பதியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அன்பும் பண்பும் பாசமும் கொண்டே
சேனையில் என்றும் வண்டாய் தொடரும்
நட்பின் சிகரம் எங்கள் பானு
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
நாளும் பொழுதும் நல் வார்த்தைகள் பல சொல்லி
நன்றே இட்ட பதிவுகள் பன்னிரண்டாயிரமும்
சேனைக்கு மகுடம் என்பதை உணர்வோம்
சோர்வின்றி சேனையில் இவளின் பணிதான்
சேனைக்கே சிகரம் என்றும் மறவோம்.
யார் வந்தாலும் எவர் போனாலும் நிலையாய்
தொடரும் இவள் பணி சிறப்பே!
இயல்பான் பேச்சும், இனியன கூறலும்
கண்டிப்பும் கடிதலும் அதட்டலும் இவளொரு
இன்னொரு தாயென உணர வைக்கும் .
அரட்டையின் சிகரங்கள் எம் தம்பியரையே
அதட்டி உருட்டி அடக்கி வைப்பாள்
ஆயிரம் பெயர்கள் நாமறிந்தாலும்
சேனையை பானு தாங்கிடும் தூணே!
இவளின் சேவை சேனைக்கு தேவை
தேனாய் இவள் பணி என்று தொடர
தாமாய் உணர்ந்து வாழ்த்தலாம் வாரீர்!
என் மனமார்ந்த நல் வாழ்த்துகள் பானு!

மனமார்ந்த வாழ்த்துக்கள் பானு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அடடா!
பரவாயில்ல்லையே! தோழிக்கு பூக்காத பூக்கொடுத்திருக்காரே என்னன்னு கேட்போம்னு வந்தால் பூத்து விரியும் அழகுப்பூ கொடுத்து வாழ்த்தி இருக்கார்.
சபாஷ். நாலு வார்த்தை எழுதிட்டால் என்னா சார்?
பரவாயில்ல்லையே! தோழிக்கு பூக்காத பூக்கொடுத்திருக்காரே என்னன்னு கேட்போம்னு வந்தால் பூத்து விரியும் அழகுப்பூ கொடுத்து வாழ்த்தி இருக்கார்.
சபாஷ். நாலு வார்த்தை எழுதிட்டால் என்னா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அப்படினா என்ன என்று கேட்பார்.. ^_Nisha wrote:அடடா!
பரவாயில்ல்லையே! தோழிக்கு பூக்காத பூக்கொடுத்திருக்காரே என்னன்னு கேட்போம்னு வந்தால் பூத்து விரியும் அழகுப்பூ கொடுத்து வாழ்த்தி இருக்கார்.
சபாஷ். நாலு வார்த்தை எழுதிட்டால் என்னா சார்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
எங்கள் ஊரின் பக்கத்தில் பிறந்த சீமாட்டியே!
என்றும்
அன்போடும்,மனதில் தெம்போடும்
பேச்சில் வம்போடும்,உணர்வில்
பண்போடும்,உள்ளத்தில் அன்னையாகவும்
என்றும் சேனையில் வரும் என் அக்கா!!
எப்படி எங்கள் நட்பில் இடம்பிடித்தாய்!!
இளையான்குடியில் ஆட்சி செய்யும்
அலுவலக வேலையிலும் சலிக்காத பதிவுகள்
எங்கள் வாழ்வில் அன்பும்,பண்பும்
தாங்கி நன்றிக்கு பாத்திரமாய் பிறந்து
திங்களும் தவழ்ந்து வந்து
திகட்டாத ஆக்கங்களை தரும்
சேனையில் இவளுக்கு மகுடம்
சூட்டுவோம் ;தம்பிகள் செய்யும்
வம்புகளில் இவளே நாயகி!
சேனையில் யார் வந்தாலும்
அன்போடு அன்னையாக பேணி
தினம் தினம் உள்ளத்தில் சிரிப்பொலி
அன்பும்,நெஞ்சினில் வீரமும்
கொண்ட என் அக்காவிற்கு
எத்துனை பாராட்டினாலும்
தகாது என் உடன் பிறவா
சகோதரியின் பாசத்தை
வார்த்தை இல்ல சொல்ல..
எண்ணி எண்ணி மகிழ்வேன்
ஏங்கி ஏங்கி நிற்பேன்
கொஞ்சி கொஞ்சி பேசுவேன்
போன் மூலம் நகைப்பு
அன்பாய் உபசரிப்பு
சில நிமிட ஆர்பறிப்பு
நெஞ்சிலே கோபம்
அதற்கு என்ன லாபம்
அன்பிற்கு நான் அடிமை
இனி உன் சொல்லே
சேனையின் இனிமை...
குடும்பத்தில் இனிமை பொங்க
சுற்றமும் வாழ்த்த
தினமும் அன்போடு பேச
என் அக்கா நீர் எழுதிய
பன்னிரெண்டாயிரம் பதிவுகள் அல்ல
சேனையின் வரலாறு
நன்றி உன் தம்பியின் பாசமுள்ள
வாழ்த்துக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
ஹேய் என்னப்பா இன்னும் 2 பதிவு மிச்சம் இருக்கே. இருங்க அதை போட்டுட்டு வந்துடுறேன் *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
வாழ்த்து திரி தொடங்கிய ராகவனுக்கு மனமார்ந்த நன்றி ...
என்னப்பா ஆளாளுக்கு கவிதை மழையை கொட்டி வாழ்த்துறீங்க என்னால இதுக்கு பதில் சொல்லத் தான் தெரியல....
என்னப்பா ஆளாளுக்கு கவிதை மழையை கொட்டி வாழ்த்துறீங்க என்னால இதுக்கு பதில் சொல்லத் தான் தெரியல....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
Nisha wrote:அடக்கடவுளே!
பானு அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா.. ? இன்றைக்கு பார்த்து நானும் தும்பியும் பிசியாகி பொனோமே..
மேடம் ஏற்கனவே குன்றில் ஏறி கோபமாய் நின்றாங்க .. இன்னிக்க்கு என்னாகபோகுதோ..?
ஒன்னும் ஆகாது ஹைய் நான் கோவமா இருந்தாத் தானே i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
Nisha wrote:அன்பும் பண்பும் பாசமும் கொண்டே
சேனையில் என்றும் வண்டாய் தொடரும்
நட்பின் சிகரம் எங்கள் பானு
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
நாளும் பொழுதும் நல் வார்த்தைகள் பல சொல்லி
நன்றே இட்ட பதிவுகள் பன்னிரண்டாயிரமும்
சேனைக்கு மகுடம் என்பதை உணர்வோம்
சோர்வின்றி சேனையில் இவளின் பணிதான்
சேனைக்கே சிகரம் என்றும் மறவோம்.
யார் வந்தாலும் எவர் போனாலும் நிலையாய்
தொடரும் இவள் பணி சிறப்பே!
இயல்பான் பேச்சும், இனியன கூறலும்
கண்டிப்பும் கடிதலும் அதட்டலும் இவளொரு
இன்னொரு தாயென உணர வைக்கும் .
அரட்டையின் சிகரங்கள் எம் தம்பியரையே
அதட்டி உருட்டி அடக்கி வைப்பாள்
ஆயிரம் பெயர்கள் நாமறிந்தாலும்
சேனையை பானு தாங்கிடும் தூணே!
இவளின் சேவை சேனைக்கு தேவை
தேனாய் இவள் பணி என்று தொடர
தாமாய் உணர்ந்து வாழ்த்தலாம் வாரீர்!
என் மனமார்ந்த நல் வாழ்த்துகள் பானு!
இந்தக் கவிதைய படிச்சதும் என் மனதில் தோன்றியவை இதற்கு நான் தகுதியானவளா?
எப்படி நிஷா இப்படி அருவி மாதிரி கொட்டுறிங்க பாசத்தைக் கவிதையாக .... என்னால முடியல இதுக்கு என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்னு தோணல....
இன்னைக்கு உங்க படத்தை எடுத்து பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்கேயோ பிறந்து வளர்ந்து இன்னைக்கு இப்படி ஒரு நெருக்கமான நட்புல இருக்கோமே என வியந்தேன் ரொம்ப நேரம் அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன்
எங்க ஆஃபிஸ் பையன் என்ன மேடம் இவுங்க ஒட்டி பிறந்தவங்களானு கேட்டான் அடேய் இது அம்மா பையண்டா அவுங்க பையனை கட்டிபிடிச்சு போட்டோ எடுத்திருக்காங்கனு சொன்னேன்.
ரொம்ப ரொம்ப நன்றீ நிஷா...
உங்களால் பாசத்தை கவிதையாக எழுத்தாக காட்ட முடியுது எனக்கு அது தெரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
மனமார்ந்த வாழ்த்துக்கள்
): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அனுராகவன் wrote:எங்கள் ஊரின் பக்கத்தில் பிறந்த சீமாட்டியே!என்றும்அன்போடும்,மனதில் தெம்போடும்பேச்சில் வம்போடும்,உணர்வில்பண்போடும்,உள்ளத்தில் அன்னையாகவும்என்றும் சேனையில் வரும் என் அக்கா!!எப்படி எங்கள் நட்பில் இடம்பிடித்தாய்!!இளையான்குடியில் ஆட்சி செய்யும்அலுவலக வேலையிலும் சலிக்காத பதிவுகள்எங்கள் வாழ்வில் அன்பும்,பண்பும்தாங்கி நன்றிக்கு பாத்திரமாய் பிறந்துதிங்களும் தவழ்ந்து வந்துதிகட்டாத ஆக்கங்களை தரும்சேனையில் இவளுக்கு மகுடம்சூட்டுவோம் ;தம்பிகள் செய்யும்வம்புகளில் இவளே நாயகி!சேனையில் யார் வந்தாலும்அன்போடு அன்னையாக பேணிதினம் தினம் உள்ளத்தில் சிரிப்பொலிஅன்பும்,நெஞ்சினில் வீரமும்கொண்ட என் அக்காவிற்குஎத்துனை பாராட்டினாலும்தகாது என் உடன் பிறவாசகோதரியின் பாசத்தைவார்த்தை இல்ல சொல்ல..எண்ணி எண்ணி மகிழ்வேன்ஏங்கி ஏங்கி நிற்பேன்கொஞ்சி கொஞ்சி பேசுவேன்போன் மூலம் நகைப்புஅன்பாய் உபசரிப்புசில நிமிட ஆர்பறிப்புநெஞ்சிலே கோபம்அதற்கு என்ன லாபம்அன்பிற்கு நான் அடிமைஇனி உன் சொல்லேசேனையின் இனிமை...குடும்பத்தில் இனிமை பொங்கசுற்றமும் வாழ்த்ததினமும் அன்போடு பேசஎன் அக்கா நீர் எழுதியபன்னிரெண்டாயிரம் பதிவுகள் அல்லசேனையின் வரலாறுநன்றி உன் தம்பியின் பாசமுள்ளவாழ்த்துக்கள்..
அருமை ராகவன்
இளையான்குடியில் ஆட்சி செய்யும்
ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அக்கா! பெரிய வாழ்த்துக்கு அந்த வரிமட்டும்தான் கண்ணில் பட்டதா..என்ன ரசனைப்பா...பானுஷபானா wrote:அனுராகவன் wrote:எங்கள் ஊரின் பக்கத்தில் பிறந்த சீமாட்டியே!என்றும்அன்போடும்,மனதில் தெம்போடும்பேச்சில் வம்போடும்,உணர்வில்பண்போடும்,உள்ளத்தில் அன்னையாகவும்என்றும் சேனையில் வரும் என் அக்கா!!எப்படி எங்கள் நட்பில் இடம்பிடித்தாய்!!இளையான்குடியில் ஆட்சி செய்யும்அலுவலக வேலையிலும் சலிக்காத பதிவுகள்எங்கள் வாழ்வில் அன்பும்,பண்பும்தாங்கி நன்றிக்கு பாத்திரமாய் பிறந்துதிங்களும் தவழ்ந்து வந்துதிகட்டாத ஆக்கங்களை தரும்சேனையில் இவளுக்கு மகுடம்சூட்டுவோம் ;தம்பிகள் செய்யும்வம்புகளில் இவளே நாயகி!சேனையில் யார் வந்தாலும்அன்போடு அன்னையாக பேணிதினம் தினம் உள்ளத்தில் சிரிப்பொலிஅன்பும்,நெஞ்சினில் வீரமும்கொண்ட என் அக்காவிற்குஎத்துனை பாராட்டினாலும்தகாது என் உடன் பிறவாசகோதரியின் பாசத்தைவார்த்தை இல்ல சொல்ல..எண்ணி எண்ணி மகிழ்வேன்ஏங்கி ஏங்கி நிற்பேன்கொஞ்சி கொஞ்சி பேசுவேன்போன் மூலம் நகைப்புஅன்பாய் உபசரிப்புசில நிமிட ஆர்பறிப்புநெஞ்சிலே கோபம்அதற்கு என்ன லாபம்அன்பிற்கு நான் அடிமைஇனி உன் சொல்லேசேனையின் இனிமை...குடும்பத்தில் இனிமை பொங்கசுற்றமும் வாழ்த்ததினமும் அன்போடு பேசஎன் அக்கா நீர் எழுதியபன்னிரெண்டாயிரம் பதிவுகள் அல்லசேனையின் வரலாறுநன்றி உன் தம்பியின் பாசமுள்ளவாழ்த்துக்கள்..
அருமை ராகவன்
இளையான்குடியில் ஆட்சி செய்யும்
ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
விதவிதமா என்னை வர்ணீச்சு எழுதி இருக்கிங்க. எப்படி இப்படியெல்லாம் அருவியா கொட்டுறிங்க .இதுக்கெல்லாம் தகுதி இருக்கானு என்னையே கேட்டுக்க்குறேன்...உங்களின் அன்பில் பெருமையும் கர்வமும் வருகிறது ரொம்ப ரொம்ப நன்றி ராகவா....
இதுக்க்கு எதிர்க் கவிதை எனக்கு எழுத வராதுப்பா ரொம்ப ரொம்ப சாரி
இதுக்க்கு எதிர்க் கவிதை எனக்கு எழுத வராதுப்பா ரொம்ப ரொம்ப சாரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
அனுராகவன் wrote:அக்கா! பெரிய வாழ்த்துக்கு அந்த வரிமட்டும்தான் கண்ணில் பட்டதா..என்ன ரசனைப்பா...பானுஷபானா wrote:
அருமை ராகவன்
இளையான்குடியில் ஆட்சி செய்யும்
ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
ஏன்ப்பா இன்னோரு பதிவு போடுவதற்குள் என்னை குறை சொல்லியாச்சா? முதலில் அதைப் பதிந்து விட்டு பின்னால் மற்றதை பேசுவோம்னு இருந்தேன் அதுக்குள்ள அவசரமா ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
நூறு முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயன்றால் கவிதை வரும்..பானுஷபானா wrote:விதவிதமா என்னை வர்ணீச்சு எழுதி இருக்கிங்க. எப்படி இப்படியெல்லாம் அருவியா கொட்டுறிங்க .இதுக்கெல்லாம் தகுதி இருக்கானு என்னையே கேட்டுக்க்குறேன்...உங்களின் அன்பில் பெருமையும் கர்வமும் வருகிறது ரொம்ப ரொம்ப நன்றி ராகவா....
இதுக்க்கு எதிர்க் கவிதை எனக்கு எழுத வராதுப்பா ரொம்ப ரொம்ப சாரி
கவிதை நாங்களெல்லாம் மனதில் உள்ளதை அப்படியே எழுத்வது அவ்வளவே!
நிச்சயம் கவிதை வரும் உங்கள் நாவில்..
அந்த காலம் விரைவில்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
குறையில்ல சும்மா..அக்காவை சீண்டி பார்த்தேன்.பானுஷபானா wrote:அனுராகவன் wrote:அக்கா! பெரிய வாழ்த்துக்கு அந்த வரிமட்டும்தான் கண்ணில் பட்டதா..என்ன ரசனைப்பா...பானுஷபானா wrote:
அருமை ராகவன்
இளையான்குடியில் ஆட்சி செய்யும்
ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
ஏன்ப்பா இன்னோரு பதிவு போடுவதற்குள் என்னை குறை சொல்லியாச்சா? முதலில் அதைப் பதிந்து விட்டு பின்னால் மற்றதை பேசுவோம்னு இருந்தேன் அதுக்குள்ள அவசரமா ))&
போடுங்க..போடுங்க..நல்ல நிதானமாக.. :dance: :dance: :dance:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் பானு
நன்றி முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
கே.இனியவன் wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள்
): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நன்றி இன்யவன் அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 7000 பதிவுகள் கடந்த பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...............
» 3000ம் பதிவுகள் கடந்த அன்பு பானு அக்காவை வாழ்த்துவோம்
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum