Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
5 posters
Page 1 of 1
இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
12000
13000
14000
13000
14000
இரண்டே நாளில் பதிவுகள் இட்டு மூவாயிரம் பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அனுராகவனை வாழ்த்தலாமா!
மனமார்ந்த வாழ்த்துகள் ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
தள ஆலோசகருக்கு என்ன ஆச்சு...!?
-
புது புது திரியா திறக்கிறாங்க...ம்ம்ம்..
-
-
புது புது திரியா திறக்கிறாங்க...ம்ம்ம்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
ராகவனின் 12000ம் 13000ம் 14000ம் பதிவுகளுக்கு மொத்தமாக ஒரு வாழ்த்துத் திரி துவங்கப்பட்டுள்ளது வாருங்கள் வாழ்த்துவோம்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
நன்றிகள் கோடி அக்கா..நீங்கள் இதற்கு தகுதியானவளா என்று கேட்கலாம்..Nisha wrote:12000
13000
14000
இரண்டே நாளில் பதிவுகள் இட்டு மூவாயிரம் பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அனுராகவனை வாழ்த்தலாமா!
மனமார்ந்த வாழ்த்துகள் ராகவன்!
ஒருவர் மூன்னேற கூட இருக்கும் அனைவரின் கூட்டு முயற்சியும்,தொடர்ந்து பாராட்டும்,ஊக்கமும் மிகவும் முக்கியம்..
அதேப்போல் என் உடலை பார்த்துக்கொள்! என்று என்னுடன் பயணித்த இருவருக்கும் என் வாழ்த்துக்கள்...
நான் பதிவுகள் இடுவதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமாக காணப்பட்டேன்..ஒன்று சொல்வார்கள் ! உசுப்பேத்தி..உசுப்பேத்தி
உடம்பை ரணகனம் ஆக்கிவிட்டீர்கள் என்று சொல்வார்..
அந்த வகையில் நானும் இருந்தேன்..சாதிக்க நண்பன்,நிஷாவின் கூடுதல் நட்பும்,அன்பும் தட்டிக்கொடுக்கும் மனம் ஒரு சேர என்னை இலக்கை அடைய செய்தது...
சாதிக்க வயது தேவையில்லை...மனமே தேவை..
மிகவும் நன்றிகள் அக்கா....சொல்ல வார்த்தை இல்லை ..எனினும் நன்றி! நன்றி ! என்று வாழ்நாள் முழுதும் சொல்வேன்..
அனைத்து நண்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
அவர்களுக்கு ரொம்ப சந்தோசமாம்! அதில் புது தொம்போடு! கம்பீரத்தோடு இருக்கையில் தனது விரல் அன்பு தம்பிக்கு புதிய பதிவுகள் இட தானே! போட்டது போல..rammalar wrote:தள ஆலோசகருக்கு என்ன ஆச்சு...!?
-
புது புது திரியா திறக்கிறாங்க...ம்ம்ம்..
-
நேற்றே மொத்தமாக பதிந்தாயிரம் பதிவுகள் போடட்டும் என்றார்கள்..
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியால் செய்த அன்பு தவறு..அதனால் உங்கள் நட்பால் அவரை மன்னிப்போம்..
நன்றி அண்ணா...உங்களோடு நானும் இருப்பதில் பெருமிதம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
இங்கே எந்த தவறும் நடக்கவில்லை! சமாதானம் செய்கின்றேன் என சொதப்பாமல் இருங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் பதிவுக்கும் எல்லோருக்கும் பதிவு தொடங்கி வாழ்த்தணும். நீர் இரண்டு நாளில் மொத்தமாய் 3000 பதிவு பதிந்ததால் அக்குறை வேண்டாம் என வாழ்த்து திரி பதிந்தேன்.
இந்த ஒரு திரிதான் புதிதாய் தொடங்கப்ட்டது.
டாப் வன் லிஸ்ட் திரி ஏற்கனவே ஓட்டத்தில் இருப்பது ..தலைப்பை மாற்றி இருந்தேன்!
மற்றையவை பழைய திரிகள் மேலே எடுக்கப்ப்ட்டது. சரியாக கவனிக்கவும்.
அப்படியே திரி தொடங்கினாலும் அவசியமின்றி நான்கைந்து வரிகளுடன் பதிவுகள் இட்டு புது திரி தொடங்குதலை விட இது ஒன்றும் குறைந்ததில்லை.
ஒவ்வொரு ஆயிரம் பதிவுக்கும் எல்லோருக்கும் பதிவு தொடங்கி வாழ்த்தணும். நீர் இரண்டு நாளில் மொத்தமாய் 3000 பதிவு பதிந்ததால் அக்குறை வேண்டாம் என வாழ்த்து திரி பதிந்தேன்.
இந்த ஒரு திரிதான் புதிதாய் தொடங்கப்ட்டது.
டாப் வன் லிஸ்ட் திரி ஏற்கனவே ஓட்டத்தில் இருப்பது ..தலைப்பை மாற்றி இருந்தேன்!
மற்றையவை பழைய திரிகள் மேலே எடுக்கப்ப்ட்டது. சரியாக கவனிக்கவும்.
அப்படியே திரி தொடங்கினாலும் அவசியமின்றி நான்கைந்து வரிகளுடன் பதிவுகள் இட்டு புது திரி தொடங்குதலை விட இது ஒன்றும் குறைந்ததில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
அக்கா நான் தவறு என்று சொல்லவில்லை நன்றாக படியுங்கள்...ராம் அண்ணாவிற்கு ஆறுதலாக சொன்ன விசியம் அக்கா..Nisha wrote:இங்கே எந்த தவறும் நடக்கவில்லை! சமாதானம் செய்கின்றேன் என சொதப்பாமல் இருங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் பதிவுக்கும் எல்லோருக்கும் பதிவு தொடங்கி வாழ்த்தணும். நீர் இரண்டு நாளில் மொத்தமாய் 3000 பதிவு பதிந்ததால் அக்குறை வேண்டாம் என வாழ்த்து திரி பதிந்தேன்.
இந்த ஒரு திரிதான் புதிதாய் தொடங்கப்ட்டது.
டாப் வன் லிஸ்ட் திரி ஏற்கனவே ஓட்டத்தில் இருப்பது ..தலைப்பை மாற்றி இருந்தேன்!
மற்றையவை பழைய திரிகள் மேலே எடுக்கப்ப்ட்டது. சரியாக கவனிக்கவும்.
அப்படியே திரி தொடங்கினாலும் அவசியமின்றி நான்கைந்து வரிகளுடன் பதிவுகள் இட்டு புது திரி தொடங்குதலை விட இது ஒன்றும் குறைந்ததில்லை.
யக்கா...ஏலக்கா..நான் இல்லை அக்கா..
அவருக்கு சொன்ன பதில் உங்களுக்கு அல்ல.....
நான் அப்படி சொல்வேனா.....என்ன?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
திரும்பவும் சொதப்பலா? !*
சமாதானம் சொல்லும் படி இப்ப என்ன நடந்ததாம்? _* _*
சமாதானம் சொல்லும் படி இப்ப என்ன நடந்ததாம்? _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
அக்கா ராம் அண்ணா புதுசா திரி தொடங்கியாச்சா என்று கேட்டார் அல்லவா...Nisha wrote:திரும்பவும் சொதப்பலா? !*
சமாதானம் சொல்லும் படி இப்ப என்ன நடந்ததாம்? _* _*
நான் அவரின் கைவிரல் என் மேல் உள்ள அன்பால் ,பாசத்தால் தானாக வரைந்த பதிவு(அன்பு மடல் ) என்று சொன்னேன்..
அதனால் இது பதிவின் எண்ணைக்கைக்காக அல்ல...அவருக்கு மகிழ்ச்சி ஏற்ப்பட்டதால் போட்ட பதிவு என்று சொல்லி அவர் இப்படி தவறு செய்யவில்லை..அப்படியே செய்திருந்தாலும் மன்னிப்போம் என்று நாசுக்காக சொன்னேன்..
என்று சொல்ல வந்தேன் அதுக்குள்ள புரியல....என்றால் எப்படி அக்கா...தம்பி கொஞ்சம் பாவம் இல்ல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
என்னை மன்னிக்க சொல்லுபடி இங்கே ஏதும் ஆகல்லை. சும்மா இருங்க ராகவன்!
என்னிடம் நல்லா திட்டு வாங்க போறிங்களா? திரி ஏன் தொடங்கப்ட்டதுன்னு நண்பன் விளக்கம் கொடுத்திருக்கார் தானே.. அதுக்கு பிறகு என்ன சமாதானம் மன்னிப்பு ! _* _* _*
என்னிடம் நல்லா திட்டு வாங்க போறிங்களா? திரி ஏன் தொடங்கப்ட்டதுன்னு நண்பன் விளக்கம் கொடுத்திருக்கார் தானே.. அதுக்கு பிறகு என்ன சமாதானம் மன்னிப்பு ! _* _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!
சரி விடுங்க அக்கா ..தெரியாம சொல்லிவிட்டேன்ப்பா... !*Nisha wrote:என்னை மன்னிக்க சொல்லுபடி இங்கே ஏதும் ஆகல்லை. சும்மா இருங்க ராகவன்!
என்னிடம் நல்லா திட்டு வாங்க போறிங்களா? திரி ஏன் தொடங்கப்ட்டதுன்னு நண்பன் விளக்கம் கொடுத்திருக்கார் தானே.. அதுக்கு பிறகு என்ன சமாதானம் மன்னிப்பு ! _* _* _*
நான் புரிந்துக்கொண்டேன் அக்கா.. _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum